ஊற்றிடுமே தேவா ஊற்றிடுமே
உன்னத ஆவியைப் பொழிந்திடுமே
மாமிசமான யாவர் மேலும்
மாரியை இப்போ பொழியச் செய்யும்
தேடுங்கள் கிடைக்கும் கேளுங்கள் தருவேன்
தட்டுங்கள் திறப்பேன் என்றாரவர்
2. பாவங்கள் சாபங்கள் யாவையுமே
நீக்கியே எம்மை நிரப்பிடுமே
உலர்ந்த எலும்பை உயிர் பெறச் செய்யும்
உன்னத ஆவியை ஊற்றிடுமே
3. மங்கும் திரியை அணையாமல்
நெரிந்த நாணலை முறியாமல்
ஆதியின் அன்பை திரும்பவும் என்னில்
அளவின்றி பரனே அளித்திடுமே
7. ஆவி ஆத்மா சரீரமதில்
ஆவியின் பெலத்தை ஊற்றிடுமே
வேண்டுதல் கேட்டு வானந்திறந்து
வல்லமை இன்று ஈந்திடுமே
5. ஆடம்பரங்கள் அனைத்தையுமே
ஆவியின் பெலத்தால் நீங்கச் செய்யும்
ஆதி அப்போஸ்தலர் காலம் நடந்த
அதிசயங்கள் பல காணச் செய்யும்
Ootridume Thaevaa Ootridume lyrics songs, Ootridume Thaevaa Ootridume song lyrics, Ootridume Thaevaa Ootridume Lyrics Song Chords PPT -ஊற்றிடுமே தேவா ஊற்றிடுமே
Sign in to access this feature Sign Up
true
true
None
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List