Oru Thai Thetruvathu Lyrics Song Chords PPT - ஒரு தாய் தேற்றுவது

ஒரு தாய் தேற்றுவது போல்
என் நேசர் தேற்றுவார் – அல்லேலூயா

1. மார்போடு அணைப்பாரே
மனக்கவலை தீர்ப்பரே

2. கரம் பிடித்து நடத்துவார்
கன்மலைமேல் நிறுத்துவார்

3. எனக்காக மரித்தாரே
என் பாவம் சுமந்தாரே

4. ஒருபோதும் கைவிடார்
ஒரு நாளும் விலகிடார்

Oru Thai Thetruvathu ,Oru Thai Thetruvathu lyrics songs,Oru Thai Thetruvathu song lyrics,Oru Thai Thetruvathu Lyrics Song Chords PPT - ஒரு தாய் தேற்றுவது , Jebathotta Jeyageethangal Vol 2, S. J. Berchmans

Sign in to access this feature Sign Up

Oru Thai Thetruvathu Lyrics Song Chords PPT - ஒரு தாய் தேற்றுவது Lyrics in English

oru thay therruvathu pol
en nesar therruvar

alleluya alleluya
alleluya alleluya

marpothu anaipparE
manakkavalai thirpparE
... oru thay

karam pitiththu nataththuvar
kanmalai mel niruththvar

enakkaka mariththare
en pavam sumanthare
... oru thay

orupothum kaivitar
orunalum vilakitar

Oru Thai Thetruvathu Lyrics Song Chords PPT - ஒரு தாய் தேற்றுவது Lyrics in English (Tanglish)

ஒரு தாய் தேற்றுவது போல்
என் நேசர் தேற்றுவார் – அல்லேலூயா
Oru thaai theetravathu pol
En naesar theetruvaar – Alleluuya

மார்போடு அணைப்பாரே
மனக்கவலை தீர்ப்பரே
Maarbotu anaippaaré
Manakkavalai theerpparé

கரம் பிடித்து நடத்துவார்
கன்மலைமேல் நிறுத்துவார்
Karam pidiththu nadaththuvaar
Kanmalai mel niruththuvaar

எனக்காக மரித்தாரே
என் பாவம் சுமந்தாரே
Enakkaaga mariththaaré
En paavam sumanththaaré

ஒருபோதும் கைவிடார்
ஒரு நாளும் விலகிடார்
Orupothum kaividaar
Oru naalum vilakitaar

Oru Thai Thetruvathu Lyrics Song Chords PPT - ஒரு தாய் தேற்றுவது Lyrics in English (Song Meaning)

ஒரு தாய் தேற்றுவது போல்
என் நேசர் தேற்றுவார் – அல்லேலூயா
Like a mother comforts,
My beloved will comfort me – Hallelujah

மார்போடு அணைப்பாரே
மனக்கவலை தீர்ப்பரே
He will embrace me close to His heart,
He will remove my worries

கரம் பிடித்து நடத்துவார்
கன்மலைமேல் நிறுத்துவார்
He will hold my hand and lead me,
He will set me upon the Rock

எனக்காக மரித்தாரே
என் பாவம் சுமந்தாரே
He died for me,
He bore my sins

ஒருபோதும் கைவிடார்
ஒரு நாளும் விலகிடார்
He will never forsake me,
He will never leave me for even a day

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create