Oli muka vasalil oliyay iruppavar Lyrics Song Chords PPT - ஒலி முக வாசலில் ஒளியாய் இருப்பவர்

ஒலி முக வாசலில் ஒளியாய் இருப்பவர்
வானத்திலிருந்து ஒளியாய் என்னைக் காண வந்தார்
என்னைக் கண்டதும் கட்டியணைத்தாரே
அவரின் மார்பில் சாய்ந்தவுடன்
ஆறுதல் வந்ததே
என் துக்கங்கள் மறைந்ததே

தாயைப் போல தேற்றினார்
தந்தையைப் போல அணைத்திட்டார்
சிநேகிதனைப் போல என்னோடு பேசினார்
அவர் பேசும் பொழுதே
என் இதயம் ஏக்கமெல்லாம் நிறைவேறியது
அவர் பாதம் பணிந்தேன்

போதகரைப் போல போதித்து நடத்தி
நான் நடக்க வேண்டிய
பாதையை கண்டித்துணர்த்தி
என் கையைப் பிடித்து அழைத்துச் சென்றீரே
அவரின் பாதைகள் எவ்வளவு அருமை

Oli muka vasalil oliyay iruppavar Lyrics Song,Oli muka vasalil oliyay iruppavar Song lyrics,Oli muka vasalil oliyay iruppavar Lyrics Song Chords PPT - ஒலி முக வாசலில் ஒளியாய் இருப்பவர்

Sign in to access this feature Sign Up

Oli muka vasalil oliyay iruppavar Lyrics Song Chords PPT - ஒலி முக வாசலில் ஒளியாய் இருப்பவர் Lyrics in English

Oli muka vasalil oliyay iruppavar
vanaththilirunthu oliyay ennaik kana vanthar
ennaik kantathum kattiyanaiththare
avarin marpil saynthavutan
aaruthal vanthathe
en thukkangkal marainthathe

thayaip pola therrinar
thanthaiyaip pola anaiththittar
sinekithanaip pola ennotu pesinar
avar pesum pozhuthe
en ithayam eekkamellam niraiveriyathu
avar patham paninthen

pothakaraip pola pothiththu nataththi
nan natakka ventiya
pathaiyai kantiththunarththi
en kaiyaip pitiththu azhaiththus senrire
avarin pathaikal evvalavu arumai

Oli muka vasalil oliyay iruppavar Lyrics Song Chords PPT - ஒலி முக வாசலில் ஒளியாய் இருப்பவர் Lyrics in English (Tanglish)

true

Oli muka vasalil oliyay iruppavar Lyrics Song Chords PPT - ஒலி முக வாசலில் ஒளியாய் இருப்பவர் Lyrics in English (Song Meaning)

true

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create