Oru Thagappan Pola Song Lyrics ppt - ஒரு தகப்பன் போல தோளில்

ஒரு தகப்பன் போல தோளில்
என்னை சுமந்து செல்பவரே
என்றும் மாறாத அன்பினாலே
அரவணைப்பவரே – 2

கைவிடாதவரே என் கரம் பிடித்தவரே – 2

இயேசுவே உமக்கே ஆராதனை – 2
ஆராதனை உமக்கே ஆராதனை – 2

1 .உம்மை விட்டு தூரம் சென்றபோது
என்ன விட்டு விலகாம வந்தீங்க – 2
உள்ளங்கையில் என்னை வரைந்து
மறவாமல் என்னை நினைத்தீரே – 2
(மறவாமல் என்னை நினைத்தீரே )

2. தனிமையில் நான் அழுதபோது
கண்ணீர துடைச்சிவிட வந்தீங்க – 2
உம் அன்பால் என்னை வனைந்து
உயர்த்தி வைத்து காத்தீரே – 2

Oru Thagappan Pola Song Lyrics Chords PPT, Pas Prince Jeho ,Bro Sam Jebastin , ஒரு தகப்பன் போல தோளில், Oru Thagappan Pola Lyrics , Oru Thagappan Pola Song Lyrics

Sign in to access this feature Sign Up

Oru Thagappan Pola Song Lyrics ppt - ஒரு தகப்பன் போல தோளில் Lyrics in English

Oru thagappan pola tholil
Ennai sumandhu selbavare
Endrum maaraadha anbinaale
Aravanaippavare – 2

Kaividathavare en karam pidithavare – 2

Yesuve umakke aaradhanai – 2
Aaradhanai umakke aaradhanai – 2

Ummai vittu thooram sendrapodhu
Enna vittu vilagaama vandheenga – 2
Ullangaiyil ennai varaindhu
Maravaamal ennai ninaithire – 2
(Maravaamal ennai ninaithire)

Thanimaiyil naan azhudhapodhu
Kanneerai thudaichivida vandheenga – 2
Um anbaal ennai vanaindhu
Uyarthi vaithu kaatheere – 2

Oru Thagappan Pola Song Lyrics ppt - ஒரு தகப்பன் போல தோளில் Lyrics in English (Tanglish)

ஒரு தகப்பன் போல தோளில்
என்னை சுமந்து செல்பவரே
Oru thagappan pola tholil
ennai sumandhu selbavare

என்றும் மாறாத அன்பினாலே
அரவணைப்பவரே – 2
Endrum maaraadha anbinale
aravanaippavare – 2

கைவிடாதவரே என் கரம் பிடித்தவரே – 2
Kaividathavare en karam pidithavare – 2

இயேசுவே உமக்கே ஆராதனை – 2
Yesuve umakke aaradhanai – 2

ஆராதனை உமக்கே ஆராதனை – 2
Aaradhanai umakke aaradhanai – 2

1.உம்மை விட்டு தூரம் சென்றபோது
என்ன விட்டு விலகாம வந்தீங்க – 2
Ummai vittu thooram sendrapodhu
enna vittu vilagaama vandheenga – 2

உள்ளங்கையில் என்னை வரைந்து
மறவாமல் என்னை நினைத்தீரே – 2
Ullangaiyil ennai varaindhu
maravaamal ennai ninaithire – 2

2.தனிமையில் நான் அழுதபோது
கண்ணீர துடைச்சிவிட வந்தீங்க – 2
Thanimaiyil naan azhudhapodhu
kanneera thudaichivida vandheenga – 2

உம் அன்பால் என்னை வனைந்து
உயர்த்தி வைத்து காத்தீரே – 2
Um anbaal ennai vanaindhu
uyarthi vaithu kaatheere – 2

Oru Thagappan Pola Song Lyrics ppt - ஒரு தகப்பன் போல தோளில் Lyrics in English (Song Meaning)

ஒரு தகப்பன் போல தோளில்
என்னை சுமந்து செல்பவரே
Like a father on His shoulders,
You carry and lead me

என்றும் மாறாத அன்பினாலே
அரவணைப்பவரே – 2
With unchanging love forever,
You embrace and hold me – 2

கைவிடாதவரே என் கரம் பிடித்தவரே – 2
Never forsaking me, You hold my hand – 2

இயேசுவே உமக்கே ஆராதனை – 2
ஆராதனை உமக்கே ஆராதனை – 2
Jesus, to You alone be worship – 2
Worship, to You alone be worship – 2

1.உம்மை விட்டு தூரம் சென்றபோது
என்ன விட்டு விலகாம வந்தீங்க – 2
When I went far from You,
You never left me – 2

உள்ளங்கையில் என்னை வரைந்து
மறவாமல் என்னை நினைத்தீரே – 2
You engraved me on Your palm,
You remembered me without forgetting – 2

2.தனிமையில் நான் அழுதபோது
கண்ணீர துடைச்சிவிட வந்தீங்க – 2
When I cried in loneliness,
You came to wipe my tears – 2

உம் அன்பால் என்னை வனைந்து
உயர்த்தி வைத்து காத்தீரே – 2
You shaped me with Your love,
You lifted me and kept me safe – 2

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create