ஓகோ பாவத்தினைவிட் டோடாயோ
உள்ளமே யேசு அன்பை நாடாயோ
மா கிருபையாக ஏகன் அன்பாக
வந்ததிலையோ பூவில் உனக்காக
நாற்பது நாளாய்த் தீப்பசிக் காளாய்
நாதன் உன் பொருட்டிருந்தார் கேளாய்
யூதர்கள் வைய வேதனை செய்ய
உன் பவம் செய்த தவர் உளம் நைய
சிலுவையில் இறுக்க உலகரும் நொறுக்கச்
செய்த துன் பவம் மேசியா இறக்க
அலகை உன் மீது பல வகைத் தீது
ஆவலுடன் செய்வதால் புவி மீது
ஐயோ என் மனமே வையகம் வனமே
அழியா உலகில் அன்புற் றனுதினமே
Tamil Christian Keerthanai Song ஓகோ பாவத்தினைவிட் டோடாயோ, Oohoo Paavathinai Keerthanai Song Lyrics Chords PPT,
Sign in to access this feature Sign Up
oko! paavaththinaivittaோdayo?
ullamae yaesu anpai naadaayo?
maa kirupaiyaaka aekan anpaaka
vanthathilaiyo poovil unakkaaka?- oko!
naarpathu naalaayth theeppasik kaalaay
naathan un poruttirunthaar kaelaay?- oko!
yootharkal vaiya vaethanai seyya
un pavam seytha thavar ulam naiya- oko!
siluvaiyil irukka ulakaruma norukkach
seytha thun pavam maesiyaa irakka.- oko!
alakai un meethu vakaith theethu
aavaludan seyvathaal puvi meethu.- oko!
aiyo en manamae vaiyakam vanamae
aaliyaa ulakil anpur ranuthinamae.- oko!.
ஓகோ பாவத்தினைவிட் டோடாயோ
உள்ளமே யேசு அன்பை நாடாயோ
Ogo Paavaththinaivid Todhaayo
Ullamae Yesu Anbai Naadhaayo
மா கிருபையாக ஏகன் அன்பாக
வந்ததிலையோ பூவில் உனக்காக
Maa Kirubaiyaag Aekan Anbaag
Vandathilaiyo Poovil Unakkaag
நாற்பது நாளாய்த் தீப்பசிக் காளாய்
நாதன் உன் பொருட்டிருந்தார் கேளாய்
Naarpadhu Naalaayth Dheepasik Kaalai
Naadhan Un Porutthirundhaar Kaelai
யூதர்கள் வைய வேதனை செய்ய
உன் பவம் செய்த தவர் உளம் நைய
Yoodhargal Vaiya Vedhanai Seyya
Un Paavam Seitha Thavar Ulam Nai
சிலுவையில் இறுக்க உலகரும் நொறுக்கச்
செய்த துன் பவம் மேசியா இறக்க
Siluvaiyil Irukka Ulagarum Norukkach
Seitha Thun Paavam Messiya Irakka
அலகை உன் மீது பல வகைத் தீது
ஆவலுடன் செய்வதால் புவி மீது
Alakai Un Meedhu Pala Vagaith Theedhu
Aavaludan Seyvadhaal Puvi Meedhu
ஐயோ என் மனமே வையகம் வனமே
அழியா உலகில் அன்புற் றனுதினமே
Aiyo En Manamae Vaiyagam Vanamae
Azhiyaa Ulagil Anbur Ranuthinmae
ஓகோ பாவத்தினைவிட் டோடாயோ
உள்ளமே யேசு அன்பை நாடாயோ
O Lord, even more than sin,
Your heart, Jesus, seeks love.
மா கிருபையாக ஏகன் அன்பாக
வந்ததிலையோ பூவில் உனக்காக
With great mercy, with singular love,
He came on earth for you.
நாற்பது நாளாய்த் தீப்பசிக் காளாய்
நாதன் உன் பொருட்டிருந்தார் கேளாய்
For forty days, like a hungry calf,
The Lord suffered for your sake.
யூதர்கள் வைய வேதனை செய்ய
உன் பவம் செய்த தவர் உளம் நைய
The Jews inflicted pain,
For the sins you carried in your body.
சிலுவையில் இறுக்க உலகரும் நொறுக்கச்
செய்த துன் பவம் மேசியா இறக்க
On the cross, the world tightened,
The Messiah bore the sins.
அலகை உன் மீது பல வகைத் தீது
ஆவலுடன் செய்வதால் புவி மீது
Various evils fell upon you,
On earth through their eagerness.
ஐயோ என் மனமே வையகம் வனமே
அழியா உலகில் அன்புற் றனுதினமே
Oh my heart, oh universe, oh forest,
Love shone in the imperishable world.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List