ஒன்று கூடுவோம், தேவ ஜனங்களே
தேசம் எங்கும் வாழும் ஜனங்களே
இரட்சிப்பை உயர்த்திக் கூற
இரண்டாம் வருகை துரிதமாக-2
ஒன்று கூடுவோம் தேவ ஜனங்களே
1. இயேசுவின்றி இரட்சிப்பில்லையே
ண்று அறிவிப்பது அறிந்தோர் கடமையே - 2
2. மேய்ப்பன் இல்லா ஆடுகளைப் பார்
மனதுருகும் நெஞ்சம் உண்டோ பார் 2
3. என் ஜனத்தின் அழிவை காண்பேனோ
எஸ்தர் போன்று திறப்பில் நிற்பேனோ
4. பிரசங்கம் செய்வார் இன்றி கேட்பாரோ?
அனுப்பாவிட்டால் பிரசங்கம் செய்வாரோ?
5. ஆயிரம் ஆயிரம் ஊழியர் போகட்டும்
அவர்களை நம் கரங்கள் அனுப்பட்டும்
6. ஒரு கலசம் தண்ணீர் கொடுத்தாலும்
பன்மடங்காய் நன்மை கிடைத்தாலும்
7. முழங்கால் யாவும் முடங்கும் நாள்வரும்
நாவனைத்தும் அறிக்கை செய்திடும்
Ontu Kooduvom Thaeva lyrics songs, Ontu Kooduvom Thaeva song lyrics , Ontu Kooduvom Thaeva Lyrics Song Chords PPT - ஒன்று கூடுவோம், தேவ ஜனங்களே
Sign in to access this feature Sign Up
Ondru kooduvom, Deva janangale
Desam engum vaazhum janangale
Ratchippai uyarthi koora
Irandam varugai thuridhamaaga
1.Yesu indri ratchippu illaiye
Endru arivippathu arinthor kadamaiye
2.Meippan illa aadugalai paar
Manathurugum nenjam undo paar
3.En janathin azhivai kaanbeno
Esther pondru thirappil nirpeno
4.Pirasangam seivaar indri ketpaaroo
Anuppaavittaal pirasangam seivaaro
5.Aayiram aayiram oozhiyar pogattum
Avargalai nam karangal anuppattum
6.Oru kalasam thanneer koduthaalum
Panmadangaai nanmai kidaithaalum
7.Muzhangaal yaavum mudangum naal varum
Naavanaitthum arikkai seithidum
ஒன்று கூடுவோம், தேவ ஜனங்களே
தேசம் எங்கும் வாழும் ஜனங்களே
Irandam varugai thuridhamaaga – 2
Ratchippai uyarthi koora
1.இயேசுவின்றி இரட்சிப்பில்லையே
என்று அறிவிப்பது அறிந்தோர் கடமையே – 2
Yesu indri ratchippu illaiye
Endru arivippathu arinthor kadamaiye
2.மேய்ப்பன் இல்லா ஆடுகளைப் பார்
மனதுருகும் நெஞ்சம் உண்டோ பார் – 2
Meippan illa aadugalai paar
Manathurugum nenjam undo paar
3.என் ஜனத்தின் அழிவை காண்பேனோ
எஸ்தர் போன்று திறப்பில் நிற்பேனோ
En janathin azhivai kaanbeno
Esther pondru thirappil nirpeno
4.பிரசங்கம் செய்வார் இன்றி கேட்பாரோ?
அனுப்பாவிட்டால் பிரசங்கம் செய்வாரோ?
Pirasangam seivaar indri ketpaaroo?
Anuppaavittaal pirasangam seivaaro?
5.ஆயிரம் ஆயிரம் ஊழியர் போகட்டும்
அவர்களை நம் கரங்கள் அனுப்பட்டும்
Aayiram aayiram oozhiyar pogattum
Avargalai nam karangal anuppattum
6.ஒரு கலசம் தண்ணீர் கொடுத்தாலும்
பன்மடங்காய் நன்மை கிடைத்தாலும்
Oru kalasam thanneer koduthaalum
Panmadangaai nanmai kidaithaalum
7.முழங்கால் யாவும் முடங்கும் நாள்வரும்
நாவனைத்தும் அறிக்கை செய்திடும்
Muzhangaal yaavum mudangum naal varum
Naavanaitthum arikkai seithidum
ஒன்று கூடுவோம், தேவ ஜனங்களே
தேசம் எங்கும் வாழும் ஜனங்களே
Let us come together, O people of God
People living across all nations
இரட்சிப்பை உயர்த்திக் கூற
இரண்டாம் வருகை துரிதமாக
To lift high the message of salvation
And hasten the second coming
1.இயேசுவின்றி இரட்சிப்பில்லையே
என்று அறிவிப்பது அறிந்தோர் கடமையே
There is no salvation without Jesus
It is the duty of the believers to proclaim it
2.மேய்ப்பன் இல்லா ஆடுகளைப் பார்
மனதுருகும் நெஞ்சம் உண்டோ பார்
Look at the sheep without a shepherd
Is there a heart that is moved with compassion?
3.என் ஜனத்தின் அழிவை காண்பேனோ
எஸ்தர் போன்று திறப்பில் நிற்பேனோ
Shall I remain and watch my people perish?
Or stand in the gap like Esther?
4.பிரசங்கம் செய்வார் இன்றி கேட்பாரோ?
அனுப்பாவிட்டால் பிரசங்கம் செய்வாரோ?
How will they hear without a preacher?
How will one preach unless sent?
5.ஆயிரம் ஆயிரம் ஊழியர் போகட்டும்
அவர்களை நம் கரங்கள் அனுப்பட்டும்
Let thousands and thousands of workers go
Let our hands send them forth
6.ஒரு கலசம் தண்ணீர் கொடுத்தாலும்
பன்மடங்காய் நன்மை கிடைத்தாலும்
Even giving a cup of water
Will bring multiplied blessings
7.முழங்கால் யாவும் முடங்கும் நாள்வரும்
நாவனைத்தும் அறிக்கை செய்திடும்
The day will come when every knee will bow
And every tongue will confess
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List