Oru Naalil Yesu Rajan Varuvaar Lyrics Song Chords PPT - ஒரு நாளில் இயேசு ராஜன் வருவார்

ஒரு நாளில் இயேசு ராஜன் வருவார்
விண்ணவர் துதிப்பாட
ஒரு நாளில் இயேசு ராஜன் வருவார்
மன்னவர் மகிழ்ந்தாட – 2

வாலிபத்தில் உன் சிருஷ்டிகரை இதயத்தில் நீ நினைத்தால்
வாழ்ந்திடும் நாட்கள் ஒவ்வொன்றும்
வல்ல தேவனின் கரம் நடத்தும் – 2
பூலோக வாழ்வு மிகை அல்ல
பொன்னும் பொருளும் புகழ் அல்ல
மேலோக வாழ்வு நிலை கொள்ளும்

ஆண்டவர்க்கு அஞ்சுவதே அறிவின் ஆரம்பம்
அன்பர் தம் வாக்கின் கீழ் அமைந்தால்
என்றும் மேன்மை தனை ஈயும் – 2
காலம் பறந்தோடி போகும்
நாளும் மறைந்தொழியும் ஒருநாள்
கருத்தாக வாழ்வோம் நாமும்

Oru Naalil Yesu Rajan Varuvaar lyrics songs, Oru Naalil Yesu Rajan Varuvaar song lyrics, Oru Naalil Yesu Rajan Varuvaar Lyrics Song Chords PPT - ஒரு நாளில் இயேசு ராஜன் வருவார்

Sign in to access this feature Sign Up

Oru Naalil Yesu Rajan Varuvaar Lyrics Song Chords PPT - ஒரு நாளில் இயேசு ராஜன் வருவார் Lyrics in English

Oru Naalil Yesu Rajan Varuvaar
Vinnavar Thudi Paada
Oru Naalil Yesu Rajan Varuvar
Mannavar Magizhndhaada-2

Vaalibathil Un Sirishtagarai Idhayathil Nee Ninaithaal
Vaazhndhidum Naatkal Ovondrum
Valla devanin karam nadathum – 2
Boologa Vaazhvu Migaiyalla
Ponnum Porulum Pugazh Alla
Meloga Vaazhvu Nillai Kollum

Aandavarkku Anjuvadhae Arivin Aarambam
Anbar Tham Vaakkin Keezh Amaindhaal
Endrum Maenmaithanae Eeyum – 2
Kaalam Parandhodi Pogum
Naalum Maraindhozhiyum Orunaal
Karuthaaga Vaazhvom Naamum

Oru Naalil Yesu Rajan Varuvaar Lyrics Song Chords PPT - ஒரு நாளில் இயேசு ராஜன் வருவார் Lyrics in English (Tanglish)

ஒரு நாளில் இயேசு ராஜன் வருவார்
விண்ணவர் துதிப்பாட
Oru naalil Yesu raajan varuvaar
Vinnavar thudhippaada

ஒரு நாளில் இயேசு ராஜன் வருவார்
மன்னவர் மகிழ்ந்தாட
Oru naalil Yesu raajan varuvaar
Mannavar magizhndhaada

வாலிபத்தில் உன் சிருஷ்டிகரை இதயத்தில் நீ நினைத்தால்
வாழ்ந்திடும் நாட்கள் ஒவ்வொன்றும்
வல்ல தேவனின் கரம் நடத்தும்
Vaalibaththil un srishtigarai idhayathil nee ninaithaal
Vaazhndhidum naatkal ovvondrum
Valla dhevanin karam nadaththum

பூலோக வாழ்வு மிகை அல்ல
பொன்னும் பொருளும் புகழ் அல்ல
மேலோக வாழ்வு நிலை கொள்ளும்
Boologa vaazhvu migai alla
Ponnum porulum pugazh alla
Meloga vaazhvu nilai kollum

ஆண்டவர்க்கு அஞ்சுவதே அறிவின் ஆரம்பம்
அன்பர் தம் வாக்கின் கீழ் அமைந்தால்
என்றும் மேன்மை தனை ஈயும்
Aandavarkku anjuvadhe arivin aarambam
Anbar tham vaakkin keezh amaindhaal
Endrum menmai thanai eeyum

காலம் பறந்தோடி போகும்
நாளும் மறைந்தொழியும் ஒருநாள்
கருத்தாக வாழ்வோம் நாமும்
Kaalam parandhodi pogum
Naalum maraindhozhiyum oru naal
Karuthaaga vaazhvom naamum

Oru Naalil Yesu Rajan Varuvaar Lyrics Song Chords PPT - ஒரு நாளில் இயேசு ராஜன் வருவார் Lyrics in English (Song Meaning)

ஒரு நாளில் இயேசு ராஜன் வருவார்
விண்ணவர் துதிப்பாட
One day Jesus the King will come
Angels will sing praises

ஒரு நாளில் இயேசு ராஜன் வருவார்
மன்னவர் மகிழ்ந்தாட
One day Jesus the King will come
The King will rejoice

வாலிபத்தில் உன் சிருஷ்டிகரை இதயத்தில் நீ நினைத்தால்
வாழ்ந்திடும் நாட்கள் ஒவ்வொன்றும்
வல்ல தேவனின் கரம் நடத்தும்
If in your youth you remember your Creator in your heart
Every day of your life
Will be led by the mighty hand of God

பூலோக வாழ்வு மிகை அல்ல
பொன்னும் பொருளும் புகழ் அல்ல
மேலோக வாழ்வு நிலை கொள்ளும்
Earthly life is not supreme
Gold, wealth, and fame are not everything
Heavenly life alone remains eternal

ஆண்டவர்க்கு அஞ்சுவதே அறிவின் ஆரம்பம்
அன்பர் தம் வாக்கின் கீழ் அமைந்தால்
என்றும் மேன்மை தனை ஈயும்
The fear of the Lord is the beginning of wisdom
If we walk under His word
He will grant us everlasting honor

காலம் பறந்தோடி போகும்
நாளும் மறைந்தொழியும் ஒருநாள்
கருத்தாக வாழ்வோம் நாமும்
Time flies away
Days will fade one day
Let us live our lives meaningfully

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create