ஊரு என்னும் ஊருல
தேராகு என்னும் பேருல
பேரு பெற்ற மனுஷன் ஒருவன் வாழ்ந்தான் – 2
அவன் மண்ணினாலே சிலைகள் செய்து
மண்ணான மனிதனையே மடமையாக்கும்
தொழிலை செய்து வாழ்ந்தான் –2
அப்பேற்பட்ட மனிதனுக்கு
ஆபிரகாமுனு பேர் கொண்ட – 2
ஆண்டவரின் பிள்ளை ஒருவன் பிறந்தான்
அவன் உண்மையுள்ளவன்
தேவபயம் நிறைந்தவன்
அவன் நீதியுள்ளவன்,
விசுவாசமுள்ளவன் – 2
தேவசித்தம் செய்ய சத்தம் கேட்டு
தன்னை தத்தம் செய்த நல்ல
நண்பன் நல்ல அன்பன் – 2
அப்பா அம்மா என் சொல்ல கேளுங்க பெத்த
தப்பா எப்போதும் நடத்தாதீங்கோ – 2
ஜாதி ஜனம் பேரைச் சொல்லி
வீட்ட சொல்லி நாட்ட சொல்லி – 2
அவன் எண்ணங்களுக்குப் பூட்டு போடாதிங்கோ
அவன் எதிர்காலத்த வீணடிச்சுடாதீங்கோ – 2
ஆ வீட்ட விட்டு – 2
நாட்ட விட்டு ஜாதிய விட்டு
ஜனத்தை விட்டு தந்தைய விட்டு
தாய விட்டு ஓடி வா – 2
நான் உன்னை பெரிய ஜாதியாக்குவேன் – உன்
பேரை பெருமை படுத்துவேன் உன்னை
வாலாக்காமல் தலையாக்குவேன்
உன்னை கீழாக்காமல் உன்னை
மேலாக்குவேன் – 2
உன் சந்ததிக்கு இந்த தேசத்தை கொடுப்பேன் – 2
உன்னை ஜாதிகளுக்குத் தகப்பனாக்குவேன் – 2
நீ போகும் இடமெல்லாம்
உன்னை ஆசீர்வதிப்பேன்
உன்னை காண்போர் கண்களெல்லாம்
தயை கிடைக்க செய்யுவேன் – 2
உன்னை தேசத்திற்கு திரும்பும் வரை
கைவிடாமல் காக்கும்
உன் தேவன் நான் உன் தேவன்
Ooru Ennum Oorula Lyrics Song,Ooru Ennum Oorula Song lyrics,Ooru Ennum Oorula Lyrics Song Chords PPT - ஊரு என்னும் ஊருல தேராகு
Sign in to access this feature Sign Up
Ooru ennum oorula
Theragu ennum perula
Peru petra manushan oruvan vaazhnthaan – 2
Avan manninaalae silaigal seithu
Mannana manithanaiye madamaiyaakkum
Thozhilai seithu vaazhnthaan – 2
Apperpata manithanukku
Aabirakaamunu per konda – 2
Aandavarin pillai oruvan piranthaan
Avan unmaiyullavan
Deva bayam nirainthavan
Avan neethiyullavan,
Visuvaasamullavan – 2
Deva siththam seiya satham kettu
Thannai thatham seitha nalla
Nanban nalla anban – 2
Appa ammaa en solla kelunga pettha
Thappa eppodhum nadathaadhingo – 2
Jaathi janam perai solli
Veetta solli naatta solli – 2
Avan ennangalukku pootu podaadhingo
Avan edhirkaalatha veenaadichudaadhingo – 2
Aa veetta vittu – 2
Naata vittu jaathiya vittu
Janathai vittu thanthaiya vittu
Thaaya vittu oodi vaa – 2
Naan unnai periya jaathiyaakkuven – un
Perai perumai paduthuven unnai
Vaal aakkaamal thalaiyaakkuven
Unnai keezhaakkaamal unnai
Melaakkuven – 2
Un santhathikku indha desathai koduppen – 2
Unnai jaathigalukku thagappanaakkuven – 2
Nee pogum idamellam
Unnai aasirvathippen
Unnai kaanbor kangalellam
Thayai kidaikka seiven – 2
Unnai desathukku thirumbum varai
Kaividaamal kaakkum
Un Devan naan un Devan
ஊரு என்னும் ஊருல
தேராகு என்னும் பேருல
Ooru ennum oorula
Theragu ennum perula
பேரு பெற்ற மனுஷன் ஒருவன் வாழ்ந்தான் – 2
பேரு பெற்ற மனுஷன் ஒருவன் வாழ்ந்தான் – 2
Peru petra manushan oruvan vaazhnthaan – 2
Peru petra manushan oruvan vaazhnthaan – 2
அவன் மண்ணினாலே சிலைகள் செய்து
மண்ணான மனிதனையே மடமையாக்கும்
Avan manninaalae silaigal seithu
Mannana manithanaiye madamaiyaakkum
தொழிலை செய்து வாழ்ந்தான் –2
அப்பேற்பட்ட மனிதனுக்கு ஆபிரகாமுனு பேர் கொண்ட –2
Thozhilai seithu vaazhnthaan –2
Apperpata manithanukku Aabirakaamunu per konda –2
ஆண்டவரின் பிள்ளை ஒருவன் பிறந்தான்
அவன் உண்மையுள்ளவன், தேவபயம் நிறைந்தவன்
Aandavarin pillai oruvan piranthaan
Avan unmaiyullavan, deva bayam nirainthavan
அவன் நீதியுள்ளவன், விசுவாசமுள்ளவன் –2
தேவசித்தம் செய்ய சத்தம் கேட்டு தன்னை தத்தம் செய்த நல்ல நண்பன் நல்ல அன்பன் –2
Avan neethiyullavan, visuvaasamullavan –2
Deva siththam seiya satham kettu thannai thatham seitha nalla nanban nalla anban –2
அப்பா அம்மா என் சொல்ல கேளுங்க பெத்த
தப்பா எப்போதும் நடத்தாதீங்கோ–2
Appa ammaa en solla kelunga pettha
Thappa eppodhum nadathaadhingo –2
ஜாதி ஜனம் பேரைச் சொல்லி வீட்டு சொல்லி நாட்ட சொல்லி –2
அவன் எண்ணங்களுக்குப் பூட்டு போடாதிங்கோ அவன் எதிர்காலத்த வீணடிச்சுடாதீங்கோ–2
Jaathi janam perai solli veettu solli naatta solli –2
Avan ennangalukku pootu podaadhingo avan edhirkaalatha veenaadichudaadhingo –2
ஆ வீட்ட விட்டு –2
நாட்ட விட்டு ஜாதிய விட்டு ஜனத்தை விட்டு தந்தைய விட்டு தாய விட்டு ஓடி வா –2
Aa veetta vittu –2
Naata vittu jaathiya vittu janathai vittu thanthaiya vittu thaaya vittu oodi vaa –2
நான் உன்னை பெரிய ஜாதியாக்குவேன் – உன்
பேரை பெருமை படுத்துவேன் உன்னை –2
Naan unnai periya jaathiyaakkuven – un
Perai perumai paduthuven unnai –2
வாலாக்காமல் தலையாக்குவேன் உன்னை
கீழாக்காமல் உன்னை மேலாக்குவேன் –2
Vaal aakkaamal thalaiyaakkuven unnai
Keezhaakkaamal unnai melaakkuven-2
உன் சந்ததிக்கு இந்த தேசத்தை கொடுப்பேன் –2
உன்னை ஜாதிகளுக்குத் தகப்பனாக்குவேன் –2
Un santhathikku indha desathai koduppen –2
Unnai jaathigalukku thagappanaakkuven –2
நீ போகும் இடமெல்லாம் உன்னை ஆசீர்வதிப்பேன்
உன்னை காண்போர் கண்களெல்லாம் தயை கிடைக்கச் செய்வேன் –2
Nee pogum idamellam unnai aasirvathippen
Unnai kaanbor kangalellam thayai kidaikka seiven –2
உன்னை தேசத்திற்கு திரும்பும் வரை கைவிடாமல் காக்கும்
உன் தேவன் நான் உன் தேவன் –2
Unnai desathukku thirumbum varai kaividaamal kaakkum
Un Devan naan un Devan –2
ஊரு என்னும் ஊருல
தேராகு என்னும் பேருல
In a town called Ooru
In a place called Theragu
பேரு பெற்ற மனுஷன் ஒருவன் வாழ்ந்தான் – 2
பேரு பெற்ற மனுஷன் ஒருவன் வாழ்ந்தான் – 2
A well-known man once lived there – 2
A well-known man once lived there – 2
அவன் மண்ணினாலே சிலைகள் செய்து
மண்ணான மனிதனையே மடமையாக்கும்
He made idols from clay
And turned people into foolishness
தொழிலை செய்து வாழ்ந்தான் –2
அப்பேற்பட்ட மனிதனுக்கு ஆபிரகாமுனு பேர் கொண்ட –2
He lived by doing that work –2
That man was called Abraham –2
ஆண்டவரின் பிள்ளை ஒருவன் பிறந்தான்
அவன் உண்மையுள்ளவன், தேவபயம் நிறைந்தவன்
A child of God was born
He was faithful and God-fearing
அவன் நீதியுள்ளவன், விசுவாசமுள்ளவன் –2
தேவசித்தம் செய்ய சத்தம் கேட்டு தன்னை தத்தம் செய்த நல்ல நண்பன் நல்ல அன்பன் –2
He was righteous and faithful –2
He obeyed God’s voice and became a true friend and loving servant –2
அப்பா அம்மா என் சொல்ல கேளுங்க பெத்த
தப்பா எப்போதும் நடத்தாதீங்கோ –2
Parents, please listen
Don’t lead your children wrongly-2
ஜாதி ஜனம் பேரைச் சொல்லி வீட்டு சொல்லி நாட்ட சொல்லி –2
அவன் எண்ணங்களுக்குப் பூட்டு போடாதிங்கோ அவன் எதிர்காலத்த வீணடிச்சுடாதீங்கோ –2
Don’t limit them by caste or society –2
Don’t lock their thoughts or spoil their future –2
ஆ வீட்ட விட்டு –2
நாட்ட விட்டு ஜாதிய விட்டு ஜனத்தை விட்டு தந்தைய விட்டு தாய விட்டு ஓடி வா –2
Leave your home –2
Leave your land, caste, people, father and mother and come –2
நான் உன்னை பெரிய ஜாதியாக்குவேன் – உன்
பேரை பெருமை படுத்துவேன் உன்னை –2
I will make you a great nation –
I will make your name great –2
வாலாக்காமல் தலையாக்குவேன் உன்னை
கீழாக்காமல் உன்னை மேலாக்குவேன் –2
I will make you a head, not a tail
I will lift you up, not let you fall –2
உன் சந்ததிக்கு இந்த தேசத்தை கொடுப்பேன் –2
உன்னை ஜாதிகளுக்குத் தகப்பனாக்குவேன் –2
I will give this land to your descendants –2
I will make you a father of nations –2
நீ போகும் இடமெல்லாம் உன்னை ஆசீர்வதிப்பேன்
உன்னை காண்போர் கண்களெல்லாம் தயை கிடைக்கச் செய்வேன் –2
Wherever you go, I will bless you
Everyone who sees you will show you favor –2
உன்னை தேசத்திற்கு திரும்பும் வரை கைவிடாமல் காக்கும்
உன் தேவன் நான் உன் தேவன் –2
I will not leave you until you return
I am your God –2
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List