Oru Vaarthai Sonnaal Pothum Lyrics Song Chords PPT - ஒரு வார்த்தை சொன்னால்

Oru Vaarthai Sonnaal Pothum

ஒரு வார்த்தை சொன்னால் போதும் இயேசுய்யா
எங்கள் வாழ்நாள் எல்லாம் இனிமையாகும் இயேசைய்யா – 2
வறண்ட நிலங்களை வயல்வெளி ஆக்கிடுவீர் – 2
பாழான ஸ்தலங்களெல்லாம் அரண்மனை ஆக்கிடுவீர்
உம்மால் கூடும் இயேசைய்யா எல்லாம் கூடும் இயேசைய்யா – 2

1. இருண்ட உலகினிலே ஒளியைத் தந்தவரே
பாவத்தின் இருளினிலே வாழ்வோரை மீட்டிடுமே
உம்மால் கூடும் இயேசைய்யா எல்லாம் கூடும் இயேசைய்யா – 2

2. மரித்த லாசருவை உயிர்பெறச் செய்தவரே
எங்கள் தேசத்தையே (சபைகளையே) உயிர்பெறச் செய்யும் ஐயா
உம்மால் கூடும் இயேசைய்யா எல்லாம் கூடும் இயேசைய்யா – 2

3. அக்கினி இறங்கிடட்டும் அற்புதம் நடந்திடட்டும்
கர்த்தரே தெய்வம் என்று தேசங்கள் அறிந்திடட்டும்
உம்மால் கூடும் இயேசைய்யா எல்லாம் கூடும் இயேசைய்யா – 2

Oru Vaarthai Sonnaal Pothum lyrics songs, Oru Vaarthai Sonnaal Pothum song lyrics, Oru Vaarthai Sonnaal Pothum Lyrics Song Chords PPT - ஒரு வார்த்தை சொன்னால், Solomon Robert

Sign in to access this feature Sign Up

Oru Vaarthai Sonnaal Pothum Lyrics Song Chords PPT - ஒரு வார்த்தை சொன்னால் Lyrics in English

oru vaarththai sonnaal pothum Yesuyyaa
engal vaalnaal ellaam inimaiyaakum iyaesaiyyaa
varannda nilangalai vayalveli aakkiduveer
paalaana sthalangalellaam arannmanai aakkiduveer
ummaal koodum iyaesaiyyaa ellaam koodum iyaesaiyyaa

irunnda ulakinilae oliyaith thanthavarae
paavaththin irulinilae vaalvorai meetdidumae
ummaal koodum iyaesaiyyaa ellaam koodum iyaesaiyyaa

mariththa laasaruvai uyirperach seythavarae
engal thaesaththaiyae (sapaikalaiyae) uyirperach seyyum aiyaa
ummaal koodum iyaesaiyyaa ellaam koodum iyaesaiyyaa

akkini irangidattum arputham nadanthidattum
karththarae theyvam entu thaesangal arinthidattum
ummaal koodum iyaesaiyyaa ellaam koodum iyaesaiyyaa

Oru Vaarthai Sonnaal Pothum Lyrics Song Chords PPT - ஒரு வார்த்தை சொன்னால் Lyrics in English (Tanglish)

ஒரு வார்த்தை சொன்னால் போதும் இயேசுய்யா
எங்கள் வாழ்நாள் எல்லாம் இனிமையாகும் இயேசைய்யா
வறண்ட நிலங்களை வயல்வெளி ஆக்கிடுவீர்
Oru vaarthai sonnaal pothum yesaiyya
Engal vaazhnaal ellaam inimaiyaagum yesaiyya
Varanda nilangalai vayalveli aakkiduveer

பாழான ஸ்தலங்களெல்லாம் அரண்மனை ஆக்கிடுவீர்
உம்மால் கூடும் இயேசைய்யா எல்லாம் கூடும் இயேசைய்யா
Paazhaana sthalangalellaam aranmanaai aakkiduveer
Ummaal koodum yesaiyya ellaam koodum yesaiyya

இருண்ட உலகினிலே ஒளியைத் தந்தவரே
பாவத்தின் இருளினிலே வாழ்வோரை மீட்டிடுமே
உம்மால் கூடும் இயேசைய்யா எல்லாம் கூடும் இயேசைய்யா
Irunda ulaginile oliyai thandhavare
Paavaththin irulinile vaazhvorai meettidume
Ummaal koodum yesaiyya ellaam koodum yesaiyya

மரித்த லாசருவை உயிர்பெறச் செய்தவரே
எங்கள் தேசத்தையே (சபைகளையே) உயிர்பெறச் செய்யும் ஐயா
உம்மால் கூடும் இயேசைய்யா எல்லாம் கூடும் இயேசைய்யா
Maritha laasaruvai uyirpera seidhavare
Engal desaththaiye (sabaigalaiye) uyirpera seiyyum aiyaa
Ummaal koodum yesaiyya ellaam koodum yesaiyya

அக்கினி இறங்கிடட்டும் அற்புதம் நடந்திடட்டும்
கர்த்தரே தெய்வம் என்று தேசங்கள் அறிந்திடட்டும்
உம்மால் கூடும் இயேசைய்யா எல்லாம் கூடும் இயேசைய்யா
Akkini irangidattum arputham nadanthidattum
Karththare dheivam endru desangal arindhidattum
Ummaal koodum yesaiyya ellaam koodum yesaiyya

Oru Vaarthai Sonnaal Pothum Lyrics Song Chords PPT - ஒரு வார்த்தை சொன்னால் Lyrics in English (Song Meaning)

ஒரு வார்த்தை சொன்னால் போதும் இயேசுய்யா
எங்கள் வாழ்நாள் எல்லாம் இனிமையாகும் இயேசைய்யா
வறண்ட நிலங்களை வயல்வெளி ஆக்கிடுவீர்
With one word, it is enough, Jesus
Our entire lifetime becomes sweet, Jesus
You turn dry lands into fertile fields

பாழான ஸ்தலங்களெல்லாம் அரண்மனை ஆக்கிடுவீர்
உம்மால் கூடும் இயேசைய்யா எல்லாம் கூடும் இயேசைய்யா
You turn ruined places into palaces
With You it is possible, Jesus, everything is possible, Jesus

இருண்ட உலகினிலே ஒளியைத் தந்தவரே
பாவத்தின் இருளினிலே வாழ்வோரை மீட்டிடுமே
உம்மால் கூடும் இயேசைய்யா எல்லாம் கூடும் இயேசைய்யா
You who gave light in the dark world
Redeem those living in the darkness of sin
With You it is possible, Jesus, everything is possible, Jesus

மரித்த லாசருவை உயிர்பெறச் செய்தவரே
எங்கள் தேசத்தையே (சபைகளையே) உயிர்பெறச் செய்யும் ஐயா
உம்மால் கூடும் இயேசைய்யா எல்லாம் கூடும் இயேசைய்யா
You who made dead Lazarus live again
Give life to our nation (to our churches), Lord
With You it is possible, Jesus, everything is possible, Jesus

அக்கினி இறங்கிடட்டும் அற்புதம் நடந்திடட்டும்
கர்த்தரே தெய்வம் என்று தேசங்கள் அறிந்திடட்டும்
உம்மால் கூடும் இயேசைய்யா எல்லாம் கூடும் இயேசைய்யா
Let fire come down, let miracles happen
Let the nations know that the Lord is God
With You it is possible, Jesus, everything is possible, Jesus

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create