Oru Pothum Maravaatha Lyrics Song Chords PPT - ஒரு போதும் மறவாத தேவனே

ஒரு போதும் மறவாத தேவனே
ஒரு போதும் மறவாத நேசரே
இருகரம் கூப்பி சிரம் தனை தாழ்த்தி
மண்டியிட்டு வந்து நிற்கும்
மண்ணான மனிதன் நான் அல்லோ
என்னை கண்ணார கண்டிரங்கும்

மோசேயோடு முகமுகமாக
பேசின தெய்வமல்லவோ
கண்களில் கண்ணீரோடு
கதறிய நின்றிடும்
என்னோடு பேசும் தெய்வமே
என்னோடு பேசும் தெய்வமே – 2
என்னோடு பேசும் தெய்வமே- 4

யாக்கோபை போல் இரவு முழுவதும்
போராடி ஜெபித்துடுவேன்
ஆசீர்வதித்தாலன்றி
உம்மை நான் விடுவதில்லை
உம் பாதம் எந்தன் தஞ்சமே – 2
உம் பாதம் எந்தன் தஞ்சமே தேவா – 4

Oru Pothum Maravaatha Lyrics Song,Oru Pothum Maravaatha Song lyrics,Oru Pothum Maravaatha Lyrics Song Chords PPT - ஒரு போதும் மறவாத தேவனே,Moses Rajasekar

Sign in to access this feature Sign Up

Oru Pothum Maravaatha Lyrics Song Chords PPT - ஒரு போதும் மறவாத தேவனே Lyrics in English

Oru Poathum Maravaatha Thaevanae
Oru Poathum Maravaatha Naecharae
Irukaram Kuuppi Chiram Thanai Thaazhththi
Mantiyittu Vanthu Nirkum
Mannaana Manithan Naan Alloa
Ennai Kannaara Kantirangkum

Moachaeyoatu Mukamukamaaka
Paechina Theyvamallavoa
Kankalil Kanniiroatu Kathariya Ninritum
Ennoatu Paechum Theyvamae
Ennoatu Paechum Theyvamae – 2
Ennoatu Paechum Theyvamae- 4

Yaakkoapai Poal Iravu Muzhuvathum
Poaraati Jepiththutuvaen
Aachiirvathiththaalanri
Ummai Nhaan Vituvathillai
Um Paatham Enthan Thagnchamae – 2
Um Paatham Enthan Thagnchamae Thaevaa – 4

Oru Pothum Maravaatha Lyrics Song Chords PPT - ஒரு போதும் மறவாத தேவனே Lyrics in English (Tanglish)

ஒரு போதும் மறவாத தேவனே
ஒரு போதும் மறவாத நேசரே
இருகரம் கூப்பி சிரம் தனை தாழ்த்தி
மண்டியிட்டு வந்து நிற்கும்
மண்ணான மனிதன் நான் அல்லோ
என்னை கண்ணார கண்டிரங்கும்

Oru Poathum Maravaatha Thaevanae
Oru Poathum Maravaatha Naecharae
Irukaram Kuuppi Chiram Thanai Thaazhththi
Mantiyittu Vanthu Nirkum
Mannaana Manithan Naan Alloa
Ennai Kannaara Kantirangkum

மோசேயோடு முகமுகமாக
பேசின தெய்வமல்லவோ
கண்களில் கண்ணீரோடு
கதறிய நின்றிடும்
என்னோடு பேசும் தெய்வமே
என்னோடு பேசும் தெய்வமே – 2
என்னோடு பேசும் தெய்வமே- 4

Moachaeyoatu Mukamukamaaka
Paechina Theyvamallavoa
Kankalil Kanniiroatu Kathariya Ninritum
Ennoatu Paechum Theyvamae
Ennoatu Paechum Theyvamae – 2
Ennoatu Paechum Theyvamae- 4

யாக்கோபை போல் இரவு முழுவதும்
போராடி ஜெபித்துடுவேன்
ஆசீர்வதித்தாலன்றி
உம்மை நான் விடுவதில்லை
உம் பாதம் எந்தன் தஞ்சமே – 2
உம் பாதம் எந்தன் தஞ்சமே தேவா – 4

Yaakkoapai Poal Iravu Muzhuvathum
Poaraati Jepiththutuvaen
Aachiirvathiththaalanri
Ummai Nhaan Vituvathillai
Um Paatham Enthan Thagnchamae – 2
Um Paatham Enthan Thagnchamae Thaevaa – 4

Oru Pothum Maravaatha Lyrics Song Chords PPT - ஒரு போதும் மறவாத தேவனே Lyrics in English (Song Meaning)

true

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create