ஒரு நாளும் உம்மைப் பிரியாது வாழ
உம் கிருபை தாருமய்யா
எனக்கு உம் கிருபை தாருமய்யா
இயேசய்யா இயேசய்யா (2)
1. சிற்றின்ப லோகம் தீதான பாவம்
ஒருநாளும் பிரிக்காதய்யா – உமது
பரிசுத்தம் போதுமய்யா (2)
2. நினையாத நேரம் நெருப்பாக மாறும்
உலகத்தின் அன்பே ஐயா – எனக்கு
உம் அன்பு போதுமய்யா (2)
3. உலகத்தின் உறவோ உயர்வான புகழோ
உமக்காக இழப்பேனய்யா -எனக்கு
எல்லாமே நீர்தானய்யா (2)
4. அவமான நிந்தை பழியான வார்த்தை
உமக்காக சகிப்பேனய்யா – உந்தன்
பரலோகம் நினைப்பேனய்யா (2)
5. மரணத்தின் வழியோ அதிகார செயலோ
ஒருநாளும் கலங்கேனய்யா
எப்போதும் துதிப்பேனய்யா (2)
Oru Naalum Ummai Piriyadhu Vaazha lyrics songs, Oru Naalum Ummai Piriyadhu Vaazha song lyrics , Oru Naalum Ummai Piriyadhu Vaazha Lyrics Song Chords PPT -ஒரு நாளும் உம்மைப் பிரியாது வாழ
Sign in to access this feature Sign Up
Oru naalum ummai priyaadhu vaazha
Um kirubai thaarumaiyyaa
Enakku um kirubai thaarumaiyyaa
Yesaiyyaa Yesaiyyaa
Sittrinba logam theedhaana paavam
Orunaalum pirikkaadhaiyyaa
Umadhu parisuththam podhumaiyyaa
Ninaiyaadha neram neruppaaga maarum
Ulagaththin anbe aiyaa
Enakku um anbu podhumaiyyaa
Ulagaththin uravo uyarvaana pugazho
Umakkaaga izhappenaiyyaa
Enakku ellaame neerdhaanaiyyaa
Avamaana nindhai pazhiyaana vaarththai
Umakkaaga sagippenaiyyaa
Undhan paralogam ninaippenaiyyaa
Maranaththin vazhiyo adhigaara seyalO
Orunaalum kalangenaiyyaa
Eppodhum thudhippenaiyyaa
ஒரு நாளும் உம்மைப் பிரியாது வாழ
உம் கிருபை தாருமய்யா
Oru naalum ummaip priyaadhu vaazha
Um kirubai thaarumaiyyaa
எனக்கு உம் கிருபை தாருமய்யா
இயேசய்யா இயேசய்யா
Enakku um kirubai thaarumaiyyaa
Yesaiyyaa Yesaiyyaa
சிற்றின்ப லோகம் தீதான பாவம்
ஒருநாளும் பிரிக்காதய்யா
உமது பரிசுத்தம் போதுமய்யா
Sittrinba logam theedhaana paavam
Orunaalum pirikkaadhaiyyaa
Umadhu parisuththam podhumaiyyaa
நினையாத நேரம் நெருப்பாக மாறும்
உலகத்தின் அன்பே ஐயா
எனக்கு உம் அன்பு போதுமய்யா
Ninaiyaadha neram neruppaaga maarum
Ulagaththin anbe aiyaa
Enakku um anbu podhumaiyyaa
உலகத்தின் உறவோ உயர்வான புகழோ
உமக்காக இழப்பேனய்யா
எனக்கு எல்லாமே நீர்தானய்யா
Ulagaththin uravo uyarvaana pugazho
Umakkaaga izhappenaiyyaa
Enakku ellaame neerdhaanaiyyaa
அவமான நிந்தை பழியான வார்த்தை
உமக்காக சகிப்பேனய்யா
உந்தன் பரலோகம் நினைப்பேனய்யா
Avamaana nindhai pazhiyaana vaarththai
Umakkaaga sagippenaiyyaa
Undhan paralogam ninaippenaiyyaa
மரணத்தின் வழியோ அதிகார செயலோ
ஒருநாளும் கலங்கேனய்யா
எப்போதும் துதிப்பேனய்யா
Maranaththin vazhiyo adhigaara seyalO
Orunaalum kalangenaiyyaa
Eppodhum thudhippenaiyyaa
ஒரு நாளும் உம்மைப் பிரியாது வாழ
உம் கிருபை தாருமய்யா
Grant me grace to never leave You
Give me Your grace Lord
எனக்கு உம் கிருபை தாருமய்யா
இயேசய்யா இயேசய்யா
Give me Your grace Lord
Jesus Lord Jesus Lord
சிற்றின்ப லோகம் தீதான பாவம்
ஒருநாளும் பிரிக்காதய்யா
உமது பரிசுத்தம் போதுமய்யா
Worldly pleasures and sinful evil
Let them never separate me
Your holiness is enough for me
நினையாத நேரம் நெருப்பாக மாறும்
உலகத்தின் அன்பே ஐயா
எனக்கு உம் அன்பு போதுமய்யா
The love of the world turns like fire
At unexpected times Lord
Your love is enough for me
உலகத்தின் உறவோ உயர்வான புகழோ
உமக்காக இழப்பேனய்யா
எனக்கு எல்லாமே நீர்தானய்யா
Worldly relations or earthly fame
I will lose for Your sake
You alone are everything to me
அவமான நிந்தை பழியான வார்த்தை
உமக்காக சகிப்பேனய்யா
உந்தன் பரலோகம் நினைப்பேனய்யா
Shame insults and reproachful words
I will endure for You Lord
I will think of Your heaven Lord
மரணத்தின் வழியோ அதிகார செயலோ
ஒருநாளும் கலங்கேனய்யா
எப்போதும் துதிப்பேனய்யா
Whether death or powers of darkness
I will never be shaken
I will praise You always
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List