Oru Naal Mazhaiyil Lyrics Song Chords PPT - ஒரு நாள்… மழையில் குடை நான் மறந்தேன்

ஒரு நாள்… மழையில் குடை நான் மறந்தேன்
நினைவின் மணலில் நடந்தே நனைந்தேன்
நனையா நிழலாய் (துணை) என் ஏசுவே
சிறையாய் உலகம் சிறகை மறந்தேன்
தனிமைப் பொழுதில் துணை என் நேசரே

1. இருளில் ஒளியாய்.. எழும்பும் ஜெபமே
செயல்கள் அனைத்தும் ஜெபமே ஜெபமே
சுகமோ சுமையோ எல்லாம் ஏசுவே
உதிரா மலராய் மகிழ்ந்தே இருப்பேன்
அவரே மணமாய் தினம் நான் பேசுவேன்
வார்த்தையோ அது ஆனந்தம்
என் வாழ்க்கையோ பேரானந்தம்
பாதையோ தொலை வாகினும்
இறைசேவையோ சுகானந்தம்

2. திறவா சுதவும் அவரால் திறக்கும்…
தெரியா திசையும் அவரை அடையும்
மறவா திருப்பேன்… என் ஆயுள் வரை
கனவாய் வருவார் கலையா திருப்பேன்
இசையாய் தொடுவார் நான் ஆராதிப்பேன்
சாரோனின் ரோஸ்ரீாவாய் என் ஏசுவே ராஸ்ரீாவாய்
வாழ்விலே எனைக் கைதுக்கி
ஏற்றுவார் மலைச் சிகரங்களில்

Oru Naal Mazhaiyil lyrics songs, Oru Naal Mazhaiyil song lyrics , Oru Naal Mazhaiyil Lyrics Song Chords PPT -ஒரு நாள்… மழையில் குடை நான் மறந்தேன்

Sign in to access this feature Sign Up

Oru Naal Mazhaiyil Lyrics Song Chords PPT - ஒரு நாள்… மழையில் குடை நான் மறந்தேன் Lyrics in English

Oru naal… mazhayil kudai naan maranthen
Ninaivin manalil nadandhe nanainthen

Nanaia nizhalaai thunai en Yesuve
Siraaiyaai ulagam siragai maranthen
Thanimai pozhuthil thunai en Nesare

Irulil oliyaai ezhumbum jebame
Seyalgal anaithum jebame jebame
Sugamo sumaiyo ellam Yesuve
Uthira malaraai magizhndhe iruppen
Avarae manamaai dhinam naan pesuven
Vaarthaiyo adhu aanandham
En vaazhkkaiyo peraanandham
Paadhaiyo tholaivaaginum
Iraisevaiyo sugaanandham

Thiravaa suthavum avaraal thirakkum
Theriyaa dhisaiyum avarai adaiyum
Maravaa thiruppen en aayul varai
Kanavaai varuvaar kalaiyaa thiruppen
Isaiyaai thoduvaar naan aaraadhippen
Saaronin Rose aai en Yesuve Raajaavaai
Vaazhvile enai kai thookki
Eetruvaar malai sigarangalil

Oru Naal Mazhaiyil Lyrics Song Chords PPT - ஒரு நாள்… மழையில் குடை நான் மறந்தேன் Lyrics in English (Tanglish)

ஒரு நாள்… மழையில் குடை நான் மறந்தேன்
நினைவின் மணலில் நடந்தே நனைந்தேன்
Oru naal… mazhayil kudai naan maranthen
Ninaivin manalil nadandhe nanainthen

நனையா நிழலாய் துணை என் ஏசுவே
சிறையாய் உலகம் சிறகை மறந்தேன்
Nanaia nizhalaai thunai en Yesuve
Siraaiyaai ulagam siragai maranthen

தனிமைப் பொழுதில் துணை என் நேசரே
தனிமைப் பொழுதில் துணை என் நேசரே
Thanimai pozhuthil thunai en Nesare
Thanimai pozhuthil thunai en Nesare

இருளில் ஒளியாய் எழும்பும் ஜெபமே
செயல்கள் அனைத்தும் ஜெபமே ஜெபமே
Irulil oliyaai ezhumbum jebame
Seyalgal anaithum jebame jebame

சுகமோ சுமையோ எல்லாம் ஏசுவே
உதிரா மலராய் மகிழ்ந்தே இருப்பேன்
Sugamo sumaiyo ellam Yesuve
Uthira malaraai magizhndhe iruppen

அவரே மணமாய் தினம் நான் பேசுவேன்
வார்த்தையோ அது ஆனந்தம்
Avarae manamaai dhinam naan pesuven
Vaarthaiyo adhu aanandham

என் வாழ்க்கையோ பேரானந்தம்
பாதையோ தொலைவாகினும்
En vaazhkkaiyo peraanandham
Paadhaiyo tholaivaaginum

இறைசேவையோ சுகானந்தம்
இறைசேவையோ சுகானந்தம்
Iraisevaiyo sugaanandham
Iraisevaiyo sugaanandham

திறவா சுதவும் அவரால் திறக்கும்
தெரியா திசையும் அவரை அடையும்
Thiravaa suthavum avaraal thirakkum
Theriyaa dhisaiyum avarai adaiyum

மறவா திருப்பேன் என் ஆயுள் வரை
கனவாய் வருவார் கலையா திருப்பேன்
Maravaa thiruppen en aayul varai
Kanavaai varuvaar kalaiyaa thiruppen

இசையாய் தொடுவார் நான் ஆராதிப்பேன்
சாரோனின் ரோஸாய் என் ஏசுவே ராஜாவாய்
Isaiyaai thoduvaar naan aaraadhippen
Saaronin Rose aai en Yesuve Raajaavaai

வாழ்விலே எனைக் கைதூக்கி
ஏற்றுவார் மலைச் சிகரங்களில்
Vaazhvile enai kai thookki
Eetruvaar malai sigarangalil

Oru Naal Mazhaiyil Lyrics Song Chords PPT - ஒரு நாள்… மழையில் குடை நான் மறந்தேன் Lyrics in English (Song Meaning)

ஒரு நாள்… மழையில் குடை நான் மறந்தேன்
நினைவின் மணலில் நடந்தே நனைந்தேன்
One day… I forgot my umbrella in the rain
I walked through the sands of memory and got drenched

நனையா நிழலாய் துணை என் ஏசுவே
சிறையாய் உலகம் சிறகை மறந்தேன்
My Jesus is the shade that never lets me get wet
The world felt like a prison, I forgot my wings

தனிமைப் பொழுதில் துணை என் நேசரே
தனிமைப் பொழுதில் துணை என் நேசரே
In lonely moments, You are my companion, my Lord
In lonely moments, You are my companion, my Lord

இருளில் ஒளியாய் எழும்பும் ஜெபமே
செயல்கள் அனைத்தும் ஜெபமே ஜெபமே
Prayer rises like light in darkness
All my actions become prayer, prayer

சுகமோ சுமையோ எல்லாம் ஏசுவே
உதிரா மலராய் மகிழ்ந்தே இருப்பேன்
Whether comfort or burden, it is all Jesus
I will remain joyful like an unfading flower

அவரே மணமாய் தினம் நான் பேசுவேன்
வார்த்தையோ அது ஆனந்தம்
I will speak of Him daily like fragrance
His Word is joy

என் வாழ்க்கையோ பேரானந்தம்
பாதையோ தொலைவாகினும்
My life is great joy
Even if the path is far

இறைசேவையோ சுகானந்தம்
இறைசேவையோ சுகானந்தம்
Serving God is pure joy
Serving God is pure joy

திறவா சுதவும் அவரால் திறக்கும்
தெரியா திசையும் அவரை அடையும்
He opens even what is shut
Even unknown paths reach Him

மறவா திருப்பேன் என் ஆயுள் வரை
கனவாய் வருவார் கலையா திருப்பேன்
I will never forget Him all my life
He comes like a dream, I will not let it fade

இசையாய் தொடுவார் நான் ஆராதிப்பேன்
சாரோனின் ரோஸாய் என் ஏசுவே ராஜாவாய்
He touches like music, I will worship
My Jesus is the Rose of Sharon, my King

வாழ்விலே எனைக் கைதூக்கி
ஏற்றுவார் மலைச் சிகரங்களில்
In life, He lifts me up
And places me on mountain peaks

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create