Oru Murai Ennai Mannichchuttaennu Lyrics Song Chords PPT - ஒரு முறை என்ன மன்னிச்சுட்டேன்

ஒரு முறை என்ன மன்னிச்சுட்டேன்னு சொல்லுங்க
உம்ம விடமாட்டேன் இயேசப்பா-2

1.துணிகரமான பாவத்துக்கு
அடியேனை விலக்கி காரும்-2
மறைவான குற்றத்திற்கு
நீங்கலாக்கிடும் என்னை-2

2.வேதனை உண்டாக்கும் வழிகள்
என்னிடத்தில் உண்டோ பாருமையா-2
நித்திய வழியிலே
நடத்தி செல்லுமையா என்னை-2

3.வாயின் வார்த்தைகளும்
என் இதயத்தின் தியான எண்ணங்களும்-2
உமது சமுகத்திலே
பிரியமாய் இருக்கட்டும் என்றும்-2

Oru Murai Ennai lyrics songs, Oru Murai Ennai song lyrics, Oru Murai EnnaiLyrics Song Chords PPT - ஒரு முறை என்ன மன்னிச்சுட்டேன்

Sign in to access this feature Sign Up

Oru Murai Ennai Mannichchuttaennu Lyrics Song Chords PPT - ஒரு முறை என்ன மன்னிச்சுட்டேன் Lyrics in English

Oru murai enna mannichchudtennu sollunga
Umma vidamaatten Yesuppa – 2

Thunikaramaana paavaththukku
Adiyenai vilakki kaarum – 2
Maraivana kutraththukku
Neengalaakkiduum ennai – 2

Vedhanai undaakkaum vazhigal
Ennidaththil undoo paarumaiyaa – 2
Niththiya vazhiyile
Nadathi sellumaiyaa ennai – 2

Vaayin vaarththagalum
En ithayaththin dhiyana
ennangalum – 2
Umadhu samugaththile
Priyamaa irukkattum endrum – 2

Oru Murai Ennai Mannichchuttaennu Lyrics Song Chords PPT - ஒரு முறை என்ன மன்னிச்சுட்டேன் Lyrics in English (Tanglish)

ஒரு முறை என்ன மன்னிச்சுட்டேன்னு சொல்லுங்க
உம்ம விடமாட்டேன் இயேசப்பா
Oru murai enna mannichchudtennu sollunga
Umma vidamaatten Yesuppa – 2

துணிகரமான பாவத்துக்கு
அடியேனை விலக்கி காரும்
Thunikaramaana paavaththukku
Adiyenai vilakki kaarum – 2

மறைவான குற்றத்திற்கு
நீங்கலாக்கிடும் என்னை
Maraivana kutraththukku
Neengalaakkiduum ennai – 2

வேதனை உண்டாக்கும் வழிகள்
என்னிடத்தில் உண்டோ பாருமையா
Vedhanai undaakkaum vazhigal
Ennidaththil undoo paarumaiyaa – 2

நித்திய வழியிலே
நடத்தி செல்லுமையா என்னை
Niththiya vazhiyile
Nadathi sellumaiyaa ennai – 2

வாயின் வார்த்தைகளும்
என் இதயத்தின் தியான எண்ணங்களும்
Vaayin vaarththagalum
En ithayaththin dhiyana
ennangalum – 2

உமது சமுகத்திலே
பிரியமாய் இருக்கட்டும் என்றும்
Umadhu samugaththile
Priyamaa irukkattum endrum – 2

Oru Murai Ennai Mannichchuttaennu Lyrics Song Chords PPT - ஒரு முறை என்ன மன்னிச்சுட்டேன் Lyrics in English (Song Meaning)

ஒரு முறை என்ன மன்னிச்சுட்டேன்னு சொல்லுங்க
உம்ம விடமாட்டேன் இயேசப்பா
Say just once that You have forgiven me
I will never leave You, Jesus

துணிகரமான பாவத்துக்கு
அடியேனை விலக்கி காரும்
Keep me away from willful sins, O Lord
Cleanse me from hidden faults within

மறைவான குற்றத்திற்கு
நீங்கலாக்கிடும் என்னை
Cleanse me from secret sins
Purify me completely, O Lord

வேதனை உண்டாக்கும் வழிகள்
என்னிடத்தில் உண்டோ பாருமையா
See if there are ways that bring me pain
And guide me away from them, Lord

நித்திய வழியிலே
நடத்தி செல்லுமையா என்னை
Lead me in Your eternal ways
Walk me steadily in Your path, Lord

வாயின் வார்த்தைகளும்
என் இதயத்தின் தியான எண்ணங்களும்
Let the words of my mouth
And the meditations of my heart

உமது சமுகத்திலே
பிரியமாய் இருக்கட்டும் என்றும்
Be pleasing in Your holy presence
Forever and always, Lord

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create