Oruvaralae Um Oruvar Lyrics Song Chords PPT - ஒருவராலேயே உம் ஒருவர் மூலமாய்

ஒருவராலேயே உம் ஒருவர் மூலமாய்
நான் நீதிமானாய் மாற்றப்பட்டேனே

ஏசுவே நீர் காரணர்
என் துதிக்கு பாத்திரர்
ஏசுவே நீர் காரணர்
எல்லா மகிமைக்கு பாத்திரர் -2

உம்மை ஆராதிப்பேன் வாழ்நாள் எல்லாம் -2

பாவத்துக்கு மரித்து
நான் நீதிக்கு பிழைத்திட
என்பாவம் யாவையுமே
நீர் சிலுவையில் சுமந்தீரே – 2

ஜீவனை பெற்று நான்
ஆளுகை செய்திட
கிருபையும் நீதியையும்
நீர் ஈவாய் தந்தீரே – 2

Oruvaralae Um Oruvar lyrics songs, Oruvaralae Um Oruvar song lyrics , Oruvaralae Um Oruvar Lyrics Song Chords PPT - ஒருவராலேயே உம் ஒருவர் மூலமாய்

Sign in to access this feature Sign Up

Oruvaralae Um Oruvar Lyrics Song Chords PPT - ஒருவராலேயே உம் ஒருவர் மூலமாய் Lyrics in English

Oruvaraaleye um oruvar moolamaai
Naan neethimaanAai maatrrappattEne

YesuvE neer kaaranar
En thudhikku paaththirar
YesuvE neer kaaranar
Ella magimaikku paaththirar-2

Ummai aaraadhippen vaazhnal ellaam-2

Paavaththukku mariththu
Naan neethikku pizhaiththidu
Enpaavam yaavaiyume
Neer siluvaiyil sumandheerE-2

Jeevanai petru naan
Aalugai seythidu
Kirubaiyum neethiyaiyum
Neer eevaai thandheerE-2

Oruvaralae Um Oruvar Lyrics Song Chords PPT - ஒருவராலேயே உம் ஒருவர் மூலமாய் Lyrics in English (Tanglish)

ஒருவராலேயே உம் ஒருவர் மூலமாய்
நான் நீதிமானாய் மாற்றப்பட்டேனே
oruvaraleeye um oruvar moolamaai
naan neethimaanai maatrapattene

ஏசுவே நீர் காரணர்
என் துதிக்கு பாத்திரர்
ஏசுவே நீர் காரணர்
எல்லா மகிமைக்கு பாத்திரர் -2
yesuve neer kaaranar
en thudhikku paathirar
yesuve neer kaaranar
ella magimaikku paathirar -2

உம்மை ஆராதிப்பேன் வாழ்நாள் எல்லாம் -2
ummai aaradhippen vaazhnal ellaam -2

பாவத்துக்கு மரித்து
நான் நீதிக்கு பிழைத்திட
என்பாவம் யாவையுமே
நீர் சிலுவையில் சுமந்தீரே – 2
paavaththukku mariththu
naan neethikku pizhaiththida
enpaavam yaavaiyume
neer siluvayil sumandheerre -2

ஜீவனை பெற்று நான்
ஆளுகை செய்திட
கிருபையும் நீதியையும்
நீர் ஈவாய் தந்தீரே – 2
jeevanai petrthu naan
aazhugai seidida
kirubaiyum neethiyaiyum
neer eevai thandheerre -2

Oruvaralae Um Oruvar Lyrics Song Chords PPT - ஒருவராலேயே உம் ஒருவர் மூலமாய் Lyrics in English (Song Meaning)

ஒருவராலேயே உம் ஒருவர் மூலமாய்
நான் நீதிமானாய் மாற்றப்பட்டேனே
Through You alone
I have been made righteous

ஏசுவே நீர் காரணர்
என் துதிக்கு பாத்திரர்
ஏசுவே நீர் காரணர்
எல்லா மகிமைக்கு பாத்திரர் -2
Jesus, You are the reason
The vessel for my praise
Jesus, You are the reason
The vessel for all glory -2

உம்மை ஆராதிப்பேன் வாழ்நாள் எல்லாம் -2
I will worship You all my life -2

பாவத்துக்கு மரித்து
நான் நீதிக்கு பிழைத்திட
என்பாவம் யாவையுமே
நீர் சிலுவையில் சுமந்தீரே – 2
Dying to sin
I live for righteousness
All my sins
You bore on the cross -2

ஜீவனை பெற்று நான்
ஆளுகை செய்திட
கிருபையும் நீதியையும்
நீர் ஈவாய் தந்தீரே – 2
Receiving life, I may reign
You have given me
Grace and justice -2

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create