Ondrumilla Ennidathil Lyrics Song Chords PPT - ஒன்றுமில்ல என்னிடத்தில்

ஒன்றுமில்ல என்னிடத்தில் ஒன்றுமில்ல – 2
என்னை தேடி வந்த தெய்வம் நீங்க…
என்னை வியக்க வைத்த தெய்வம் நீங்க -2
(என்னை வாழ வைத்த தெய்வம் நீங்க)
ஒன்றுமில்ல என்னிடத்தில் ஒன்றுமில்ல -2

பாவி பாவி என்று துரத்திவிட்டார்கள்
என்னை துரோகி என்று சொல்லி கழட்டிவிட்டார்கள்-2
என்னோடு கூட வந்தீர்
என் சார்பாய் பேசினீர்
எனக்காய் பரிதபித்து
பரிசிலனாக வந்தீர்-2

கனவுகள் எல்லாம் சிதறிபோனதே
காயங்கள் எல்லாம் மனதை கொன்றதே-2
என்னை அழைத்தீரே கிருபையை தந்தீரே
இந்த வையகத்தில் வாழ வைத்தீரே

Ondrumilla Ennidathil lyrics songs, Ondrumilla Ennidathil song lyrics, Ondrumilla Ennidathil Lyrics Song Chords PPT - ஒன்றுமில்ல என்னிடத்தில்

Sign in to access this feature Sign Up

Ondrumilla Ennidathil Lyrics Song Chords PPT - ஒன்றுமில்ல என்னிடத்தில் Lyrics in English

Onrum Illai Ennidathil Onrum Illai

Ennai Thedi Vantha Deivam Neenga
Ennai Viyakka Vaitha Deivam Neenga
(Ennai Vaazha Vaitha Deivam Neenga)
Onrum Illai Ennidathil Onrum Illai

Paavi Paavi Endru Thurathivittaargal
Ennai Dhurogi Endru Solli Kazhattivittaargal
Ennodu Kooda Vantheer En Saarbaai Pesineer
Enakkaai Parithabithu Parisilanaga Vantheer

Kanavugal Ellaam Sithariponathe
Kaayangal Ellaam Manathai Kondrathe
Ennai Azhaiththeere Kirubaiyai Thantheere
Intha Vaiyagathil Vaazha Vaiththeere

Ondrumilla Ennidathil Lyrics Song Chords PPT - ஒன்றுமில்ல என்னிடத்தில் Lyrics in English (Tanglish)

ஒன்றுமில்ல என்னிடத்தில் ஒன்றுமில்ல
Ondrumilla ennidaththil ondumilla

என்னை தேடி வந்த தெய்வம் நீங்க
என்னை வியக்க வைத்த தெய்வம் நீங்க
என்னை வாழ வைத்த தெய்வம் நீங்க
ஒன்றுமில்ல என்னிடத்தில் ஒன்றுமில்ல
Ennai thedi vandha deivam neenga
Ennai viyakka vaiththa deivam neenga
Ennai vaazha vaiththa deivam neenga
Ondrumilla ennidaththil ondumilla

பாவி பாவி என்று துரத்திவிட்டார்கள்
என்னை துரோகி என்று சொல்லி கழட்டிவிட்டார்கள்
என்னோடு கூட வந்தீர் என் சார்பாய் பேசினீர்
எனக்காய் பரிதபித்து பரிசிலனாக வந்தீர்
Paavi paavi endru thuraththivittaargal
Ennai dhurogi endru solli kazhattivittaargal
Ennodu kooda vandheer en saarbaai pesineer
Enakkaai paridhabiththu parisilanaaga vandheer

கனவுகள் எல்லாம் சிதறிபோனதே
காயங்கள் எல்லாம் மனதை கொன்றதே
என்னை அழைத்தீரே கிருபையை தந்தீரே
இந்த வையகத்தில் வாழ வைத்தீரே
Kanavugal ellaam sidharipponadhe
Kaayangal ellaam manadhai kondradhe
Ennai azhaiththeere kirubaiyai thandheere
Indha vaiyagaththil vaazha vaiththeere

Ondrumilla Ennidathil Lyrics Song Chords PPT - ஒன்றுமில்ல என்னிடத்தில் Lyrics in English (Song Meaning)

ஒன்றுமில்ல என்னிடத்தில் ஒன்றுமில்ல
I have nothing, I have nothing at all

என்னை தேடி வந்த தெய்வம் நீங்க
என்னை வியக்க வைத்த தெய்வம் நீங்க
என்னை வாழ வைத்த தெய்வம் நீங்க
ஒன்றுமில்ல என்னிடத்தில் ஒன்றுமில்ல
You are the God who came searching for me
You are the God who amazed me
You are the God who made me live
I have nothing, I have nothing at all

பாவி பாவி என்று துரத்திவிட்டார்கள்
என்னை துரோகி என்று சொல்லி கழட்டிவிட்டார்கள்
என்னோடு கூட வந்தீர் என் சார்பாய் பேசினீர்
எனக்காய் பரிதபித்து பரிசிலனாக வந்தீர்
They chased me calling me a sinner
They cast me away calling me a traitor
You came along with me and spoke on my behalf
You had compassion for me and came as my reward

கனவுகள் எல்லாம் சிதறிபோனதே
காயங்கள் எல்லாம் மனதை கொன்றதே
என்னை அழைத்தீரே கிருபையை தந்தீரே
இந்த வையகத்தில் வாழ வைத்தீரே
All my dreams were shattered
All my wounds crushed my heart
You called me and gave me grace
You made me live in this world

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create