Oppu Kodutheer Aiya um Song Lyrics Chords PPT - ஒப்புக்கொடுத்தீர் ஐயா

ஒப்புக்கொடுத்தீர் ஐயா
உம்மையே எனக்காக
உலகின் இரட்சகரே
உன்னத பலியாக

1. எங்களை வாழவைக்க சிலுவையில் தொங்கினீர்
நோக்கிப் பார்த்ததினால் பிழைத்துக் கொண்டோம் ஐயா

2. நித்திய ஜீவன் பெற நீதிமானாய் மாற
ஜீவன்தரும் கனியாய் சிலுவையில் தொங்கினீர்

3. சுத்திகரித்தீரே சொந்த ஜனமாக
உள்ளத்தில் வந்தீர் ஐயா உமக்காய் வாழ்ந்திட

4. பாவத்திற்கு மரித்து நீதிக்குப் பிழைத்திட
உம் திரு உடலிலே என் பாவம் சுமந்தீர்ஐயா

5. என்னையே தருகிறேன் ஜீவ பலியாக
உகந்த காணிக்கையாய் உடலைத் தருகிறேன்

Oppu Kodutheer Aiyaa ,Oppu Kodutheer Aiyaa lyrics songs,Oppu Kodutheer Aiyaa song lyrics,Oppu Kodutheer Aiyaa Lyrics Song Chords PPT - ஒப்புக்கொடுத்தீர் ஐயா , Jebathotta Jeyageethangal Vol 6, S. J. Berchmans

Sign in to access this feature Sign Up

Oppu Kodutheer Aiya um Song Lyrics Chords PPT - ஒப்புக்கொடுத்தீர் ஐயா Lyrics in English

Oppukkoduthirē Aiyā
Ummayē enakkāga
Ulagin iratchakarē
Unnatha baliyā

Engalai vāzhavaikka siluvaiyil thonginīr
Nōkkip pārthathināl pizhaithuk koṇḍōm Aiyā

Nithiya jeevan per nīthimānāy māṟa
Jeevantharum kaniyāy siluvaiyil thonginīr

Suththikarithīrē sondha janamāga
Ullathil vandhīr Aiyā umakkāy vāzhndhida

Pāvaththirku mariththu nīthikkup pizhaithida
Um thiru udalilē en pāvam sumandhīr Aiyā

Ennaiyē tharugiren jeeva baliyāga
Ugandha kāṇikkaiyāy udalai tharugiren

Oppu Kodutheer Aiya um Song Lyrics Chords PPT - ஒப்புக்கொடுத்தீர் ஐயா Lyrics in English (Tanglish)

ஒப்புக்கொடுத்தீர் ஐயா
உம்மையே எனக்காக
Oppukkoduththeer aiyaa
Ummaiye enakkaaga

உலகின் இரட்சகரே
உன்னத பலியாக
Ulagin ratchagare
Unnatha baliyaaga

எங்களை வாழவைக்க சிலுவையில் தொங்கினீர்
நோக்கிப் பார்த்ததினால் பிழைத்துக் கொண்டோம் ஐயா
Engalai vaazhavaikka siluvaiyil thongineer
Nokkip paarththadhinaal pizhaiththuk kondom aiyaa

நித்திய ஜீவன் பெற நீதிமானாய் மாற
ஜீவன்தரும் கனியாய் சிலுவையில் தொங்கினீர்
Niththiya jeevan pera neethimaanai maara
Jeevantharum kaniyaai siluvaiyil thongineer

சுத்திகரித்தீரே சொந்த ஜனமாக
உள்ளத்தில் வந்தீர் ஐயா உமக்காய் வாழ்ந்திட
Suththigariththeere sondha janamaaga
Ullaththil vandheer aiyaa umakkaai vaazhndhida

பாவத்திற்கு மரித்து நீதிக்குப் பிழைத்திட
உம் திரு உடலிலே என் பாவம் சுமந்தீர் ஐயா
Paavaththirku mariththu neethikkup pizhaiththida
Um thiru udalile en paavam sumandheer aiyaa

என்னையே தருகிறேன் ஜீவ பலியாக
உகந்த காணிக்கையாய் உடலைத் தருகிறேன்
Ennaiye tharugiren jeeva baliyaaga
Ugandha kaanikkaiyaai udalai tharugiren

Oppu Kodutheer Aiya um Song Lyrics Chords PPT - ஒப்புக்கொடுத்தீர் ஐயா Lyrics in English (Song Meaning)

ஒப்புக்கொடுத்தீர் ஐயா
உம்மையே எனக்காக
You accepted, Lord
You for me alone

உலகின் இரட்சகரே
உன்னத பலியாக
Savior of the world
As the supreme sacrifice

எங்களை வாழவைக்க சிலுவையில் தொங்கினீர்
நோக்கிப் பார்த்ததினால் பிழைத்துக் கொண்டோம் ஐயா
You hung on the cross to give us life
By looking upon us, we survived, Lord

நித்திய ஜீவன் பெற நீதிமானாய் மாற
ஜீவன்தரும் கனியாய் சிலுவையில் தொங்கினீர்
To give eternal life, You became righteous
You hung on the cross as the life-giving offering

சுத்திகரித்தீரே சொந்த ஜனமாக
உள்ளத்தில் வந்தீர் ஐயா உமக்காய் வாழ்ந்திட
You sanctified us as Your own people
Came into our hearts, Lord, to live for You

பாவத்திற்கு மரித்து நீதிக்குப் பிழைத்திட
உம் திரு உடலிலே என் பாவம் சுமந்தீர்ஐயா
Died for sin to make us righteous
You bore my sin in Your holy body, Lord

என்னையே தருகிறேன் ஜீவ பலியாக
உகந்த காணிக்கையாய் உடலைத் தருகிறேன்
I give myself as a living sacrifice
Offering my body as a fitting gift

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create