Oru Podhum Ennai Kaividatha Lyrics Song Chords PPT - ஒரு போதும் என்னை கைவிடாத

ஒரு போதும் என்னை கைவிடாத எங்கள் அன்பு நேசரே
உறங்காமல் என்னை காக்கும் பரலோக தந்தையே – 2
உம் ரத்தம் சிந்தி என்னை மீது கொண்டீரே
பாவியான என்னை அணைத்து கொண்டீரே

1. நொறுங்கின நேரத்தில் நெருங்கி வந்தீர்
தளர்ந்து போன என்னை தொழில் சுமந்தீர்
கலங்காதே என்று கண்ணீரை துடைத்து
என் துக்கங்களை எல்லாம் நீர் சுமந்தீர் – 2

ஹாலேலூயா (2) நன்றி ஏசுவே
ஹாலேலூயா (2)நன்றி தந்தையே
உம் ரத்தம் சிந்தி என்னை மீது கொண்டீரே
பாவியான என்னை அணைத்து கொண்டீரே

2. அழுக்கான என்னை கண்டீரய்யா
குப்பையில் இருந்து என்னை தூக்கினீரே
பரிசுத்த ரத்தத்தால் கழுவினீரே
ராஜாவின் பிள்ளையை மாற்றினீரே – 2

Oru Podhum Ennai Kaividatha lyrics songs, Oru Podhum Ennai Kaividatha song lyrics, Oru Podhum Ennai Kaividatha Lyrics Song Chords PPT - ஒரு போதும் என்னை கைவிடாத

Sign in to access this feature Sign Up

Oru Podhum Ennai Kaividatha Lyrics Song Chords PPT - ஒரு போதும் என்னை கைவிடாத Lyrics in English

Oru podhum ennai kaividatha engal anbu nesare
Urangaamal ennai kaakkum paraloga thandhaiye – 2
Um ratham sindhi ennai meethu kondeere
Paaviyaana ennai anaithu kondeere

Norungina nerathil nerungi vandheer
Thalarnthu pona ennai tholil sumandheer
Kalangaathe endru kanneerai thudaithu
En thukkangalai ellaam neer sumandheer – 2

Hallelujah (2) nandri Yesuve
Hallelujah (2) nandri thandhaiye
Um ratham sindhi ennai meethu kondeere
Paaviyaana ennai anaithu kondeere

Azhukkaana ennai kandeer ayya
Kuppaiyil irundhu ennai thookkineere
Parisutha rathathaal kazhuvineere
Rajavin pillaiyai maattrineere – 2

Oru Podhum Ennai Kaividatha Lyrics Song Chords PPT - ஒரு போதும் என்னை கைவிடாத Lyrics in English (Tanglish)

ஒரு போதும் என்னை கைவிடாத எங்கள் அன்பு நேசரே
உறங்காமல் என்னை காக்கும் பரலோக தந்தையே
Oru podhum ennai kaividatha engal anbu nesare
Urangaamal ennai kaakkum paraloga thandhaiye

உம் ரத்தம் சிந்தி என்னை மீது கொண்டீரே
பாவியான என்னை அணைத்து கொண்டீரே
Um ratham sindhi ennai meethu kondeere
Paaviyaana ennai anaithu kondeere

நொறுங்கின நேரத்தில் நெருங்கி வந்தீர்
தளர்ந்து போன என்னை தோளில் சுமந்தீர்
Kalangaathe endru kanneerai thudaithu
En thukkangalai ellaam neer sumandheer

ஹாலேலூயா (2) நன்றி ஏசுவே
ஹாலேலூயா (2) நன்றி தந்தையே
Hallelujah (2) nandri Yesuve
Hallelujah (2) nandri thandhaiye

உம் ரத்தம் சிந்தி என்னை மீது கொண்டீரே
பாவியான என்னை அணைத்து கொண்டீரே
Um ratham sindhi ennai meethu kondeere
Paaviyaana ennai anaithu kondeere

அழுக்கான என்னை கண்டீரய்யா
குப்பையில் இருந்து என்னை தூக்கினீரே
Azhukkaana ennai kandeer ayya
Kuppaiyil irundhu ennai thookkineere

பரிசுத்த ரத்தத்தால் கழுவினீரே
ராஜாவின் பிள்ளையை மாற்றினீரே
Parisutha rathathaal kazhuvineere
Rajavin pillaiyai maattrineere

Oru Podhum Ennai Kaividatha Lyrics Song Chords PPT - ஒரு போதும் என்னை கைவிடாத Lyrics in English (Song Meaning)

ஒரு போதும் என்னை கைவிடாத எங்கள் அன்பு நேசரே
You are the loving Savior who never forsakes me at any time

உறங்காமல் என்னை காக்கும் பரலோக தந்தையே
Heavenly Father who watches over me without sleeping

உம் ரத்தம் சிந்தி என்னை மீது கொண்டீரே
பாவியான என்னை அணைத்து கொண்டீரே
You shed Your blood and claimed me as Your own
You embraced me though I was a sinner

நொறுங்கின நேரத்தில் நெருங்கி வந்தீர்
தளர்ந்து போன என்னை தோளில் சுமந்தீர்
In my broken moments, You came close to me
When I was weak, You carried me on Your shoulders

கலங்காதே என்று கண்ணீரை துடைத்து
என் துக்கங்களை எல்லாம் நீர் சுமந்தீர்
You wiped away my tears saying “do not be afraid”
You carried all my sorrows upon Yourself

ஹாலேலூயா (2) நன்றி ஏசுவே
ஹாலேலூயா (2) நன்றி தந்தையே
Hallelujah (2) thank You Jesus
Hallelujah (2) thank You Father

உம் ரத்தம் சிந்தி என்னை மீது கொண்டீரே
பாவியான என்னை அணைத்து கொண்டீரே
You shed Your blood and claimed me as Your own
You embraced me though I was a sinner

அழுக்கான என்னை கண்டீரய்யா
குப்பையில் இருந்து என்னை தூக்கினீரே
You saw me in my unclean state, O Lord
You lifted me up from the dust and refuse

பரிசுத்த ரத்தத்தால் கழுவினீரே
ராஜாவின் பிள்ளையை மாற்றினீரே
You washed me with Your holy blood
You transformed me into a child of the King

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create