Oru Naalum Ennai Marava Lyrics Song Chords PPT - ஒரு நாளும் என்னை மறவா தெய்வம் நீரே

ஒரு நாளும் என்னை மறவா தெய்வம் நீரே
நன்றியோடு உம்மைத் துதிக்கிறேன்

நன்றி இயேசுவே எந்நாளும் இயேசுவே

வாக்குத்தத்தம் தந்தவரே
உந்தன் வாக்கில் உண்மை உள்ளவரே
யார் மறந்தாலும் நான் மறவேனே
என்ற வாக்கு எனக்கு அளித்தவரே

வருடங்கள் காலங்களாய்
என்னை வழுவாமல் காத்தீரையா
உம் வல்லக்கரத்தால் நீர் என்னைத் தாங்கினீர்
உம் சிறகாலே மூடிக் காத்திட்டீர்

எதிர்காலம் உம் கையிலே
எந்தன் பயம் யாவும் நீங்கியதே
நீரென் பக்கத்தில் நான் பயப்படேனே
என் துணையாக இருக்கின்றீரே

Oru Naalum Ennai Marava , Oru Naalum Ennai Marava lyrics songs, Oru Naalum Ennai Marava song lyrics, Oru Naalum Ennai Marava Lyrics Song Chords PPT - ஒரு நாளும் என்னை மறவா தெய்வம் நீரே, tamil christian songs lyrics, worship song

Sign in to access this feature Sign Up

Oru Naalum Ennai Marava Lyrics Song Chords PPT - ஒரு நாளும் என்னை மறவா தெய்வம் நீரே Lyrics in English

Oru Naalum Ennai Maravaa Dheivam Neere
Nandriyodu Ummai Thuthikkiren

Nandri Yesuve Ennaalum Yesuve

Vaakkuthatham Thandhavare
Undhan Vaakkil Unmai Ullavare
Yaar Marandhaalum Naan Maravene
Endra Vaakku Enakku Alithavare

Varudangal Kaalangalaai
Ennai Vazhuvaamal Kaaththiraiyaa
Um Vallakkaraththaal Neer Ennai Thaangineer
Um Siragaale Moodi Kaaththitteer

Edhirkaalam Um Kaiyile
Endhan Bayam Yaavum Neengiyadhe
Neeren Pakkaththil Naan Bayappadene
En Thunaiyaaga Irukkindreere

Oru Naalum Ennai Marava Lyrics Song Chords PPT - ஒரு நாளும் என்னை மறவா தெய்வம் நீரே Lyrics in English (Tanglish)

ஒரு நாளும் என்னை மறவா தெய்வம் நீரே
நன்றியோடு உம்மைத் துதிக்கிறேன்
Oru naalum ennai maravaa deivam neere
Nandriyodu ummai thuthikkiren

நன்றி இயேசுவே எந்நாளும் இயேசுவே
Nandri yesuve ennaalum yesuve

வாக்குத்தத்தம் தந்தவரே
உந்தன் வாக்கில் உண்மை உள்ளவரே
யார் மறந்தாலும் நான் மறவேனே
என்ற வாக்கு எனக்கு அளித்தவரே
Vaakkuththatham thanthavare
Undhan vaakil unmai ullavare
Yaar marandhaalum naan maravaene
Endra vaakku enakku alithavare

வருடங்கள் காலங்களாய்
என்னை வழுவாமல் காத்தீரையா
உம் வல்லக்கரத்தால் நீர் என்னைத் தாங்கினீர்
உம் சிறகாலே மூடிக் காத்திட்டீர்
Varudangal kaalangalaai
Ennai vazhuvaamal kaaththeeraiyaa
Um vallakkaraththaal neer ennai thaangineer
Um siragaale moodi kaaththitteer

எதிர்காலம் உம் கையிலே
எந்தன் பயம் யாவும் நீங்கியதே
நீரென் பக்கத்தில் நான் பயப்படேனே
என் துணையாக இருக்கின்றீரே
Ethirkaalam um kaiyile
Endhan bayam yaavum neengiyadhe
Neeren pakkaththil naan bayappadaene
En thunaiyaaga irukkindreere

Oru Naalum Ennai Marava Lyrics Song Chords PPT - ஒரு நாளும் என்னை மறவா தெய்வம் நீரே Lyrics in English (Song Meaning)

ஒரு நாளும் என்னை மறவா தெய்வம் நீரே
நன்றியோடு உம்மைத் துதிக்கிறேன்
You are the God who never forgets me even for a day
With gratitude I praise You

நன்றி இயேசுவே எந்நாளும் இயேசுவே
Thank You Jesus, forever Jesus

வாக்குத்தத்தம் தந்தவரே
உந்தன் வாக்கில் உண்மை உள்ளவரே
யார் மறந்தாலும் நான் மறவேனே
என்ற வாக்கு எனக்கு அளித்தவரே
O Giver of promises
Faithful is Your every word
Though all may forget, I will not forget you
You gave me this promise

வருடங்கள் காலங்களாய்
என்னை வழுவாமல் காத்தீரையா
உம் வல்லக்கரத்தால் நீர் என்னைத் தாங்கினீர்
உம் சிறகாலே மூடிக் காத்திட்டீர்
Through years and seasons
You kept me from slipping
With Your mighty hand You upheld me
With Your wings You covered and protected me

எதிர்காலம் உம் கையிலே
எந்தன் பயம் யாவும் நீங்கியதே
நீரென் பக்கத்தில் நான் பயப்படேனே
என் துணையாக இருக்கின்றீரே
My future is in Your hands
All my fears have departed
With You beside me I will not fear
You are my constant helper

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create