Ootridum Theva Um Anbin Aaviye Lyrics Song Chords PPT - உற்றிடும் தேவா உம் அன்பின் ஆவியே

உற்றிடும் தேவா உம் அன்பின் ஆவியே
மாற்றிடும் தேவா என் மனதின் என்னத்தை - 2
தோற்றிடும் ஜயா எந்தன் உள்ளத்தை
மாற்றிடும் ஜயா என் இதய காணிக்கை - 2

தூய ஆவி என்னிலே தங்க வேண்டுமே
துற்றி திரியும் மந்தகளை நேசிக்க வேண்டுமே - 2
தேவ ஆவி என்னிலே தங்க வேண்டுமே
தேவனோடு அனுதினமும் வாழ வேண்டுமே - 2

பரிசுத்த ஆவி என்னிலே தங்க வேண்டுமே
பெலவீனயாவும் என்னில் நீங்க வேண்டுமே - 2
கிருபையின் ஆவி என்னில் தங்க வேண்டுமே
கிறிஸ்துவின் சேனையாய் நிற்க வேண்டுமே - 2

சத்திய ஆவி என்னிலே தங்க வேண்டுமே
நித்திய ஜீவனிலே நிலைக்க வேண்டுமே - 2
நல்ல ஆவி என்னிலே தங்க வேண்டுமே
நன்மை கிருபை நாளலெல்லாம் தொடர வேண்டுமே – 2

Ootridum Theva Um Anbin Aaviye lyrics songs, Ootridum Theva Um Anbin Aaviye song lyrics, Ootridum Theva Um Anbin Aaviye Lyrics Song Chords PPT - உற்றிடும் தேவா உம் அன்பின் ஆவியே

Sign in to access this feature Sign Up

Ootridum Theva Um Anbin Aaviye Lyrics Song Chords PPT - உற்றிடும் தேவா உம் அன்பின் ஆவியே Lyrics in English

Uttridum Deva Um Anbin Aaviye
Maatridum Deva En Manathin Ennaththai – 2

Thotridum Jeyaa Endhan Ullaththai
Maatridum Jeyaa En Idhaya Kaanikkai – 2

Thooya Aavi Ennile Thanga Vendume
Thutri Thiriyum Mandhaigalai Nesikka Vendume – 2

Deva Aavi Ennile Thanga Vendume
Devanodu Anudhinamum Vaazha Vendume – 2

Parisutha Aavi Ennile Thanga Vendume
Belaveenayaavum Ennil Neenga Vendume – 2

Kirubaiyin Aavi Ennil Thanga Vendume
Kiristhuvin Senaiyaai Nirka Vendume – 2

Sathiya Aavi Ennile Thanga Vendume
Nithiya Jeevanile Nilaikka Vendume – 2

Nalla Aavi Ennile Thanga Vendume
Nanmai Kirubai Naalellaam Thodara Vendume – 2

Ootridum Theva Um Anbin Aaviye Lyrics Song Chords PPT - உற்றிடும் தேவா உம் அன்பின் ஆவியே Lyrics in English (Tanglish)

உற்றிடும் தேவா உம் அன்பின் ஆவியே
மாற்றிடும் தேவா என் மனதின் எண்ணத்தை – 2
Uttridum Deva Um Anbin Aaviye
Maatridum Deva En Manathin Ennaththai – 2

தோற்றிடும் ஜெயா எந்தன் உள்ளத்தை
மாற்றிடும் ஜெயா என் இதய காணிக்கை – 2
Thotridum Jeyaa Endhan Ullaththai
Maatridum Jeyaa En Idhaya Kaanikkai – 2

தூய ஆவி என்னிலே தங்க வேண்டுமே
துற்றி திரியும் மந்தகளை நேசிக்க வேண்டுமே – 2
Thooya Aavi Ennile Thanga Vendume
Thutri Thiriyum Mandhaigalai Nesikka Vendume – 2

தேவ ஆவி என்னிலே தங்க வேண்டுமே
தேவனோடு அனுதினமும் வாழ வேண்டுமே – 2
Deva Aavi Ennile Thanga Vendume
Devanodu Anudhinamum Vaazha Vendume – 2

பரிசுத்த ஆவி என்னிலே தங்க வேண்டுமே
பெலவீனயாவும் என்னில் நீங்க வேண்டுமே – 2
Parisutha Aavi Ennile Thanga Vendume
Belaveenayaavum Ennil Neenga Vendume – 2

கிருபையின் ஆவி என்னில் தங்க வேண்டுமே
கிறிஸ்துவின் சேனையாய் நிற்க வேண்டுமே – 2
Kirubaiyin Aavi Ennil Thanga Vendume
Kiristhuvin Senaiyaai Nirka Vendume – 2

சத்திய ஆவி என்னிலே தங்க வேண்டுமே
நித்திய ஜீவனிலே நிலைக்க வேண்டுமே – 2
Sathiya Aavi Ennile Thanga Vendume
Nithiya Jeevanile Nilaikka Vendume – 2

நல்ல ஆவி என்னிலே தங்க வேண்டுமே
நன்மை கிருபை நாளெல்லாம் தொடர வேண்டுமே – 2
Nalla Aavi Ennile Thanga Vendume
Nanmai Kirubai Naalellaam Thodara Vendume – 2

Ootridum Theva Um Anbin Aaviye Lyrics Song Chords PPT - உற்றிடும் தேவா உம் அன்பின் ஆவியே Lyrics in English (Song Meaning)

உற்றிடும் தேவா உம் அன்பின் ஆவியே
மாற்றிடும் தேவா என் மனதின் எண்ணத்தை – 2
Abide in me, O God, Spirit of Your love
Transform my heart and all my thoughts – 2

தோற்றிடும் ஜெயா எந்தன் உள்ளத்தை
மாற்றிடும் ஜெயா என் இதய காணிக்கை – 2
Reveal Your victory within my soul
Accept and change my heart’s offering – 2

தூய ஆவி என்னிலே தங்க வேண்டுமே
துற்றி திரியும் மந்தகளை நேசிக்க வேண்டுமே – 2
Holy Spirit, dwell within me
Help me love the wandering sheep-2

தேவ ஆவி என்னிலே தங்க வேண்டுமே
தேவனோடு அனுதினமும் வாழ வேண்டுமே – 2
Spirit of God, remain in me
Help me walk with God each day – 2

பரிசுத்த ஆவி என்னிலே தங்க வேண்டுமே
பெலவீனயாவும் என்னில் நீங்க வேண்டுமே – 2
Holy Spirit, stay within me
Let every weakness leave my life-2

கிருபையின் ஆவி என்னில் தங்க வேண்டுமே
கிறிஸ்துவின் சேனையாய் நிற்க வேண்டுமே – 2
Spirit of grace, abide in me
Make me stand as Christ’s faithful soldier – 2

சத்திய ஆவி என்னிலே தங்க வேண்டுமே
நித்திய ஜீவனிலே நிலைக்க வேண்டுமே – 2
Spirit of truth, remain in me
Keep me firm in eternal life – 2

நல்ல ஆவி என்னிலே தங்க வேண்டுமே
நன்மை கிருபை நாளெல்லாம் தொடர வேண்டுமே – 2
Good Spirit, dwell within me
May goodness and grace follow me always – 2

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create