ஒரு வாசல் எனக்காய் திறந்திருக்கும்
அதை பூட்டவே யாருமில்லை
என் கிரியைகளை என் தேவன் அறிவார்
துதி கீதம் பாடிடுவேன்
அல்லேலூயா பாடுவேன்
அவர் நாமத்தைப் போற்றுவேன்
மீட்பரை தேடுவேன்
அன்பர் என் இயேசுவே
1. கொஞ்ச பெலன் இருந்தும் - பஞ்சம்
பசி வந்தாலும் நாமத்தை மறுதலியேன்
அவர் நாமத்தைக் குறித்து கூறிட எனக்கு
பெலன் தாரும் இயேசையனே - புது
2. உயிருள்ளவன் என்ற பெயர் எனக்கிருந்தும்
செத்தவன் போல தூங்க மாட்டேன்
இனி விழித்துக்கொண்டுடெழுவேன்
விளைந்த நிலம் காண்பேன்
அறுப்புக்கு நானே செல்லுவேன்
பயிர் சாகும் முன்னே அரிக்கட்டுவேன்
3. ஜெயங்கொள்வான் எவனோ - அவனே
என் தேவனின் ஆலய தூணாகுவான்
ஒரு கல்லும் அதனின்று
நீங்குவதில்லையாம்
கிரீடம் தரிக்கப் பெறுவான்
வெள்ளை வஸ்திரம் தரித்து நடப்பான்
Oru Vasal Enakai lyrics songs, Oru Vasal Enakai song lyrics , Oru Vasal Enakai Lyrics Song Chords PPT - ஒரு வாசல் எனக்காய் திறந்திருக்கும்
Sign in to access this feature Sign Up
Oru vaasal enakkaai thirandhirukkum
Adhai poottave yaarumillai
En kiriyagaLai en devan arivaar
Thuthi geetham paadiduven
Alleluya paaduven
Avar naamaththai potruven
Meetparai theduven
Anbar en Yesuve
Konja belan irundhum - panjam
Pasi vandhaalum naamaththai marudhalien
Avar naamaththai kuriththu koorida enakku
Belan thaarum Yesaiyane - pudhu
Uyirullavan endra peyar enakkirundhum
Seththavan pola thoonga maatten
Ini vizhiththukondud ezhuven
Vilaindha nilam kaanben
Aruppukku naane selluven
Payir saagum munne arikkattuvean
Jeyangkollvaan evano - avane
En devan aalaya thoon aaguvaan
Oru kallum adhanindru
Neenguvadhillaiyaam
Kreedam tharikkap peruvaan
Vellai vasthiram thariththu nadappaan
ஒரு வாசல் எனக்காய் திறந்திருக்கும்
அதை பூட்டவே யாருமில்லை
Oru vaasal enakkaai thirandhirukkum
Adhai poottave yaarumillai
என் கிரியைகளை என் தேவன் அறிவார்
துதி கீதம் பாடிடுவேன்
En kiriyagaLai en devan arivaar
Thuthi geetham paadiduven
அல்லேலூயா பாடுவேன்
அவர் நாமத்தைப் போற்றுவேன்
Alleluya paaduven
Avar naamaththai potruven
மீட்பரை தேடுவேன்
அன்பர் என் இயேசுவே
Meetparai theduven
Anbar en Yesuve
கொஞ்ச பெலன் இருந்தும் - பஞ்சம்
பசி வந்தாலும் நாமத்தை மறுதலியேன்
Konja belan irundhum - panjam
Pasi vandhaalum naamaththai marudhalien
அவர் நாமத்தைக் குறித்து கூறிட எனக்கு
பெலன் தாரும் இயேசையனே - புது
Avar naamaththai kuriththu koorida enakku
Belan thaarum Yesaiyane - pudhu
உயிருள்ளவன் என்ற பெயர் எனக்கிருந்தும்
செத்தவன் போல தூங்க மாட்டேன்
Uyirullavan endra peyar enakkirundhum
Seththavan pola thoonga maatten
இனி விழித்துக்கொண்டுடெழுவேன்
விளைந்த நிலம் காண்பேன்
Ini vizhiththukondud ezhuven
Vilaindha nilam kaanben
அறுப்புக்கு நானே செல்லுவேன்
பயிர் சாகும் முன்னே அரikkattuvean
Aruppukku naane selluven
Payir saagum munne arikkattuvean
ஜெயங்கொள்வான் எவனோ - அவனே
என் தேவனின் ஆலய தூணாகுவான்
Jeyangkollvaan evano - avane
En devan aalaya thoon aaguvaan
ஒரு கல்லும் அதனின்று
நீங்குவதில்லையாம்
Oru kallum adhanindru
Neenguvadhillaiyaam
கிரீடம் தரிக்கப் பெறுவான்
வெள்ளை வஸ்திரம் தரித்து நடப்பான்
Kreedam tharikkap peruvaan
Vellai vasthiram thariththu nadappaan
ஒரு வாசல் எனக்காய் திறந்திருக்கும்
அதை பூட்டவே யாருமில்லை
A door is opened for me
No one can shut it
என் கிரியைகளை என் தேவன் அறிவார்
துதி கீதம் பாடிடுவேன்
My works are known to my God
I will sing songs of praise
அல்லேலூயா பாடுவேன்
அவர் நாமத்தைப் போற்றுவேன்
I will sing Hallelujah
I will praise His name
மீட்பரை தேடுவேன்
அன்பர் என் இயேசுவே
I will seek my Redeemer
My beloved Jesus
கொஞ்ச பெலன் இருந்தும் - பஞ்சம்
பசி வந்தாலும் நாமத்தை மறுதலியேன்
Though I have little strength
Even in famine I won’t deny His name
அவர் நாமத்தைக் குறித்து கூறிட எனக்கு
பெலன் தாரும் இயேசையனே - புது
To proclaim His name
Give me strength, O Jesus
உயிருள்ளவன் என்ற பெயர் எனக்கிருந்தும்
செத்தவன் போல தூங்க மாட்டேன்
Though called alive
I will not sleep like the dead
இனி விழித்துக்கொண்டுடெழுவேன்
விளைந்த நிலம் காண்பேன்
Now I will awaken and rise
I will see the harvest field
அறுப்புக்கு நானே செல்லுவேன்
பயிர் சாகும் முன்னே அரிக்கட்டுவேன்
I will go for the harvest
Before the crop perishes
ஜெயங்கொள்வான் எவனோ - அவனே
என் தேவனின் ஆலய தூணாகுவான்
He who overcomes
Will be a pillar in God’s temple
ஒரு கல்லும் அதனின்று
நீங்குவதில்லையாம்
Not a stone from it
Will ever be removed
கிரீடம் தரிக்கப் பெறுவான்
வெள்ளை வஸ்திரம் தரித்து நடப்பான்
He will receive a crown
And walk in white garments
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List