Ootrungappa Ootrungappa Um Lyrics Song Chords PPT - ஊற்றுங்கப்பா ஊற்றுங்கப்பா உம்

ஊற்றுங்கப்பா ஊற்றுங்கப்பா
உம் ஆவியால் பரிசுத்த ஆவியால்
நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா
உம் ஆவியால் பரிசுத்த ஆவியால்
நதியே நதியே நதியே
காற்றே காற்றே காற்றே
அக்கினி அக்கினி அக்கினி அக்கினியே

நதியே நதியே நதியே
காற்றே காற்றே காற்றே
அக்கினி அக்கினி அக்கினி அக்கினியே

1. தேசத்தின் ஜனங்களை
உமதண்டை நடத்திட
தேசத்தைக் கலக்கிட
என்னை நிரப்பி நிரப்பி நிரப்பிடும்
ஓ.. ஓ…

2. இயேசுவின் நாமத்தினால்
அற்புதம் செய்திட
இரட்டிப்பான வரங்களால்
என்னை நிரப்பி நிரப்பி நிரப்பிடும்
ஓ.. ஓ…

3. ஆத்தும பாரத்தோடு
நான் ஊழியம் செய்திட
திறப்பிலே நின்றிட
என்னை நிரப்பி நிரப்பி நிரப்பிடும்
ஓ… ஓ…

Ootrungappa Ootrungappa Um lyrics songs, Ootrungappa Ootrungappa Um song lyrics, Ootrungappa Ootrungappa Um Lyrics Song Chords PPT -ஊற்றுங்கப்பா ஊற்றுங்கப்பா உம், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Ootrungappa Ootrungappa Um Lyrics Song Chords PPT - ஊற்றுங்கப்பா ஊற்றுங்கப்பா உம் Lyrics in English

Ootrungappa ootrungappa
Um aaviyal parisutha aaviyal

Nirappungappa nirappungappa
Um aaviyal parisutha aaviyal

Nadhiye nadhiye nadhiye
Kaatre kaatre kaatre
Akkini akkini akkiniye

Nadhiye nadhiye nadhiye
Kaatre kaatre kaatre
Akkini akkini akkiniye

1.Desathin janangalai
Umadhandai nadathida
Desathai kalakkida
Ennai nirappi nirappi nirappidum

Oh.. oh..

2. Yesuvin naamathinaal
Arputham seithida
Irattippana varangalal
Ennai nirappi nirappi nirappidum

Oh.. oh..

3. Aathuma baarathodu
Naan oozhiyam seithida
Thirappile nindrida
Ennai nirappi nirappi nirappidum

Oh.. oh..

Ootrungappa Ootrungappa Um Lyrics Song Chords PPT - ஊற்றுங்கப்பா ஊற்றுங்கப்பா உம் Lyrics in English (Tanglish)

ஊற்றுங்கப்பா ஊற்றுங்கப்பா
உம் ஆவியால் பரிசுத்த ஆவியால்
Ootrungappa ootrungappa
Um aaviyal parisutha aaviyal

நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா
உம் ஆவியால் பரிசுத்த ஆவியால்
Nirappungappa nirappungappa
Um aaviyal parisutha aaviyal

நதியே நதியே நதியே
காற்றே காற்றே காற்றே
அக்கினி அக்கினி அக்கினியே
Nadhiye nadhiye nadhiye
Kaatre kaatre kaatre
Akkini akkini akkiniye

1. தேசத்தின் ஜனங்களை
உமதண்டை நடத்திட
Desathin janangalai
Umadhandai nadathida

தேசத்தைக் கலக்கிட
என்னை நிரப்பி நிரப்பி நிரப்பிடும்
Desathai kalakkida
Ennai nirappi nirappi nirappidum

ஓ.. ஓ…
Oh.. oh…

2. இயேசுவின் நாமத்தினால்
அற்புதம் செய்திட
Yesuvin naamathinaal
Arputham seithida

இரட்டிப்பான வரங்களால்
என்னை நிரப்பி நிரப்பி நிரப்பிடும்
Iratippana varangalal
Ennai nirappi nirappi nirappidum

ஓ.. ஓ…
Oh.. oh…

3.ஆத்தும பாரத்தோடு
நான் ஊழியம் செய்திட
Aathuma baarathodu
Naan oozhiyam seithida

திறப்பிலே நின்றிட
என்னை நிரப்பி நிரப்பி நிரப்பிடும்
Thirappile nindrida
Ennai nirappi nirappi nirappidum

ஓ… ஓ…
Oh… oh…

Ootrungappa Ootrungappa Um Lyrics Song Chords PPT - ஊற்றுங்கப்பா ஊற்றுங்கப்பா உம் Lyrics in English (Song Meaning)

ஊற்றுங்கப்பா ஊற்றுங்கப்பா
உம் ஆவியால் பரிசுத்த ஆவியால்
Pour upon us, pour upon us
With Your Holy Spirit fill us

நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா
உம் ஆவியால் பரிசுத்த ஆவியால்
Fill us, Lord, fill us Lord
With Your Holy Spirit fill us

நதியே நதியே நதியே
காற்றே காற்றே காற்றே
River, river, river
Wind, wind, wind

அக்கினி அக்கினி அக்கினியே
அக்கினி அக்கினி அக்கினியே
Fire, fire, holy fire
Fire, fire, holy fire

1. தேசத்தின் ஜனங்களை
உமதண்டை நடத்திட
To lead the people of the nation
Closer unto Your presence

தேசத்தைக் கலக்கிட
என்னை நிரப்பி நிரப்பி நிரப்பிடும்
To shake the nation for You
Fill me again and again

2. இயேசுவின் நாமத்தினால்
அற்புதம் செய்திட
In the name of Jesus
To do miracles and wonders

இரட்டிப்பான வரங்களால்
என்னை நிரப்பி நிரப்பி நிரப்பிடும்
With double portions of gifts
Fill me again and again

3. ஆத்தும பாரத்தோடு
நான் ஊழியம் செய்திட
With a burden for souls
To serve You in ministry

திறப்பிலே நின்றிட
என்னை நிரப்பி நிரப்பி நிரப்பிடும்
To stand in the gap
Fill me again and again

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create