Ongi Ongi Hallelujah Sollungal Lyrics Song Chords PPT - ஓங்கி ஓங்கி அல்லேலூயா சொல்லுங்கள்

ஓங்கி ஓங்கி அல்லேலூயா சொல்லுங்கள்
அல்லேலூயா….-2
மகிழ்ச்சியோடே அவர் முன் வாருங்கள்
வந்தோமையா….
உங்கள் மனதை முழுதாய் தாருங்கள்
தந்தோமையா…

1. பூமியின் மனிதர்களே
கர்த்தரை பாடிடுங்கள்
நாளுக்கு நாள் அவர்
கிருபையை கொடுத்த
இரட்சிப்பை அறிவியுங்கள்
அவரின் மகிமையையும்
அதிசயங்களையும்
உலகில் அனைவரும்
கேட்கும் படிக்கு
உரக்க சொல்லிடுங்கள்

2. எக்காள தொனியோடும்
சுரமண்டலத்தோடும்
தம்பூரு வீணை தீங்குழலோடும்
கைத்தாள ஓசையோடும்
உண்மை மனதோடும்
ஆவியின் நிறைவோடும்
ஜீவபலியாய் நமது சரீரம்
என்றுமே அவர் பிரியம்

ஜீவனுள்ள தேவனை
ஜீவனோடு துதிப்போம்
வல்லவர் இயேசுவை
வல்லமையா துதிப்போம்
நல்லவர் இயேசுவை
கொஞ்சம் நல்லாத்தான் துதிப்போம்
யெகோவா தேவனை
எஞ்சாய்பண்ணி துதிப்போம்

3. எழும்பி துதியுங்கள்
ஸ்தோத்திரம் செலுத்துங்கள்
இயேசு ஒருவரே தெய்வம் என்று
அறிக்கை செய்திடுங்கள்
கனத்தை செலுத்துங்கள்
புகழ்ந்து பாடுங்கள்
நடுக்கத்தோடே களிகூர்ந்திடுங்கள்
அவர் முன் நடுங்குங்கள்

Ongi Ongi Hallelujah Sollungal lyrics songs, Ongi Ongi Hallelujah Sollungal song lyrics , Ongi Ongi Hallelujah Sollungal Lyrics Song Chords PPT - ஓங்கி ஓங்கி அல்லேலூயா சொல்லுங்கள்

Sign in to access this feature Sign Up

Ongi Ongi Hallelujah Sollungal Lyrics Song Chords PPT - ஓங்கி ஓங்கி அல்லேலூயா சொல்லுங்கள் Lyrics in English

Sakalaththaiyum Seiya Vallavar
Sarvaththaiyum Enakkaai Padaiththavar
Enakkaai Pirandhavar Enakkaai Mariththavar
Enakkaai Meendum Varubavar

Avar Yesu Avar Yesu Avar En Yesu

Enakkaai Yaavaiyum Seibavar
Ennodu Kooda Iruppavar
Kanneer Yaavaiyum Thudaippavar
Karampidiththu Vazhi Nadaththubavar

Anbil Thaayum Aanavar
Aravanaiththu Ennai Kaappavar
Periyavanaakki Paarththavar
Belappaduththi Vazhi Nadaththubavar

Ongi Ongi Hallelujah Sollungal Lyrics Song Chords PPT - ஓங்கி ஓங்கி அல்லேலூயா சொல்லுங்கள் Lyrics in English (Tanglish)

ஓங்கி ஓங்கி அல்லேலூயா சொல்லுங்கள்
அல்லேலூயா….-2
Ongi Ongi Hallelujah Sollungal
Hallelujah….-2

மகிழ்ச்சியோடே அவர் முன் வாருங்கள்
வந்தோமையா….
Magizhchiyode Avar Mun Vaarungal
Vandhomaiyaa….

உங்கள் மனதை முழுதாய் தாருங்கள்
தந்தோமையா…
Ungal Manadhai Muzhudhaai Thaarungal
Thandhomaiyaa…

பூமியின் மனிதர்களே
கர்த்தரை பாடிடுங்கள்
Boomiyin Manidhargale
Kartharai Paadidungal

நாளுக்கு நாள் அவர்
கிருபையை கொடுத்த
Naalukku Naal Avar
Kirubaiyai Kodutha

இரட்சிப்பை அறிவியுங்கள்
அவரின் மகிமையையும்
Ratchippai Ariviyungal
Avarin Magimaiyaiyum

அதிசயங்களையும்
உலகில் அனைவரும்
Adhisayangalaiyum
Ulagil Anaivarum

கேட்கும் படிக்கு
உரக்க சொல்லிடுங்கள்
Ketkum Padikku
Urakka Sollidungal

எக்காள தொனியோடும்
சுரமண்டலத்தோடும்
Ekkaala Thoniyodum
Suramandalathodum

தம்பூரு வீணை தீங்குழலோடும்
கைத்தாள ஓசையோடும்
Thamburu Veennai Theenguzhalodum
Kaiththala Oosaiyodum

உண்மை மனதோடும்
ஆவியின் நிறைவோடும்
Unmai Manathodum
Aaviyin Niraivodum

ஜீவபலியாய் நமது சரீரம்
என்றுமே அவர் பிரியம்
Jeeva Baliyaai Namadhu Sareeram
Endrume Avar Piriyam

ஜீவனுள்ள தேவனை
ஜீவனோடு துதிப்போம்
Jeevanulla Devanai
Jeevanodu Thudhippom

வல்லவர் இயேசுவை
வல்லமையா துதிப்போம்
Vallavar Yesuvai
Vallamaiyaa Thudhippom

நல்லவர் இயேசுவை
கொஞ்சம் நல்லாத்தான் துதிப்போம்
Nallavar Yesuvai
Konjam Nallathaan Thudhippom

யெகோவா தேவனை
எஞ்சாய்பண்ணி துதிப்போம்
Yehova Devanai
Enjoy Panni Thudhippom

எழும்பி துதியுங்கள்
ஸ்தோத்திரம் செலுத்துங்கள்
Ezhumbi Thudhiyungal
Sthothiram Seluthungal

இயேசு ஒருவரே தெய்வம் என்று
அறிக்கை செய்திடுங்கள்
Yesu Oruvare Deivam Endru
Arikkai Seidhidungal

கனத்தை செலுத்துங்கள்
புகழ்ந்து பாடுங்கள்
Kanathai Seluthungal
Pugazhndhu Paadungal

நடுக்கத்தோடே களிகூர்ந்திடுங்கள்
அவர் முன் நடுங்குங்கள்
Nadukkathode Kalikoorndhidungal
Avar Mun Nadungungal

Ongi Ongi Hallelujah Sollungal Lyrics Song Chords PPT - ஓங்கி ஓங்கி அல்லேலூயா சொல்லுங்கள் Lyrics in English (Song Meaning)

ஓங்கி ஓங்கி அல்லேலூயா சொல்லுங்கள்
அல்லேலூயா….-2
Lift up and say Hallelujah
Hallelujah….-2

மகிழ்ச்சியோடே அவர் முன் வாருங்கள்
வந்தோமையா….
Come before Him with joy
We have come…

உங்கள் மனதை முழுதாய் தாருங்கள்
தந்தோமையா…
Give your heart completely
We have given it…

பூமியின் மனிதர்களே
கர்த்தரை பாடிடுங்கள்
O people of the earth
Sing unto the Lord

நாளுக்கு நாள் அவர்
கிருபையை கொடுத்த
Day by day He has
given His grace

இரட்சிப்பை அறிவியுங்கள்
அவரின் மகிமையையும்
Proclaim His salvation
and His glory

அதிசயங்களையும்
உலகில் அனைவரும்
And His wonders
to all the world

கேட்கும் படிக்கு
உரக்க சொல்லிடுங்கள்
So that all may hear
declare it loudly

எக்காள தொனியோடும்
சுரமண்டலத்தோடும்
With trumpet sound
and string instruments

தம்பூரு வீணை தீங்குழலோடும்
கைத்தாள ஓசையோடும்
With tambour, harp, flute
and cymbal sounds

உண்மை மனதோடும்
ஆவியின் நிறைவோடும்
With sincere heart
and fullness of Spirit

ஜீவபலியாய் நமது சரீரம்
என்றுமே அவர் பிரியம்
Our bodies as living sacrifice
are always pleasing to Him

ஜீவனுள்ள தேவனை
ஜீவனோடு துதிப்போம்
Let us praise the living God
with living life

வல்லவர் இயேசுவை
வல்லமையா துதிப்போம்
Let us praise mighty Jesus
with power

நல்லவர் இயேசுவை
கொஞ்சம் நல்லாத்தான் துதிப்போம்
Let us praise the good Jesus
truly well

யெகோவா தேவனை
எஞ்சாய்பண்ணி துதிப்போம்
Let us joyfully praise
Jehovah God

எழும்பி துதியுங்கள்
ஸ்தோத்திரம் செலுத்துங்கள்
Rise and praise
give thanksgiving

இயேசு ஒருவரே தெய்வம் என்று
அறிக்கை செய்திடுங்கள்
Declare that Jesus alone is God

கனத்தை செலுத்துங்கள்
புகழ்ந்து பாடுங்கள்
Give Him honor
and sing His praise

நடுக்கத்தோடே களிகூர்ந்திடுங்கள்
அவர் முன் நடுங்குங்கள்
Rejoice with reverence
tremble before Him

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create