oru kudumpam oru kudumpam Lyrics Song Chords PPT - ஒரு குடும்பம் ஒரு குடும்பம்

ஒரு குடும்பம் ஒரு குடும்பம்
உலகமெல்லாம் ஒரு குடும்பம்

இயேசு ராஜா நம் தந்தை
நாமெல்லாரும் அவர் பிள்ளைகள்

1. நம்மில் நிறங்கள் வேறாயினும்
பேசும் மொழிகள் பலவாயினும் (2)

2. வாழும் இடங்கள் வேறாயினும்
வாழும் முறைகள் பலவாயினும் (2)

3. அன்பு என்ற ஒரு சொல்லிலே
அவனியெல்லாம் ஒன்றாகுமே (2)

4. இயேசு சென்ற வழி செல்லுவோம்
இன்ப வாழ்க்கை நாம் காணுவோம் (2)

oru kudumpam oru kudumpam lyrics songs, oru kudumpam oru kudumpam song lyrics,oru kudumpam oru kudumpam Lyrics Song Chords PPT - ஒரு குடும்பம் ஒரு குடும்பம்

Sign in to access this feature Sign Up

oru kudumpam oru kudumpam Lyrics Song Chords PPT - ஒரு குடும்பம் ஒரு குடும்பம் Lyrics in English

Oru kudumbam oru kudumbam
Ulagamellaam oru kudumbam

Yesu Raajaa nam thandhai
Naam ellaarum avar pillaihal

Nammil nirangal vērāyinum
Pēs̱um mozhigal palavāyinum

Vaazhum idangal vērāyinum
Vaazhum muraigal palavāyinum

Anbu endra oru sollilē
Avaniyellaam onraagumē

Yesu sendra vazhi selluvom
Inba vaazhkkai naam kaanuvom

oru kudumpam oru kudumpam Lyrics Song Chords PPT - ஒரு குடும்பம் ஒரு குடும்பம் Lyrics in English (Tanglish)

ஒரு குடும்பம் ஒரு குடும்பம்
உலகமெல்லாம் ஒரு குடும்பம்
Oru kudumbam oru kudumbam
Ulagamellaam oru kudumbam

இயேசு ராஜா நம் தந்தை
நாமெல்லாரும் அவர் பிள்ளைகள்
Yesu Raajaa nam thandhai
Naam ellaarum avar pillaihal

நம்மில் நிறங்கள் வேறாயினும்
பேசும் மொழிகள் பலவாயினும்
Nammil nirangal veraaayinum
Pesum mozhigal palavayinum

வாழும் இடங்கள் வேறாயினும்
வாழும் முறைகள் பலவாயினும்
Vaazhum idangal veraaayinum
Vaazhum muraigal palavayinum

அன்பு என்ற ஒரு சொல்லிலே
அவனியெல்லாம் ஒன்றாகுமே
Anbu endra oru sollile
Avaniyellaam ondraagume

இயேசு சென்ற வழி செல்லுவோம்
இன்ப வாழ்க்கை நாம் காணுவோம்
Yesu sendra vazhi selluvom
Inba vaazhkai naam kaanuvom

oru kudumpam oru kudumpam Lyrics Song Chords PPT - ஒரு குடும்பம் ஒரு குடும்பம் Lyrics in English (Song Meaning)

ஒரு குடும்பம் ஒரு குடும்பம்
உலகமெல்லாம் ஒரு குடும்பம்
One family, one family
The whole world is one family

இயேசு ராஜா நம் தந்தை
நாமெல்லாரும் அவர் பிள்ளைகள்
Jesus the King is our Father
We are all His children

நம்மில் நிறங்கள் வேறாயினும்
பேசும் மொழிகள் பலவாயினும்
Though our colors may differ
Though we speak many languages

வாழும் இடங்கள் வேறாயினும்
வாழும் முறைகள் பலவாயினும்
Though we live in different places
Though our ways of life may differ

அன்பு என்ற ஒரு சொல்லிலே
அவனியெல்லாம் ஒன்றாகுமே
In the one word called love
The whole world becomes one

இயேசு சென்ற வழி செல்லுவோம்
இன்ப வாழ்க்கை நாம் காணுவோம்
Let us walk the path Jesus walked
We will find a joyful life

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create