Oruvaraagilum Illai Lyrics Song Chords PPT - ஒருவராகிலும் இல்லை

ஒருவராகிலும் இல்லை…. (4)
என் இயேசுவைத் தவிர…
என் நேசரைத் தவிர….

1. என் எண்ணங்கள் அறிந்திட… என்
ஏக்கங்கள் புரிந்திட… (2) என்
மன பாரம் இறக்கிட…
ஒருவராகிலும் இல்லை… (2)
அன்பரே…என் நண்பரே…நீர்
போதுமே எந்தன் வாழ்விலே… –(2)

2. என் தாழ்வில் என்னை நினைத்திட… எனை
கை தூக்கி நிறுத்திட… (2) என்
கண்ணீரைத் துடைத்திட…
ஒருவராகிலும் இல்லை… (2)

3. என் ஆபத்தில் உதவிட என்
வியாதியை குணமாக்கிட (2) முழு
அன்போடு நேசித்திட…
ஒருவராகிலும் இல்லை.. (2)

Oruvaraagilum Illai lyrics songs, Oruvaraagilum Illai song lyrics, Oruvaraagilum Illai Lyrics Song Chords PPT - ஒருவராகிலும் இல்லை

Sign in to access this feature Sign Up

Oruvaraagilum Illai Lyrics Song Chords PPT - ஒருவராகிலும் இல்லை Lyrics in English

Oruvaragilum illai… Oruvaragilum illai…
En Yesuvai thavira… En nesarai thavira…

1.En ennangal arindhida… En ekkangal purindhida…
En mana baaram irakkida… Oruvaragilum illai…
Anbare… En nanbare…
Neer pothume endhan vaazhvile…

2.En thaalvil ennai ninaithida… Enai kai thookki niruthida…
En kanneerai thudaithida… Oruvaragilum illai…

3.En aabathil udhavida… En viyadhiyai gunamaakkida…
Muzhu anbodu nesithida… Oruvaragilum illai…

Oruvaraagilum Illai Lyrics Song Chords PPT - ஒருவராகிலும் இல்லை Lyrics in English (Tanglish)

ஒருவராகிலும் இல்லை…. (4)
என் இயேசுவைத் தவிர…
Oruvaragilum illai…
En Yesuvai thavira…

என் நேசரைத் தவிர….
ஒருவராகிலும் இல்லை…
En Nesaraith thavira…
Oruvaragilum illai…

என் எண்ணங்கள் அறிந்திட… என்
ஏக்கங்கள் புரிந்திட…
En ennangal arindhida… en
Ekkangal purindhida…

என் மன பாரம் இறக்கிட…
ஒருவராகிலும் இல்லை…
En mana baaram irakkida…
Oruvaragilum illai…

அன்பரே… என் நண்பரே…
நீர் போதுமே எந்தன் வாழ்விலே…
Anbare… en nanbare…
Neer pothume endhan vaazhvile…

என் தாழ்வில் என்னை நினைத்திட…
எனை கை தூக்கி நிறுத்திட…
En thaalvil ennai ninaithida…
Enai kai thookki niruthida…

என் கண்ணீரைத் துடைத்திட…
ஒருவராகிலும் இல்லை…
En kanneerai thudaithida…
Oruvaragilum illai…

என் ஆபத்தில் உதவிட…
என் வியாதியை குணமாக்கிட…
En aabathil udhavida…
En viyadhiyai gunamaakkida…

முழு அன்போடு நேசித்திட…
ஒருவராகிலும் இல்லை…
Muzhu anbodu nesithida…
Oruvaragilum illai…

Oruvaraagilum Illai Lyrics Song Chords PPT - ஒருவராகிலும் இல்லை Lyrics in English (Song Meaning)

ஒருவராகிலும் இல்லை… ஒருவராகிலும் இல்லை…
என் இயேசுவைத் தவிர… என் நேசரைத் தவிர…
There is no one, there is no one…
Except my Jesus, except my beloved Lord…

என் எண்ணங்கள் அறிந்திட… என் ஏக்கங்கள் புரிந்திட…
என் மன பாரம் இறக்கிட… ஒருவராகிலும் இல்லை…
To know my thoughts and understand my longings…
To remove the burden of my heart, there is no one…

அன்பரே… என் நண்பரே…
நீர் போதுமே எந்தன் வாழ்விலே…
O my beloved… my dear friend…
You alone are enough in my life…

என் தாழ்வில் என்னை நினைத்திட… எனை கை தூக்கி நிறுத்திட…
என் கண்ணீரைத் துடைத்திட… ஒருவராகிலும் இல்லை…
To remember me in my low state and lift me up…
To wipe away my tears, there is no one…

என் ஆபத்தில் உதவிட… என் வியாதியை குணமாக்கிட…
முழு அன்போடு நேசித்திட… ஒருவராகிலும் இல்லை…
To help me in trouble and heal my sickness…
To love me with perfect love, there is no one…

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create