1. ஒப்பில்லா – திரு இரா இதில்தான் மா பிதா
ஏக மைந்தனை லோகத்துக்கு மீட்பராக அனுப்பினது
அன்பின் அதிசயமாம் அன்பின் அதிசயமாம்
2. ஒப்பில்லா – திரு இரா யாவையும் ஆளும் மா
தெய்வ மைந்தனார் பாவிகளை மீட்டு விண்ணுக்குயர்த்த தம்மை
எத்தனை தாழ்த்துகிறார் எத்தனை தாழ்த்துகிறார்
3. ஒப்பில்லா – திரு இரா ஜென்மித்தார் மேசியா
தெய்வ தூதரின் சேனைகளை நாமும் சேர்ந்து பராபரனை
பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம் பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம்
பாமாலை: 59- ஒப்பில்லா திரு இரா Pamalai Songs Lyrics ,Oppilla Thiru Ira ,Oppilla Thiru Ira lyrics songs,Oppilla Thiru Ira song lyrics, Oppilla Thiru Ira Song Chords PPT
Sign in to access this feature Sign Up
Oppilla – Thiru Ira Idilthaan Maa Pithaa
Eka Maindhanai Lokaththukku Meedpparaaga Anuppinathu
Anbin Adhisayamaam Anbin Adhisayamaam
Oppilla – Thiru Ira Yaavaiyum Aalam Maa
Deiva Maindhanaar Paavigalai Meettu Vinnukkuuyarthth Thammai
Eththana Thaazhththugiraar Eththana Thaazhththugiraar
Oppilla – Thiru Ira Jenmiththaar Meshiya
Deiva Thootharin Senangalai Naamum Serndhu Paraabaranai
Poorrippaa Sthothrippom Poorrippaa Sthothrippom
ஒப்பில்லா – திரு இரா இதில்தான் மா பிதா
ஏக மைந்தனை லோகத்துக்கு மீட்பராக அனுப்பினது
அன்பின் அதிசயமாம் அன்பின் அதிசயமாம்
Oppilla – Thiru Ira Idilthan Maa Pithaa
Eka Maindhanai Lokaththukku Meedhpara Anuppinathu
Anbin Adhisayam Aam Anbin Adhisayam Aam
ஒப்பில்லா – திரு இரா யாவையும் ஆளும் மா
தெய்வ மைந்தனார் பாவிகளை மீட்டு விண்ணுக்குயர்த்த தம்மை
எத்தனை தாழ்த்துகிறார் எத்தனை தாழ்த்துகிறார்
Oppilla – Thiru Ira Yaavayum Aaalum Maa
Deiva Maindhanar Paavigalai Meettu Vinnukku Uyartha Thammai
Eththanai Thaazhththugiraar Eththanai Thaazhththugiraar
ஒப்பில்லா – திரு இரா ஜென்மித்தார் மேசியா
தெய்வ தூதரின் சேனைகளை நாமும் சேர்ந்து பராபரனை
பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம் பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம்
Oppilla – Thiru Ira Jennmiththar Messia
Deiva Thoodharin Senagalai Naamum Serndhu Paraaparanai
Poorippai SthoththrippOm Poorippai SthoththrippOm
ஒப்பில்லா – திரு இரா இதில்தான் மா பிதா
ஏக மைந்தனை லோகத்துக்கு மீட்பராக அனுப்பினது
அன்பின் அதிசயமாம் அன்பின் அதிசயமாம்
Matchless – O Lord, this is the Great Father
He Sent His Only Son To The World As Redeemer
It Is A Miracle Of Love, It Is A Miracle Of Love
ஒப்பில்லா – திரு இரா யாவையும் ஆளும் மா
தெய்வ மைந்தனார் பாவிகளை மீட்டு விண்ணுக்குயர்த்த தம்மை
எத்தனை தாழ்த்துகிறார் எத்தனை தாழ்த்துகிறார்
Matchless – O Lord, Who Rules All
The Divine Son Redeems Sinners And Raises Them To Heaven
How Humble He Makes Them, How Humble He Makes Them
ஒப்பில்லா – திரு இரா ஜென்மித்தார் மேசியா
தெய்வ தூதரின் சேனைகளை நாமும் சேர்ந்து பராபரனை
பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம் பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம்
Matchless – O Lord, The Messiah Was Born
We Join The Angels’ Hosts To Praise The Almighty
We Will Praise Fully, We Will Praise Fully
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List