Onnu Renda Irukudhaiya Lyrics Song Chords PPT- எத்தன எத்தன உங்க பாசம்

ஒன்னு ரெண்டா இருக்குதய்யா உம் புகழை பாட
கண்ணு ரெண்டும் கலங்குதய்யா உம் தயை பார்க்க-2

எத்தன எத்தன உங்க சாட்சி
எனக்கு உயிர் கொடுத்த உங்க மூச்சு -2
நெனச்சு பார்க்கிறேன்உங்க கிருபைய -2
ஊருக்கே சொல்லுவேன் நீங்க செஞ்ச நன்மைய-2

உண்மை தெரியாம தவறி போனேனே இங்க கொஞ்சம் பாரு கண்ணு என்று சொன்னாரே-2
பாசம் புரியாம தள்ளி நின்னேனே உங்க பாசம் புரியாம தள்ளி நின்னேனே
ஓடிவந்து அணைச்சுக்கோ என்று சொன்னாரே
தங்கம் ஓடிவந்து அணைச்சுக்கோ என்று சொன்னாரே

எத்தன எத்தன உங்க சாட்சி
எனக்கு உயிர் கொடுத்த உங்க மூச்சு -2
நெனச்சு பார்க்கிறேன் உங்க கிருபைய -2
ஊருக்கே சொல்லுவேன் நீங்க செஞ்ச நன்மைய-2

ஒருமுறை கர்த்தரை திரும்பி பார்த்தேன் அவரோட பாசத்தை நெனச்சு பார்த்தேன்-2
என்னதான் நெனச்சாலும் மறக்க முடியல-2
ஓடிப் போய் சாயனும் அவர் மடியில -2

எத்தன எத்தன உங்க பாசம்
அத்தனையும் அத்தனையும் உங்க நேசம்- 2
சேர்ந்து துதிக்கணும் என் தேவனை -2
தீர்ந்து போயிடுமே நம் வேதனை -2

நெனச்சு பார்க்கிறேன் உங்க கிருபைய -2
ஊருக்கே சொல்லுவேன் நீங்க செஞ்ச நன்மைய-

Onnu Renda Irukudhaiya lyrics songs,Onnu Renda Irukudhaiya song lyrics,Onnu Renda Irukudhaiya Lyrics Song Chords PPT-எத்தன எத்தன உங்க பாசம்

Sign in to access this feature Sign Up

Onnu Renda Irukudhaiya Lyrics Song Chords PPT- எத்தன எத்தன உங்க பாசம் Lyrics in English

Onnu renda irukkudhayya um pugazhai paadu
Kannu rendu kalangkudhayya um dhayai paarka

Eththana eththana unga saatchi
Enakku uyir kodutha unga moochu
Nenachu paarkuren unga kirubai
Oorukke solluven neeng senja nanmai

Unmai theriyama thavari ponaene inga konjam paaru kannu endru sonnaare
Paasam puriyama thalli ninnaene unga paasam puriyama thalli ninnaene
Odivandhu anaichchukko endru sonnaare
Thangam odivandhu anaichchukko endru sonnaare

Eththana eththana unga saatchi
Enakku uyir kodutha unga moochu
Nenachu paarkiren unga kirubai
Oorukke solluven neeng senja nanmai

Orumurai karththarai thirumbi paarththEn avarod paasaththai nenachu paarththEn
Ennathan nenachchaalum marakka mudiyala
Odip poi saayanum avar madiyil

Eththana eththana unga paasam
Aththanaiyum aththanaiyum unga nesam
Serndhu thudhikkanum en deivanei
Theerndhu poyidume nam vedhanai

Nenachu paarkuren unga kirubai
Oorukke solluven neeng senja nanmai

Onnu Renda Irukudhaiya Lyrics Song Chords PPT- எத்தன எத்தன உங்க பாசம் Lyrics in English (Tanglish)

ஒன்னு ரெண்டா இருக்குதய்யா உம் புகழை பாட
கண்ணு ரெண்டும் கலங்குதய்யா உம் தயை பார்க்க
Onnu rendaa irukkudhaiyaa um pugazhai paada
Kannu rendum kalangudhaiyaa um dhayai paarkka

எத்தன எத்தன உங்க சாட்சி
எனக்கு உயிர் கொடுத்த உங்க மூச்சு
Eththana eththana unga saatchi
Enakku uyir koduththa unga moochchu

நெனச்சு பார்க்கிறேன் உங்க கிருபைய
ஊருக்கே சொல்லுவேன் நீங்க செஞ்ச நன்மைய
Nenachchu paarkkiren unga kirubaiya
Oorukke solluven neenga senja nanmaiya

உண்மை தெரியாம தவறி போனேனே
இங்க கொஞ்சம் பாரு கண்ணு என்று சொன்னாரே
Unmai theriyaama thavari poneney
Inga konjam paaru kannu endru sonnaare

பாசம் புரியாம தள்ளி நின்னேனே
உங்க பாசம் புரியாம தள்ளி நின்னேனே
Paasam puriyaama thalli ninneney
Unga paasam puriyaama thalli ninneney

ஓடிவந்து அணைச்சுக்கோ என்று சொன்னாரே
தங்கம் ஓடிவந்து அணைச்சுக்கோ என்று சொன்னாரே
Odivandhu anaichchukko endru sonnaare
Thangam odivandhu anaichchukko endru sonnaare

எத்தன எத்தன உங்க சாட்சி
எனக்கு உயிர் கொடுத்த உங்க மூச்சு
Eththana eththana unga saatchi
Enakku uyir koduththa unga moochchu

நெனச்சு பார்க்கிறேன் உங்க கிருபைய
ஊருக்கே சொல்லுவேன் நீங்க செஞ்ச நன்மைய
Nenachchu paarkkiren unga kirubaiya
Oorukke solluven neenga senja nanmaiya

ஒருமுறை கர்த்தரை திரும்பி பார்த்தேன்
அவரோட பாசத்தை நெனச்சு பார்த்தேன்
Orumurai Karththarai thirumbi paarththen
Avaroda paasaththai nenachchu paarththen

என்னதான் நெனச்சாலும் மறக்க முடியல
ஓடிப் போய் சாயனும் அவர் மடியில
Ennadhaan nenachchaalum marakka mudiyala
Odip poi saayanum avar madiyila

எத்தன எத்தன உங்க பாசம்
அத்தனையும் அத்தனையும் உங்க நேசம்
Eththana eththana unga paasam
Aththanaiyum aththanaiyum unga nesam

சேர்ந்து துதிக்கணும் என் தேவனை
தீர்ந்து போயிடுமே நம் வேதனை
Serndhu thudhikkanum en Devanai
Theerndhu poyidume nam vedhanai

நெனச்சு பார்க்கிறேன் உங்க கிருபைய
ஊருக்கே சொல்லுவேன் நீங்க செஞ்ச நன்மைய
Nenachchu paarkkiren unga kirubaiya
Oorukke solluven neenga senja nanmaiya

Onnu Renda Irukudhaiya Lyrics Song Chords PPT- எத்தன எத்தன உங்க பாசம் Lyrics in English (Song Meaning)

ஒன்னு ரெண்டா இருக்குதய்யா உம் புகழை பாட
கண்ணு ரெண்டும் கலங்குதய்யா உம் தயை பார்க்க
Is one or two songs enough to praise You?
My eyes overflow with tears as I see Your mercy

எத்தன எத்தன உங்க சாட்சி
எனக்கு உயிர் கொடுத்த உங்க மூச்சு
So many, so many are Your testimonies,
Your breath has given me life

நெனச்சு பார்க்கிறேன் உங்க கிருபைய
ஊருக்கே சொல்லுவேன் நீங்க செஞ்ச நன்மைய
I reflect on Your grace,
I will tell the whole world of the good You have done

உண்மை தெரியாம தவறி போனேனே
இங்க கொஞ்சம் பாரு கண்ணு என்று சொன்னாரே
Not knowing the truth, I went astray,
Yet You said, "Look this way, My child."

பாசம் புரியாம தள்ளி நின்னேனே
உங்க பாசம் புரியாம தள்ளி நின்னேனே
Not understanding Your love,
I stayed far away from You

ஓடிவந்து அணைச்சுக்கோ என்று சொன்னாரே
தங்கம் ஓடிவந்து அணைச்சுக்கோ என்று சொன்னாரே
You said, "Run into My embrace,"
"Come quickly and let Me hold you, My precious one."

எத்தன எத்தன உங்க சாட்சி
எனக்கு உயிர் கொடுத்த உங்க மூச்சு
So many, so many are Your testimonies,
Your breath has given me life

நெனச்சு பார்க்கிறேன் உங்க கிருபைய
ஊருக்கே சொல்லுவேன் நீங்க செஞ்ச நன்மைய
I reflect on Your grace,
I will tell the whole world of the good You have done

ஒருமுறை கர்த்தரை திரும்பி பார்த்தேன்
அவரோட பாசத்தை நெனச்சு பார்த்தேன்
Once I turned and looked to the Lord,
I thought about His unfailing love

என்னதான் நெனச்சாலும் மறக்க முடியல
ஓடிப் போய் சாயனும் அவர் மடியில
No matter how hard I try, I cannot forget it;
I just want to run and rest in His arms

எத்தன எத்தன உங்க பாசம்
அத்தனையும் அத்தனையும் உங்க நேசம்
How great, how abundant is Your love;
Every bit of it is Your perfect affection

சேர்ந்து துதிக்கணும் என் தேவனை
தீர்ந்து போயிடுமே நம் வேதனை
Let us worship our God together,
Then all our sorrows will come to an end

நெனச்சு பார்க்கிறேன் உங்க கிருபைய
ஊருக்கே சொல்லுவேன் நீங்க செஞ்ச நன்மைய
I reflect on Your grace,
I will tell the whole world of the good You have done

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create