Ootridume Um Vallavamiayai Lyrics Song Chords PPT - ஊற்றிடுமே உம் வல்லமையை

ஊற்றிடுமே உம் வல்லமையை
இந்த நாளில் எங்கள் மேலே
ஊற்றிடுமே உம் அக்கினியை
இந்த நாளில் எங்கள்மீது வல்லமையோடு

வல்லமை வல்லமை தாருமே
தேசத்தை உமக்காய் கலக்கிட
அபிஷேகம் அபிஷேகம் ஊற்றுமே
அனல்கொண்டு உமக்காய் எழும்பிட

1. பெந்தகோஸ்தே நாளில் செய்ததுப்போல
அக்கினியின் நாவுகள் பொழிந்திடுமே – 2
அப்போஸ்தலர் நாட்களில் செய்ததுப்போல
இன்றும் செய்ய வேண்டுமே – 2

2. மாம்சமான யாவர் மேலும் ஊற்றுவேன் என்று
வாக்கு தந்த ஆவியை ஊற்ற வேண்டுமே – 2
நீச்சல் ஆழம் கொண்டு சென்று நீந்த செய்யுமே
நதியாய் பாய்ந்திடுமே – 2

3. அற்புதங்கள் திரளாய் நடந்திடவே
அற்புதத்தின் ஆவியே வந்திடுமே – 2
அந்தகார சங்கிலிகள் அறுந்திடவே
அக்கினியை ஊற்றிடுமே – 2

Ootridume Um Vallavamiayai lyrics songs, Ootridume Um Vallavamiayai song lyrics, Ootridume Um Vallavamiayai Lyrics Song Chords PPT -ஊற்றிடுமே உம் வல்லமையை, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Ootridume Um Vallavamiayai Lyrics Song Chords PPT - ஊற்றிடுமே உம் வல்லமையை Lyrics in English

Ootritume Um Vallamaiyai
Indha Naalil Engal Mele

Ootritume Um Akkinyai
Indha Naalil Engal Mele

Indha Naalil Engal Meethu Vallamaiyode
Vallamai Vallamai Tharume

Desaththai Umakkaga Kalakkida
Abishegam Abishegam Oottrume

Anal Kondu Umakkaga Ezhumpida

Penthekosthe Naalil Seithathu Pola
Akkinyin Naavugal Pozhindhidume

Apposthala Naalil Seithathu Pola
Indrum Seiyya Vendume
... Ootritume

Maamsamaana Yaavar Melum Ootruven Endru
Vaakku Thantha Aaviyai Ootra Vendume

Neeral Aazham Kondu Senru Neentha Seiyyume
Nadhiyaai Paayndhidume
... Ootritume

Arputhangal Thiralai Nadanthidave
Arputhaththin Aaviye Vanthidume

Andhakara Sangiligal Arundhidave
Akkinyai Ootritume
... Ootritume

Ootridume Um Vallavamiayai Lyrics Song Chords PPT - ஊற்றிடுமே உம் வல்லமையை Lyrics in English (Tanglish)

ஊற்றிடுமே உம் வல்லமையை
இந்த நாளில் எங்கள் மேலே
Oottridume um vallamaiyai
Indha naalil engal mele

ஊற்றிடுமே உம் அக்கினியை
இந்த நாளில் எங்கள்மீது வல்லமையோடு
Oottridume um akkiniyai
Indha naalil engal meedhu vallamaiyodu

வல்லமை வல்லமை தாருமே
தேசத்தை உமக்காய் கலக்கிட
Vallamai vallamai thaarume
Desathai umakkaai kalakkida

அபிஷேகம் அபிஷேகம் ஊற்றுமே
அனல்கொண்டு உமக்காய் எழும்பிட
Abishegam abishegam oottrume
Anal kondu umakkaai ezhumbida

பெந்தகோஸ்தே நாளில் செய்ததுப்போல
அக்கினியின் நாவுகள் பொழிந்திடுமே
Penthekosthe naalil seidhathupola
Akkiniyin naavugal pozhindhidume

அப்போஸ்தலர் நாட்களில் செய்ததுப்போல
இன்றும் செய்ய வேண்டுமே
Aposthalar naatkalil seidhathupola
Indrum seiya vendume

மாம்சமான யாவர் மேலும் ஊற்றுவேன் என்று
வாக்கு தந்த ஆவியை ஊற்ற வேண்டுமே
Maamsamaana yaavar melum ootruven endru
Vaakku thandha aaviyai oottra vendume

நீச்சல் ஆழம் கொண்டு சென்று நீந்த செய்யுமே
நதியாய் பாய்ந்திடுமே
Neechal aazham kondu sendru neendha seiyyume
Nadhiyai paaindhidume

அற்புதங்கள் திரளாய் நடந்திடவே
அற்புதத்தின் ஆவியே வந்திடுமே
Arputhangal thiralaai nadanthidave
Arputhathin aaviye vandhidume

அந்தகார சங்கிலிகள் அறுந்திடவே
அக்கினியை ஊற்றிடுமே
Andhakaara sangiligal arundhidave
Akkiniyai oottridume

Ootridume Um Vallavamiayai Lyrics Song Chords PPT - ஊற்றிடுமே உம் வல்லமையை Lyrics in English (Song Meaning)

உம் வல்லமை இன்று எங்கள்மேல் இறங்கட்டும்
உம் அக்கினி எங்கள் உள்ளத்தை நிரப்பட்டும்
Let Your power fall upon us today
Let Your fire fill our hearts completely

தேசத்தை மாற்றும் வல்லமை எங்களுக்குத் தாரும்
உமக்காய் எழும்பும் அக்கினி ஆவியை ஊற்றும்
Give us power to transform this nation
Pour Your Spirit that rises for You in fire

பெந்தகோஸ்து நாளின் அக்கினியை மீண்டும் காணச் செய்
அப்போஸ்தலர் நாட்களின் வல்லமையை இன்று கொடு
Let us see Pentecost fire once again
Give us the power of apostolic days today

உம் ஆவி எல்லார்மேலும் பொழியட்டும் ஆண்டவா
ஆழமான ஆவியில் எங்களை மூழ்கச் செய்
Let Your Spirit be poured on everyone Lord
Immerse us deeply in Your Spirit

அற்புதங்கள் நடக்க உம் ஆவி செயல்படட்டும்
இருளின் சங்கிலிகள் இன்று உடைந்து போகட்டும்
Let miracles happen through Your Spirit
Let chains of darkness break today

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create