Oottumae Oottumae Unthan Lyrics Song Chords PPT - ஊற்றுமே ஊற்றுமே உந்தன் ஆவியை

ஊற்றுமே ஊற்றுமே உந்தன் ஆவியை
உம் சித்தம் நான் செய்திட
தேற்றுமே தேற்றுமே எந்தன் உள்ளத்தை
சோர்ந்திடாமல் நான் ஜெபித்திட

1. அசைவாடும் ஆவியே அனல்மூட்டிடும்
அந்நிய பாஷையில் நான் ஜெபித்திட (2)
ஆவியின் வரங்களால் என்னை நிரப்பும்
அற்புதம் அடையாளம் நான் கண்டிட (2)

2. இறங்குமே இறங்குமே இந்த வேளையில்
நிரப்புமே நிரப்புமே உந்தன் ஆவியால்
சத்திய ஆவியே நித்தம் நடத்துமே
சத்தியப் பாதையில் நான் நடந்திட

3. வல்லமையின் ஆவியே என்னுள் வாருமே
வல்ல ஜீவ வார்த்தைகள் எனக்குத்தாருமே
பெலப்படுத்தும் ஆவியே என்னுள் வாருமே
பெலனடைந்து சாட்சியாய் நான் வாழ்ந்திட

Oottumae Oottumae Unthan lyrics songs, Oottumae Oottumae Unthan song lyrics, Oottumae Oottumae Unthan Lyrics Song Chords PPT -ஊற்றுமே ஊற்றுமே உந்தன் ஆவியை

Sign in to access this feature Sign Up

Oottumae Oottumae Unthan Lyrics Song Chords PPT - ஊற்றுமே ஊற்றுமே உந்தன் ஆவியை Lyrics in English

Ootrume ootrume unthan aaviyai
Um siththam naan seidhida

Thetrume thetrume endhan ullaththai
Sorndhidaamal naan jebiththida

Asaivaadum aaviyae anal moottidum
Anniya baashaiyil naan jebiththida

Aaviyin varangalaal ennai nirappum
Arputham adaiyaalam naan kandida

Irangume irangume indha velaiyil
Nirappume nirappume unthan aaviyaal

Saththiya aaviyae niththam nadaththume
Saththiya paadhaiyil naan nadandhida

Vallamaiyin aaviyae ennul vaarume
Valla jeeva vaarththaigal enakkuth thaarume

Belappaduththum aaviyae ennul vaarume
Belanadaindhu saatchiyaai naan vaazhnthida

Oottumae Oottumae Unthan Lyrics Song Chords PPT - ஊற்றுமே ஊற்றுமே உந்தன் ஆவியை Lyrics in English (Tanglish)

ஊற்றுமே ஊற்றுமே உந்தன் ஆவியை
உம் சித்தம் நான் செய்திட
Ootrume ootrume unthan aaviyai
Um siththam naan seidhida

தேற்றுமே தேற்றுமே எந்தன் உள்ளத்தை
சோர்ந்திடாமல் நான் ஜெபித்திட
Thetrume thetrume endhan ullaththai
Sorndhidaamal naan jebiththida

அசைவாடும் ஆவியே அனல்மூட்டிடும்
அந்நிய பாஷையில் நான் ஜெபித்திட
Asaivaadum aaviyae anal moottidum
Anniya baashaiyil naan jebiththida

ஆவியின் வரங்களால் என்னை நிரப்பும்
அற்புதம் அடையாளம் நான் கண்டிட
Aaviyin varangalaal ennai nirappum
Arputham adaiyaalam naan kandida

இறங்குமே இறங்குமே இந்த வேளையில்
நிரப்புமே நிரப்புமே உந்தன் ஆவியால்
Irangume irangume indha velaiyil
Nirappume nirappume unthan aaviyaal

சத்திய ஆவியே நித்தம் நடத்துமே
சத்தியப் பாதையில் நான் நடந்திட
Saththiya aaviyae niththam nadaththume
Saththiya paadhaiyil naan nadandhida

வல்லமையின் ஆவியே என்னுள் வாருமே
வல்ல ஜீவ வார்த்தைகள் எனக்குத்தாருமே
Vallamaiyin aaviyae ennul vaarume
Valla jeeva vaarththaigal enakkuth thaarume

பெலப்படுத்தும் ஆவியே என்னுள் வாருமே
பெலனடைந்து சாட்சியாய் நான் வாழ்ந்திட
Belappaduththum aaviyae ennul vaarume
Belanadaindhu saatchiyaai naan vaazhnthida

Oottumae Oottumae Unthan Lyrics Song Chords PPT - ஊற்றுமே ஊற்றுமே உந்தன் ஆவியை Lyrics in English (Song Meaning)

ஊற்றுமே ஊற்றுமே உந்தன் ஆவியை
உம் சித்தம் நான் செய்திட
Pour out, pour out Your Spirit
So I may do Your will

தேற்றுமே தேற்றுமே எந்தன் உள்ளத்தை
சோர்ந்திடாமல் நான் ஜெபித்திட
Strengthen, strengthen my heart
So I may pray without fainting

அசைவாடும் ஆவியே அனல்மூட்டிடும்
அந்நிய பாஷையில் நான் ஜெபித்திட
Moving Spirit, kindle the fire
So I may pray in tongues

ஆவியின் வரங்களால் என்னை நிரப்பும்
அற்புதம் அடையாளம் நான் கண்டிட
Fill me with gifts of the Spirit
So I may see miracles and signs

இறங்குமே இறங்குமே இந்த வேளையில்
நிரப்புமே நிரப்புமே உந்தன் ஆவியால்
Come down, come down at this moment
Fill me with Your Spirit

சத்திய ஆவியே நித்தம் நடத்துமே
சத்தியப் பாதையில் நான் நடந்திட
Spirit of truth, lead me always
So I may walk in truth

வல்லமையின் ஆவியே என்னுள் வாருமே
வல்ல ஜீவ வார்த்தைகள் எனக்குத்தாருமே
Spirit of power, come into me
Give me powerful living words

பெலப்படுத்தும் ஆவியே என்னுள் வாருமே
பெலனடைந்து சாட்சியாய் நான் வாழ்ந்திட
Strengthening Spirit, come into me
So I may live as a strong witness

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create