Orupozhuthum Yenai Lyrics Song Chords PPT - ஒருபொழுதும் எனை விட்டு விலகாதேயும்

ஒருபொழுதும் எனை விட்டு விலகாதேயும்…
உமை விட்டால் எனக்கிங்கு துணை யாரய்யா?… (2)
நொடிப்பொழுதும் உம் முகத்தை மறைக்காதிரும்…
மறைத்தாலே வலுவிழந்து போவேனய்யா… (2)

1. பெலவீன பாண்டம் போல் எந்தன் உள்ளம்,
துன்பத்திலே உடைந்தே தான் போகும்…
நேசரின் மனமோ அன்பின் பிரவாகம்,
நான் அழிந்து போகாமல் காக்கும்… (2)
நொறுங்கிய என்னை நீர் தேற்றுவீர்…
உம்தன் மார்பில் இளைப்பாற்றுவீர்…

2. குறை காணும் உலகம், குற்றம் பல சாட்டும்,
கல்லெறிய வகைத்தேடி அலையும்…
அன்பை பொழிந்து, நன்மை செய்தாலும்,
முதுகின் பின்னால் எள்ளி நகைக்கும்… (2)
உலகமே எந்தன் பின்னாலே தான்…
நீர் தாமே எனக்கு உலகம் ஐயா…

Orupozhuthum Yenai lyrics songs,Orupozhuthum Yenai song lyrics , Orupozhuthum Yenai Lyrics Song Chords PPT -ஒருபொழுதும் எனை விட்டு விலகாதேயும்

Sign in to access this feature Sign Up

Orupozhuthum Yenai Lyrics Song Chords PPT - ஒருபொழுதும் எனை விட்டு விலகாதேயும் Lyrics in English

Oru Pozhudhum Enai Vittu Vilagaadhaeyum…
Umaivittaal Enakku Ingu Thunai Yaaraiyaa?
Nodip Pozhudhum Um Mugaththai Maraikkaadhirum…
Maraiththaalae Valuvizhandhu Povaenaiyaa

Belaveena Paandam Pol Endhan Ullam,
Thunbaththilae Udaindhae Thaan Pogum…
Naesarin Manamo Anbin Pravaagam,
Naan Azhindhu Pogaamal Kaakkum…
Norungiya Ennai Neer Thaetruveer…
Umadhan Maarbil Ilaippaatruveer…

Kurai Kaanum Ulagam, Kuttram Pala Saattum,
Kalleriya Vagaiththaedi Alaiyum…
Anbai Pozhindhu, Nanmai Seidhaalum,
Mudhugin Pinnaal Elli Nagaikkum…
Ulagamae Endhan Pinnaalae Thaan…
Neer Thaamae Enakku Ulagam Aiyaa…

Orupozhuthum Yenai Lyrics Song Chords PPT - ஒருபொழுதும் எனை விட்டு விலகாதேயும் Lyrics in English (Tanglish)

ஒருபொழுதும் எனை விட்டு விலகாதேயும்…
உமை விட்டால் எனக்கிங்கு துணை யாரய்யா?
Orupozhudhum enai vittu vilagaadheeyum…
Uma vittaal enakku ingu thunai yaaraiyyaa?

நொடிப்பொழுதும் உம் முகத்தை மறைக்காதிரும்…
மறைத்தாலே வலுவிழந்து போவேனய்யா…
Nodippozhudhum um mugaththai maraikkaadhirum…
Maraiththaale valu vizhandhu povenaiyyaa…

பெலவீன பாண்டம் போல் எந்தன் உள்ளம்
துன்பத்திலே உடைந்தே தான் போகும்
Belaveena paandam pol endhan ullam
Thunbaththile udaindhe thaan pogum

நேசரின் மனமோ அன்பின் பிரவாகம்
நான் அழிந்து போகாமல் காக்கும்
Nesarin manamo anbin pravaagam
Naan azhindhu pogaamal kaakkum

நொறுங்கிய என்னை நீர் தேற்றுவீர்
உம்தன் மார்பில் இளைப்பாற்றுவீர்
Norungiya ennai neer thettruveer
Um than maarbil ilaippaattruveer

குறை காணும் உலகம் குற்றம் பல சாட்டும்
கல்லெறிய வகைத்தேடி அலையும்
Kurai kaanum ulagam kuttram pala saattum
Kalleriya vagai thedi alaiyum

அன்பை பொழிந்து நன்மை செய்தாலும்
முதுகின் பின்னால் எள்ளி நகைக்கும்
Anbai pozhindhu nanmai seidhhaalum
Mudhugin pinnaal elli nagaikkum

உலகமே எந்தன் பின்னாலே தான்
நீர் தாமே எனக்கு உலகம் ஐயா
Ulagame endhan pinnalae thaan
Neer thaame enakku ulagam aiyaa

Orupozhuthum Yenai Lyrics Song Chords PPT - ஒருபொழுதும் எனை விட்டு விலகாதேயும் Lyrics in English (Song Meaning)

ஒருபொழுதும் எனை விட்டு விலகாதேயும்…
உமை விட்டால் எனக்கிங்கு துணை யாரய்யா?
Never depart from me even for a moment…
If I leave You, who is my help here?

நொடிப்பொழுதும் உம் முகத்தை மறைக்காதிரும்…
மறைத்தாலே வலுவிழந்து போவேனய்யா…
Do not hide Your face even for a second…
If You hide it, I will lose my strength

பெலவீன பாண்டம் போல் எந்தன் உள்ளம்
துன்பத்திலே உடைந்தே தான் போகும்
My heart is like a fragile vessel
It breaks in times of suffering

நேசரின் மனமோ அன்பின் பிரவாகம்
நான் அழிந்து போகாமல் காக்கும்
But the heart of my Beloved is a flood of love
It keeps me from perishing

நொறுங்கிய என்னை நீர் தேற்றுவீர்
உம்தன் மார்பில் இளைப்பாற்றுவீர்
You will comfort my broken heart
And give me rest in Your bosom

குறை காணும் உலகம் குற்றம் பல சாட்டும்
கல்லெறிய வகைத்தேடி அலையும்
The world finds faults and accuses
It searches ways to stone me

அன்பை பொழிந்து நன்மை செய்தாலும்
முதுகின் பின்னால் எள்ளி நகைக்கும்
Even if I show love and do good
It laughs behind my back

உலகமே எந்தன் பின்னாலே தான்
நீர் தாமே எனக்கு உலகம் ஐயா
The world is behind me only
But You alone are my world, Lord

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create