Oppatra en selvame Song Lyrics Chords PPT -ஒப்பற்ற என் செல்வமே

ஒப்பற்ற என் செல்வமே
ஓ எந்தன் இயேசு நாதா
உம்மை நான் அறிந்து உறவாட
உம் பாதம் ஓடி வந்தேன் நான்
உம் பாதம் ஓடி வந்தேன்

உம்மை நான் ஆதாயமாக்கவும்
உம்மோடு ஒன்றாகவும்
எல்லாமே குப்பையென
எந்நாளும் கருதுகிறேன்

என் விருப்பம் எல்லாமே
இயேசுவே நீர் தானன்றோ
உமது மகிமை ஒன்றே
உள்ளத்தின் ஏக்கம் ஐயா

கடந்ததை மறந்தேன்
கண்முன்னால் என் இயேசு தான்
தொடர்ந்து ஓடுவேன்
தொல்லைகள் என்ன செய்யும்

tamil christian, tamil christian songs, Oppatra en selvame Song tamil christian songs lyrics, ஒப்பற்ற என் செல்வமே, tamil christian songs ppt, tamil christian devotional songs,Father Berchmans songs, jebathotta jeyageethangal lyrics,

Sign in to access this feature Sign Up

Oppatra en selvame Song Lyrics Chords PPT -ஒப்பற்ற என் செல்வமே Lyrics in English

Oppatra En Selvame
O Enthan Yesu Naadha
Ummai Naan Arinthu Uravaada
Um Paadham Odi Vandhen Naan
Um Paadham Odi Vandhen

Ummai Naan Aadhaayamaakkavum
Ummodu Ondraagaavum
Ellaame Kuppaiyena
Ennaalum Karuthugiren

En Viruppam Ellaame
Yesuve Neer Thaanandro
Umadhu Magimai Ondre
Ullaththin Ekkam Aiyaa

Kadandhadhai Marandhen
Kanmunnaal En Yesu Thaan
Thodarndhu Oduven
Thollaigal Enna Seiyyum

Um Anbin Aazhatthile
Endrendrum Moozhgiduven
Um Kirubai Podhum Endru
En Vaazhnal Solliduven

Yesuve En Nambikkai
Neer Illaamal Vaazhvil Illai
Um Naamam Uyarthiduven
Uyir Ullavarai Thudhippen

Vazhiyellaam Neer Vandheer
Valigalai Maatrineer
Kanneerin Iravugalai
Aanandha Kaalai Aakkineer

En Aathuma Nesare
Endrendrum Umakke Naan
Uyirulla Naalellaam
Unmaiyaai Pinpatruven

Oppatra en selvame Song Lyrics Chords PPT -ஒப்பற்ற என் செல்வமே Lyrics in English (Tanglish)

ஒப்பற்ற என் செல்வமே
ஓ எந்தன் இயேசு நாதா
Oppatra En Selvame
O Enthan Yesu Naadha

உம்மை நான் அறிந்து உறவாட
உம் பாதம் ஓடி வந்தேன் நான்
Ummai Naan Arinthu Uravaada
Um Paadham Odi Vandhen Naan

உம் பாதம் ஓடி வந்தேன்
உம்மை நான் ஆதாயமாக்கவும்
Um Paadham Odi Vandhen
Ummai Naan Aadhaayamaakkavum

உம்மோடு ஒன்றாகவும்
எல்லாமே குப்பையென
Ummodu Ondraagaavum
Ellaame Kuppaiyena

எந்நாளும் கருதுகிறேன்
என் விருப்பம் எல்லாமே
Ennaalum Karuthugiren
En Viruppam Ellaame

இயேசுவே நீர் தானன்றோ
உமது மகிமை ஒன்றே
Yesuve Neer Thaanandro
Umadhu Magimai Ondre

உள்ளத்தின் ஏக்கம் ஐயா
கடந்ததை மறந்தேன்
Ullaththin Ekkam Aiyaa
Kadandhadhai Marandhen

கண்முன்னால் என் இயேசு தான்
தொடர்ந்து ஓடுவேன்
Kanmunnaal En Yesu Thaan
Thodarndhu Oduven

தொல்லைகள் என்ன செய்யும்
உம் அன்பில் நிலைத்திருப்பேன்
Thollaigal Enna Seiyyum
Um Anbil Nilaithiruppen

உம் கிருபை போதுமையா
என்றென்றும் பாடிடுவேன்
Um Kirubai Podhum Aiyaa
Endrendrum Paadiduven

என் வாழ்வு உமக்காக
என் மூச்சும் உமக்காக
En Vaazhvu Umakkaaga
En Moochum Umakkaaga

உயிருள்ள நாளெல்லாம்
உம்மையே துதித்திடுவேன்
Uyirulla Naalellaam
Ummaiye Thudhithiduven

Oppatra en selvame Song Lyrics Chords PPT -ஒப்பற்ற என் செல்வமே Lyrics in English (Song Meaning)

ஒப்பற்ற என் செல்வமே
ஓ எந்தன் இயேசு நாதா
You are my priceless treasure
Jesus, my Savior and Lord

உம்மை நான் அறிந்து உறவாட
உம் பாதம் ஓடி வந்தேன் நான்
To know You and walk beside You
I run and fall at Your feet

உம் பாதம் ஓடி வந்தேன்
உம்மை நான் ஆதாயமாக்கவும்
I came running to Your presence
Counting You my greatest gain

உம்மோடு ஒன்றாகவும்
எல்லாமே குப்பையென
To become one with You alone
All else I count as loss

எந்நாளும் கருதுகிறேன்
என் விருப்பம் எல்லாமே
Every day I surrender all
Jesus, You are my desire

இயேசுவே நீர் தானன்றோ
உமது மகிமை ஒன்றே
You alone are all I long for
Your glory is my reward

உள்ளத்தின் ஏக்கம் ஐயா
கடந்ததை மறந்தேன்
The longing deep within my heart
I forget the things behind

கண்முன்னால் என் இயேசு தான்
தொடர்ந்து ஓடுவேன்
Jesus stands before my eyes
I will keep on running forward

தொல்லைகள் என்ன செய்யும்
என்றென்றும் உம்மை துதிப்பேன்
What can trials do against me
Forever I will praise Your name

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create