Oruvare Neer Oruvare Vallamai Lyrics Song Chords PPT - ஒருவரே நீர் ஒருவரே வல்லமை

ஒருவரே நீர் ஒருவரே
வல்லமை உள்ள தெய்வமே
வானத்திலும் இந்த பூமியிலும்
வேறொரு தெய்வமும் இல்லையே

உம் வார்த்தை என்றும் உண்மையுள்ளதே
நீர் சொன்னால் எல்லாம் ஆகுமே
உம் நாமம் என்றும் மேன்மையானதே
உம் கரத்தால் எல்லாம் கூடமே

இயேசுவே இயேசுவேல
என் ஆத்ம நேசர் நீரே
பதினாயிரம் பேரிலே
எந்நாளும் சிறந்தவரே
இயேசுவே இயேசுவே
உம் நாமம் உயர்த்திடுவேன்

எந்நாளுமே எப்போதுமே
துதிக்குப் பாத்திரரே -2

1. ஆவியோடும் உண்மையோடும்
ஆண்டவரே உம்மை ஆராதிப்பேன்
ஆயிரம் நாளிலும் அருமையே
ஆண்டவா உந்தன் சமுகமே

2. முழங்கால்கள் முடங்கியே
மன்னவா உம்மை ஆராதிப்பேன்
மகிமையும் கனத்தையும்
எந்நாளும் உமக்கே செலுத்துவேன்

Oruvare Neer Oruvare Vallamai lyrics songs, Oruvare Neer Oruvare Vallamai song lyrics , Oruvare Neer Oruvare Vallamai Lyrics Song Chords PPT - ஒருவரே நீர் ஒருவரே

Sign in to access this feature Sign Up

Oruvare Neer Oruvare Vallamai Lyrics Song Chords PPT - ஒருவரே நீர் ஒருவரே வல்லமை Lyrics in English

Oruvarae Neer Oruvarae
Vallamai Ulla Deivamae
Vaanaththilum Indha Boomiyilum
Vaeroru Deivamum Illaiyae

Um Vaarththai Endrum Unmaiyulladhae
Neer Sonnal Ellaam Aagumae
Um Naamam Endrum Maenmaiyaanadhae
Um Karaththaal Ellaam Koodumae

Yesuvae Yesuvael
En Aathma Naesar Neerae
Pathinaayiram Paerilae
Ennaalum Sirandhavarae

Yesuvae Yesuvae
Um Naamam Uyarththiduvaen
Ennaalumae Eppodhumae
Thuthikkup Paaththirarae

Aaviyodum Unmaiyodum
Aandavarae Ummai Aaraadhippaen
Aayiram Naalilum Arumaiyae
Aandavaa Unthan Samugamae

Muzhangkaalgal Mudangiyae
Mannavaa Ummai Aaraadhippaen
Magimaiyum Kanaththaiyum
Ennaalum Umakkae Seluththuvaen

Oruvare Neer Oruvare Vallamai Lyrics Song Chords PPT - ஒருவரே நீர் ஒருவரே வல்லமை Lyrics in English (Tanglish)

ஒருவரே நீர் ஒருவரே
வல்லமை உள்ள தெய்வமே
Oruvarae Neer Oruvarae
Vallamai Ulla Deivamae

வானத்திலும் இந்த பூமியிலும்
வேறொரு தெய்வமும் இல்லையே
Vaanaththilum Indha Boomiyilum
Vaeroru Deivamum Illaiyae

உம் வார்த்தை என்றும் உண்மையுள்ளதே
நீர் சொன்னால் எல்லாம் ஆகுமே
Um Vaarththai Endrum Unmaiyulladhae
Neer Sonnal Ellaam Aagumae

உம் நாமம் என்றும் மேன்மையானதே
உம் கரத்தால் எல்லாம் கூடமே
Um Naamam Endrum Maenmaiyaanadhae
Um Karaththaal Ellaam Koodumae

இயேசுவே இயேசுவேல
என் ஆத்ம நேசர் நீரே
Yesuvae Yesuvael
En Aathma Naesar Neerae

பதினாயிரம் பேரிலே
எந்நாளும் சிறந்தவரே
Pathinaayiram Paerilae
Ennaalum Sirandhavarae

இயேசுவே இயேசுவே
உம் நாமம் உயர்த்திடுவேன்
Yesuvae Yesuvae
Um Naamam Uyarththiduvaen

எந்நாளுமே எப்போதுமே
துதிக்குப் பாத்திரரே
Ennaalumae Eppodhumae
Thuthikkup Paaththirarae

ஆவியோடும் உண்மையோடும்
ஆண்டவரே உம்மை ஆராதிப்பேன்
Aaviyodum Unmaiyodum
Aandavarae Ummai Aaraadhippaen

ஆயிரம் நாளிலும் அருமையே
ஆண்டவா உந்தன் சமுகமே
Aayiram Naalilum Arumaiyae
Aandavaa Unthan Samugamae

முழங்கால்கள் முடங்கியே
மன்னவா உம்மை ஆராதிப்பேன்
Muzhangkaalgal Mudangiyae
Mannavaa Ummai Aaraadhippaen

மகிமையும் கனத்தையும்
எந்நாளும் உமக்கே செலுத்துவேன்
Magimaiyum Kanaththaiyum
Ennaalum Umakkae Seluththuvaen

Oruvare Neer Oruvare Vallamai Lyrics Song Chords PPT - ஒருவரே நீர் ஒருவரே வல்லமை Lyrics in English (Song Meaning)

ஒருவரே நீர் ஒருவரே
வல்லமை உள்ள தெய்வமே
You alone are the One
The mighty God

வானத்திலும் இந்த பூமியிலும்
வேறொரு தெய்வமும் இல்லையே
In heaven and on this earth
There is no other god

உம் வார்த்தை என்றும் உண்மையுள்ளதே
நீர் சொன்னால் எல்லாம் ஆகுமே
Your Word is always true
When You speak, all comes to pass

உம் நாமம் என்றும் மேன்மையானதே
உம் கரத்தால் எல்லாம் கூடமே
Your Name is exalted forever
By Your hand, all is possible

இயேசுவே இயேசுவேல
என் ஆத்ம நேசர் நீரே
Jesus, O Jesus
You are my soul’s beloved

பதினாயிரம் பேரிலே
எந்நாளும் சிறந்தவரே
Among ten thousand
You are the greatest always

இயேசுவே இயேசுவே
உம் நாமம் உயர்த்திடுவேன்
Jesus, O Jesus
I will lift up Your Name

எந்நாளுமே எப்போதுமே
துதிக்குப் பாத்திரரே -2
Forever and always
Worthy of praise

ஆவியோடும் உண்மையோடும்
ஆண்டவரே உம்மை ஆராதிப்பேன்
In spirit and in truth
Lord, I will worship You

ஆயிரம் நாளிலும் அருமையே
ஆண்டவா உந்தன் சமுகமே
Better than a thousand days
Is Your presence, Lord

முழங்கால்கள் முடங்கியே
மன்னவா உம்மை ஆராதிப்பேன்
On bended knees
King, I worship You

மகிமையும் கனத்தையும்
எந்நாளும் உமக்கே செலுத்துவேன்
Glory and honor
I give to You always

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create