Orunaal Varuvaar Rajathi Raajan Lyrics Song Chords PPT - ஒருநாள் வருவார் இராஜாதி இராஜன்

ஒருநாள் வருவார் இராஜாதி இராஜன்
ஆயத்தமாகிடுவோம்

நம் கால மனிதர் இயேசுவை காண ஆயத்தமாகிடுவோம்
நீ ஆயத்தமாகு ஆயத்தப்படுத்து வருகை மிக சமீபம்

1. தீபத்தில் எண்ணெய் வற்றாது காத்து
ஆயத்தமாகிடுவோம் தாலந்தைத் தரையில்
புதைத்துவிடாமல் ஆயத்தமாகிடுவோம் – நம் கால

2. முந்தினோர் அநேகர் பிந்தினோராவார்
ஆயத்தமாகிடுவோம் முடிவு பரியந்தம்
நிற்பவர் மகிழ்வார் ஆயத்தமாகிடுவோம் – நாம் கால

3. தேடாதே உனக்குப் பெரிய காரியம்
ஆயத்தமாகிடுவோம் தேடு தொழுவத்தில்
இல்லாத ஆடுகளை ஆயத்தமாகிடுவோம் – நம் கால

Orunaal Varuvaar Rajathi Raajan lyrics songs, Orunaal Varuvaar Rajathi Raajan song lyrics, Orunaal Varuvaar Rajathi Raajan Lyrics Song Chords PPT - ஒருநாள் வருவார் இராஜாதி இராஜன்

Sign in to access this feature Sign Up

Orunaal Varuvaar Rajathi Raajan Lyrics Song Chords PPT - ஒருநாள் வருவார் இராஜாதி இராஜன் Lyrics in English

Orunaal Varuvaar Raajaadhi Raajan
Aayaththamaagiduvom

Nam Kaala Manidhar Yesuvai Kaana Aayaththamaagiduvom
Nee Aayaththamaagu Aayaththappaduththu Varugai Miga Sameebam

Theebaththil Ennai Vatraadhu Kaaththu
Aayaththamaagiduvom
Thaalandhaith Tharaiyil
Pudhaiththuvidaamal Aayaththamaagiduvom – Nam Kaala

Mundhinor Anegar Pindhinoraavaar
Aayaththamaagiduvom
Mudivu Pariyantham
Nirpavar Magizhvaar Aayaththamaagiduvom – Nam Kaala

Thedaadhe Unakkup Periya Kaariyam
Aayaththamaagiduvom
Thedu Thozhuvaththil
Illaadha Aadugalai Aayaththamaagiduvom – Nam Kaala

Orunaal Varuvaar Rajathi Raajan Lyrics Song Chords PPT - ஒருநாள் வருவார் இராஜாதி இராஜன் Lyrics in English (Tanglish)

ஒருநாள் வருவார் இராஜாதி இராஜன்
ஆயத்தமாகிடுவோம்
Orunaal Varuvaar Rajaadhi Raajan
Aayaththamaagiduvom

நம் கால மனிதர் இயேசுவை காண ஆயத்தமாகிடுவோம்
நீ ஆயத்தமாகு ஆயத்தப்படுத்து வருகை மிக சமீபம்
Nam Kaala Manidhar Yesuvai Kaana Aayaththamaagiduvom
Nee Aayaththamaagu Aayaththappaduththu Varugai Miga Sameepam

தீபத்தில் எண்ணெய் வற்றாது காத்து
ஆயத்தமாகிடுவோம் தாலந்தைத் தரையில்
புதைத்துவிடாமல் ஆயத்தமாகிடுவோம் – நம் கால
Theebaththil Ennai Vatraadhu Kaaththu
Aayaththamaagiduvom Thaalandhai Tharaiyil
Pudhaiththuvidaamal Aayaththamaagiduvom – Nam Kaal

முந்தினோர் அநேகர் பிந்தினோராவார்
ஆயத்தமாகிடுவோம் முடிவு பரியந்தம்
நிற்பவர் மகிழ்வார் ஆயத்தமாகிடுவோம் – நாம் கால
Mundhinor Anaegar Pindhinoraavaar
Aayaththamaagiduvom Mudivu Pariyantham
Nirpavar Magizhvaar Aayaththamaagiduvom – Naam Kaal

தேடாதே உனக்குப் பெரிய காரியம்
ஆயத்தமாகிடுவோம் தேடு தொழுவத்தில்
இல்லாத ஆடுகளை ஆயத்தமாகிடுவோம் – நம் கால
Thedaadhe Unakkup Periya Kaariyam
Aayaththamaagiduvom Thedu Thozhuvaththil
Illaadha Aadugalai Aayaththamaagiduvom – Nam Kaal

Orunaal Varuvaar Rajathi Raajan Lyrics Song Chords PPT - ஒருநாள் வருவார் இராஜாதி இராஜன் Lyrics in English (Song Meaning)

ஒருநாள் வருவார் இராஜாதி இராஜன்
ஆயத்தமாகிடுவோம்
One Day The King Of Kings Will Come
Let Us Be Ready

நம் கால மனிதர் இயேசுவை காண ஆயத்தமாகிடுவோம்
நீ ஆயத்தமாகு ஆயத்தப்படுத்து வருகை மிக சமீபம்
Let Us Be Ready To See Jesus In Our Generation
Prepare Yourself, His Coming Is Very Near

தீபத்தில் எண்ணெய் வற்றாது காத்து
ஆயத்தமாகிடுவோம் தாலந்தைத் தரையில்
புதைத்துவிடாமல் ஆயத்தமாகிடுவோம் – நம் கால
Keep Oil In Your Lamp Without Failing
Let Us Be Ready; Do Not Hide Your Talent In The Ground
Let Us Be Prepared In Our Time

முந்தினோர் அநேகர் பிந்தினோராவார்
ஆயத்தமாகிடுவோம் முடிவு பரியந்தம்
நிற்பவர் மகிழ்வார் ஆயத்தமாகிடுவோம் – நாம் கால
Many Who Are First Will Become Last
Let Us Be Ready Until The End
Those Who Stand Firm Will Rejoice; Let Us Be Ready

தேடாதே உனக்குப் பெரிய காரியம்
ஆயத்தமாகிடுவோம் தேடு தொழுவத்தில்
இல்லாத ஆடுகளை ஆயத்தமாகிடுவோம் – நம் கால
Do Not Seek Great Things For Yourself
Let Us Be Ready; Seek The Lost Sheep
Let Us Prepare Them In Our Time

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create