Olinthadhe Ippoovinil Song Chords PPT - பாமாலை: 234 ஒழிந்ததே இப்பூவினில்

ஒழிந்ததே இப்பூவினில்
எவ்வித்தியாசமாம்
செழிக்கும் ஐக்கியம் கிறிஸ்துவில்
சபை ஒன்றே ஒன்றாம்

மெய் பக்தர் உள்ளம் கிறிஸ்துவில்
மா ஐக்கியம் ஒன்றியே
செய் சேவை சேர்க்கும் மாந்தரை
பொற் கயிற்றாலுமே

வாருமே, கைகோருமே, சபையில்
எம்மனுமக்களே
ஒரே பிதாவை சேவிக்கும்
யாவரும் ஒன்றாமே

சேர்ந்தனரே இப்பூவினில்
பற்பல ஜாதியாம்
மாந்தர் யாரும் கிறிஸ்துவில்
சபை ஒன்றே ஒன்றாம்

பாமாலை: 234- ஒழிந்ததே இப்பூவினில் Pamalai Songs Lyrics ,Olinthadhe Ippoovinil ,Olinthadhe Ippoovinil lyrics songs,Olinthadhe Ippoovinil song lyrics,Olinthadhe Ippoovinil Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Olinthadhe Ippoovinil Song Chords PPT - பாமாலை: 234 ஒழிந்ததே இப்பூவினில் Lyrics in English

Ozhindhadhe Ippuvinil
Evvidhyaasamaam
Sezhikkum Aikkiyam Kiristhuvil
Sabai Ondre Ondraam

Mei Bakthar Ullam Kiristhuvil
Maa Aikkiyam Ondriye
Sei Sevai Serkkum Maandharai
Por Kayittraalume

Vaarume Kaikorume Sabaiyil
Emmanumakkale
Ore Pithaavai Sevikkum
Yaavarum Ondraame

Serndhanare Ippuvinil
Parpala Jaadhiyaam
Maandhar Yaarum Kiristhuvil
Sabai Ondre Ondraam

Olinthadhe Ippoovinil Song Chords PPT - பாமாலை: 234 ஒழிந்ததே இப்பூவினில் Lyrics in English (Tanglish)

ஒழிந்ததே இப்பூவினில்
எவ்வித்தியாசமாம்
Ozhindhadhe Ippuvinil
Evvidhyaasamaam

செழிக்கும் ஐக்கியம் கிறிஸ்துவில்
சபை ஒன்றே ஒன்றாம்
Sezhikkum Aikkiyam Kiristhuvil
Sabai Ondre Ondraam

மெய் பக்தர் உள்ளம் கிறிஸ்துவில்
மா ஐக்கியம் ஒன்றியே
Mei Bakthar Ullam Kiristhuvil
Maa Aikkiyam Ondriye

செய் சேவை சேர்க்கும் மாந்தரை
பொற் கயிற்றாலுமே
Sei Sevai Serkkum Maandharai
Por Kayittraalume

வாருமே கைகோருமே சபையில்
எம்மனுமக்களே
Vaarume Kaikorume Sabaiyil
Emmanumakkale

ஒரே பிதாவை சேவிக்கும்
யாவரும் ஒன்றாமே
Ore Pithaavai Sevikkum
Yaavarum Ondraame

சேர்ந்தனரே இப்பூவினில்
பற்பல ஜாதியாம்
Serndhanare Ippuvinil
Parpala Jaadhiyaam

மாந்தர் யாரும் கிறிஸ்துவில்
சபை ஒன்றே ஒன்றாம்
Maandhar Yaarum Kiristhuvil
Sabai Ondre Ondraam

Olinthadhe Ippoovinil Song Chords PPT - பாமாலை: 234 ஒழிந்ததே இப்பூவினில் Lyrics in English (Song Meaning)

ஒழிந்ததே இப்பூவினில்
எவ்வித்தியாசமாம்
All Differences Have Faded
In This World

செழிக்கும் ஐக்கியம் கிறிஸ்துவில்
சபை ஒன்றே ஒன்றாம்
In Christ There Is Unity
The Church Is One

மெய் பக்தர் உள்ளம் கிறிஸ்துவில்
மா ஐக்கியம் ஒன்றியே
True Believers Hearts In Christ
Are Joined In Great Unity

செய் சேவை சேர்க்கும் மாந்தரை
பொற் கயிற்றாலுமே
Service Unites People
Like A Golden Cord

வாருமே கைகோருமே சபையில்
எம்மனுமக்களே
Come Let Us Join Hands In Church
O People Of God

ஒரே பிதாவை சேவிக்கும்
யாவரும் ஒன்றாமே
All Who Serve One Father
Are Truly One

சேர்ந்தனரே இப்பூவினில்
பற்பல ஜாதியாம்
Many Nations Have Gathered
In This World

மாந்தர் யாரும் கிறிஸ்துவில்
சபை ஒன்றே ஒன்றாம்
All People In Christ
The Church Is One

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create