ஒரு கோடிப்பாடல்கள் நான் பாடுவேன் அதைப்
பாமாலையாக நான் சூடுவேன்
உலகெல்லாம் நற்செய்தி நானாகுவேன் உந்தன்
புகழ்ப்பாடி புகழ்ப்பாடி நான் வாழுவேன்
1. இளங்காலைப் பொழுதுந்தன் துதிபாடுதே அங்கு
விரிகின்ற மலர் உந்தன் புகழ்பாடுதே (2)
அலை ஓயாக் கடல் உந்தன் கருணை மனம் வந்து
கரை சேரும் நுரை யாவும் கவிதைச் சரம் (2)
ஆதியும் நீயே அந்தமும் நீயே
பாடுகிறேன் உனை இயேசுவே
அன்னையும் நீயே தந்தையும் நீயே
போற்றுகிறேன் உனை இயேசுவே
2. மனவீணை தனை இன்று நீ மீட்டினாய் அதில்
மலர்பாக்கள் பலகோடி உருவாக்கினாய் (2)
என் வாழ்வும் ஒரு பாடல் இசை வேந்தனே அதில்
எழும் ராகம் எல்லாம் உன் புகழ் பாடுதே (2)
Oru Kodi Paadalgal lyrics songs, Oru Kodi Paadalgal song lyrics, Oru Kodi Paadalgal Lyrics Song Chords PPT - ஒரு கோடிப்பாடல்கள் நான் பாடுவேன்
Sign in to access this feature Sign Up
Oru kodi paadhalgal naan paaduven
Adha paamalaiyaaga naan sooduven
Ulagellam narchi nanga naan aaguven
Unthan pugazhppaadi pugazhppaadi naan vaazhuven
Ilangaalai pozhuduthan thudipaaduthe
Angu viriginra malar unthan pugazhpaaduthe
Alai oyaag kadal unthan karunai manam vandhu
Karai serum nurai yaavum kavithai saram
Aadhiyum neeye, anthamum neeye
Paadugiren Unnai Yesuvae
Annaiyum neeye, thandaiyum neeye
Potrugiren Unnai Yesuvae
Manaveenai thanai indru nee meettinai
Athil malarpaagkal palakodi uruvaakkinai
En vaazhvum oru paadal isai vaendhane
Athil ezhum raagam ellaam un pugazh paaduthe
Aadhiyum neeye, anthamum neeye
Paadugiren Unnai Yesuvae
Annaiyum neeye, thandaiyum neeye
Potrugiren Unnai Yesuvae
ஒரு கோடிப்பாடல்கள் நான் பாடுவேன்
அதைப் பாமாலையாக நான் சூடுவேன்
Oru kodi paadhalgal naan paaduven
Adha paamalaiyaaga naan sooduven
உலகெல்லாம் நற்செய்தி நானாகுவேன்
உந்தன் புகழ்ப்பாடி புகழ்ப்பாடி நான் வாழுவேன்
Ulagellam narchi nanga naan aaguven
Unthan pugazhppaadi pugazhppaadi naan vaazhuven
இளங்காலைப் பொழுதுந்தன் துதிபாடுதே
அங்கு விரிகின்ற மலர் உந்தன் புகழ்பாடுதே
Ilangaalai pozhuduthan thudipaaduthe
Angu viriginra malar unthan pugazhpaaduthe
அலை ஓயாக் கடல் உந்தன் கருணை மனம் வந்து
கரை சேரும் நுரை யாவும் கவிதைச் சரம்
Alai oyaag kadal unthan karunai manam vandhu
Karai serum nurai yaavum kavithai saram
ஆதியும் நீயே அந்தமும் நீயே
பாடுகிறேன் உனை இயேசுவே
Aadhiyum neeye, anthamum neeye
Paadugiren Unnai Yesuvae
அன்னையும் நீயே தந்தையும் நீயே
போற்றுகிறேன் உனை இயேசுவே
Annaiyum neeye, thandaiyum neeye
Potrugiren Unnai Yesuvae
மனவீணை தனை இன்று நீ மீட்டினாய்
அதில் மலர்பாக்கள் பலகோடி உருவாக்கினாய்
Manaveenai thanai indru nee meettinai
Athil malarpaagkal palakodi uruvaakkinai
என் வாழ்வும் ஒரு பாடல் இசை வேந்தனே
அதில் எழும் ராகம் எல்லாம் உன் புகழ் பாடுதே
En vaazhvum oru paadal isai vaendhane
Athil ezhum raagam ellaam un pugazh paaduthe
ஆதியும் நீயே அந்தமும் நீயே
பாடுகிறேன் உனை இயேசுவே
Aadhiyum neeye, anthamum neeye
Paadugiren Unnai Yesuvae
அன்னையும் நீயே தந்தையும் நீயே
போற்றுகிறேன் உனை இயேசுவே
Annaiyum neeye, thandaiyum neeye
Potrugiren Unnai Yesuvae
ஒரு கோடிப்பாடல்கள் நான் பாடுவேன்
அதைப் பாமாலையாக நான் சூடுவேன்
I will sing a thousand songs, Lord
I will weave them like garlands for You
உலகெல்லாம் நற்செய்தி நானாகுவேன்
உந்தன் புகழ்ப்பாடி புகழ்ப்பாடி நான் வாழுவேன்
I will be the good news to the world
Singing Your praise, singing Your praise I will live
இளங்காலைப் பொழுதுந்தன் துதிபாடுதே
அங்கு விரிகின்ற மலர் உந்தன் புகழ்பாடுதே
At the dawn of the day I will praise You
Every blooming flower sings Your glory
அலை ஓயாக் கடல் உந்தன் கருணை மனம் வந்து
கரை சேரும் நுரை யாவும் கவிதைச் சரம்
Even the calm waves of the sea reflect Your mercy
Every grain that touches the shore becomes a poem of praise
ஆதியும் நீயே அந்தமும் நீயே
பாடுகிறேன் உனை இயேசுவே
You are the beginning and You are the end
I sing to You, O Jesus
அன்னையும் நீயே தந்தையும் நீயே
போற்றுகிறேன் உனை இயேசுவே
You are the Mother, You are the Father
I glorify You, O Jesus
மனவீணை தனை இன்று நீ மீட்டினாய்
அதில் மலர்பாக்கள் பலகோடி உருவாக்கினாய்
Today You restored my heart, Lord
Within it You created countless flowers
என் வாழ்வும் ஒரு பாடல் இசை வேந்தனே
அதில் எழும் ராகம் எல்லாம் உன் புகழ் பாடுதே
My life itself is a song, O King of Music
Every melody in it sings Your praise
ஆதியும் நீயே அந்தமும் நீயே
பாடுகிறேன் உனை இயேசுவே
You are the beginning and You are the end
I sing to You, O Jesus
அன்னையும் நீயே தந்தையும் நீயே
போற்றுகிறேன் உனை இயேசுவே
You are the Mother, You are the Father
I glorify You, O Jesus
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List