Oru Vaarthai Pothum Lyrics Song Chords PPT -ஒரு வார்த்தை போதும்

பெலவீனத்தில் என் பெலனே
சுகவீனத்தில் என் சுகமே
போராட்டத்தில் என் துணையே
நம்பினேன் உம் வார்த்தையை

ஒரு வார்த்தை போதும்
நீர் மட்டும் போதும்
வேறொரு வார்த்தையில் பெலன் இல்லையே (2)
உம் வார்த்தையே

கண் காண தேசம், தடுமாறி போனேன்
கால் சறுக்காமல் காத்தீர் அல்லோ (2)
எப்படி பாடுவேன் உம் நேசத்தை
வார்த்தையை அனுப்பி நீர் சுகமாக்கினீர் (2)

எலியாவை போல ஓடி ஒளிந்தேன்
நீர் இல்லாமல் சோர்ந்து போனேன் (2)
என்னை தட்டி எழுப்பினீர் உம் வார்த்தையால்
பெலன் பெற்று ஓடினேன் வெகு தூரமாய் (2)

Oru Vaarthai Pothum Lyrics Song,Oru Vaarthai Pothum Song lyrics,Oru Vaarthai Pothum Lyrics Song Chords PPT - ஒரு வார்த்தை போதும்

Sign in to access this feature Sign Up

Oru Vaarthai Pothum Lyrics Song Chords PPT -ஒரு வார்த்தை போதும் Lyrics in English

Belaveenaththil En Belane
Sugaveenaththil En Sugame
Poraattaththil En Thunaiye
Nambinen Um Vaarththaiyai

Oru Vaarththai Podhum
Neer Mattum Podhum
Veroru Vaarththaiyil Belan Illaiye
Um Vaarththaiye

Kan Kaana Desam Thadumaari Ponen
Kaal Sarukkaamal Kaaththeer Allo
Eppadi Paaduven Um Nesaththai
Vaarththaiyai Anuppi Neer Sugamaakkineer

Eliyaavai Pola Odi Olindhen
Neer Illaamal Sorndhu Ponen
Ennai Thatti Ezhuppineer Um Vaarththaiyaal
Belan Pettru Odinen Vegu Dooramaai

Oru Vaarthai Pothum Lyrics Song Chords PPT -ஒரு வார்த்தை போதும் Lyrics in English (Tanglish)

பெலவீனத்தில் என் பெலனே
சுகவீனத்தில் என் சுகமே
Belaveenaththil en belane
Sugaveenaththil en sugame

போராட்டத்தில் என் துணையே
நம்பினேன் உம் வார்த்தையை
Poraattaththil en thunaiye
Nambinen um vaarththaiyai

ஒரு வார்த்தை போதும்
நீர் மட்டும் போதும்
Oru vaarththai podhum
Neer mattum podhum

வேறொரு வார்த்தையில் பெலன் இல்லையே
உம் வார்த்தையே
Veroru vaarththaiyil belan illaiye
Um vaarththaiye

கண் காண தேசம், தடுமாறி போனேன்
கால் சறுக்காமல் காத்தீர் அல்லோ
Kan kaana desam, thadumaari ponen
Kaal sarukkaamal kaaththeer allo

எப்படி பாடுவேன் உம் நேசத்தை
வார்த்தையை அனுப்பி நீர் சுகமாக்கினீர்
Eppadi paaduven um nesaththai
Vaarththaiyai anuppi neer sugamaakkineer

எலியாவை போல ஓடி ஒளிந்தேன்
நீர் இல்லாமல் சோர்ந்து போனேன்
Eliyaavai pola odi olindhen
Neer illaamal sorndhu ponen

என்னை தட்டி எழுப்பினீர் உம் வார்த்தையால்
பெலன் பெற்று ஓடினேன் வெகு தூரமாய்
Ennai thatti ezhuppineer um vaarththaiyaal
Belan petru odinen vegu dhooramaai

Oru Vaarthai Pothum Lyrics Song Chords PPT -ஒரு வார்த்தை போதும் Lyrics in English (Song Meaning)

பெலவீனத்தில் என் பெலனே
சுகவீனத்தில் என் சுகமே
You are my strength in weakness,
My healing in sickness

போராட்டத்தில் என் துணையே
நம்பினேன் உம் வார்த்தையை
You are my companion in every battle,
I have trusted Your Word

ஒரு வார்த்தை போதும்
நீர் மட்டும் போதும்
One word is enough,
You alone are enough

வேறொரு வார்த்தையில் பெலன் இல்லையே
உம் வார்த்தையே
There is no power in any other word,
Only in Your Word

கண் காண தேசம், தடுமாறி போனேன்
கால் சறுக்காமல் காத்தீர் அல்லோ
When I wandered through an unfamiliar land,
You kept my feet from slipping

எப்படி பாடுவேன் உம் நேசத்தை
வார்த்தையை அனுப்பி நீர் சுகமாக்கினீர்
How can I fully sing of Your love?
You sent Your Word and healed me

எலியாவை போல ஓடி ஒளிந்தேன்
நீர் இல்லாமல் சோர்ந்து போனேன்
Like Elijah, I ran away and hid;
Without You I became weary

என்னை தட்டி எழுப்பினீர் உம் வார்த்தையால்
பெலன் பெற்று ஓடினேன் வெகு தூரமாய்
You raised me up by Your Word,
I received strength and ran a great distance

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create