Oruvarum sera koodatha Song Lyrics Chords PPT -ஒருவரும் சேரக்கூடாத ஓளியில்

ஒருவரும் சேர கூடாத
ஒளியில் வாசம் செய்பவரே -2
நீரே பரிசுத்த தெய்வம் -2
நீரே நீர் மாத்திரமே -2 (ஒருவரும் சேர)

பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
பரிசுத்தர் நீர் பரிசுத்தர் -2
நீரே நீர் மாத்திரமே – தெய்வமே
நீரே நீர் மாத்திரமே (ஒருவரும் சேர)

எல்லாவற்றிலும் நீர் மேலானவர் எல்லோரிலும் பெரியவர்
சகலவற்றையும் சிருஷ்டித்தவர் சர்வ வல்லவரே -2
உம்மைபோல் வேறோரு தெய்வமில்லை
நீரே நீர் மாத்திரமே-2

பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே -2
நீரே நீர் மாத்திரமே – தெய்வமே
நீரே நீர் மாத்திரமே -2

Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, ஒருவரும் சேரக்கூடாத ஓளியில் , tamil christian songs lyrics ppt,wessley maxwell songs lyrics,oruvarum sera koodatha lyrics, oruvarum sera koodatha song lyrics, oruvarum sera koodatha, oruvarum sera koodatha oliyil lyrics

Sign in to access this feature Sign Up

Oruvarum sera koodatha Song Lyrics Chords PPT -ஒருவரும் சேரக்கூடாத ஓளியில் Lyrics in English

Oruvarum sera koodaadha oliyil vaasam seybavare
Oruvarum sera koodaadha oliyil vaasam seybavare
Neere parisutha theyvam
Neere parisutha theyvam
Neere neer maaththirame
Neere neer maaththirame (Oruvarum sera)

Parisuththar neer parisuththar
Parisuththar neer parisuththar
Neere neer maaththirame – theyvame
Neere neer maaththirame (Oruvarum sera)

Ellavatrilum neer melaanavar ellorilum periyavar
Sagalavatraiyum sirushthiththavar sarva vallavare
Ummaipol veroru theyvamillai
Neere neer maaththirame
Neere neer maaththirame

Parisuththar parisuththar parisuththare
Parisuththar parisuththar parisuththare
Neere neer maaththirame – theyvame
Neere neer maaththirame

Oruvarum sera koodatha Song Lyrics Chords PPT -ஒருவரும் சேரக்கூடாத ஓளியில் Lyrics in English (Tanglish)

ஒருவரும் சேர கூடாத
ஒளியில் வாசம் செய்பவரே
Oruvarum sera koodaatha
Oliyil vaasam seibavare

நீரே பரிசுத்த தெய்வம்
நீரே நீர் மாத்திரமே
Neere parisuththa dheivam
Neere neer maaththirame

பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
Parisuththar neer parisuththar
Parisuththar neer parisuththar

நீரே நீர் மாத்திரமே தெய்வமே
நீரே நீர் மாத்திரமே
Neere neer maaththirame dheivame
Neere neer maaththirame

எல்லாவற்றிலும் நீர் மேலானவர் எல்லோரிலும் பெரியவர்
சகலவற்றையும் சிருஷ்டித்தவர் சர்வ வல்லவரே
Ellaavatrilum neer melaanavar ellorilum periyavar
Sagalavatraiyum sirushtiththavar sarva vallavare

உம்மைபோல் வேறோரு தெய்வமில்லை
நீரே நீர் மாத்திரமே
Ummaipol veroru dheivamillai
Neere neer maaththirame

பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
Parisuththar parisuththar parisuththare
Parisuththar parisuththar parisuththare

நீரே நீர் மாத்திரமே தெய்வமே
நீரே நீர் மாத்திரமே
Neere neer maaththirame dheivame
Neere neer maaththirame

Oruvarum sera koodatha Song Lyrics Chords PPT -ஒருவரும் சேரக்கூடாத ஓளியில் Lyrics in English (Song Meaning)

ஒருவரும் சேர கூடாத
ஒளியில் வாசம் செய்பவரே
You dwell in unapproachable
Light where none can enter

நீரே பரிசுத்த தெய்வம்
நீரே நீர் மாத்திரமே
You alone are the Holy God
You alone are God

பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
Holy are You, Holy are You
Holy are You, Holy are You

நீரே நீர் மாத்திரமே தெய்வமே
நீரே நீர் மாத்திரமே
You alone are God
You alone are God

எல்லாவற்றிலும் நீர் மேலானவர் எல்லோரிலும் பெரியவர்
சகலவற்றையும் சிருஷ்டித்தவர் சர்வ வல்லவரே
Above all things, You are supreme, greater than all
Creator of everything, Almighty God

உம்மைபோல் வேறோரு தெய்வமில்லை
நீரே நீர் மாத்திரமே
There is no God like You
You alone are God

பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
Holy Holy Holy are You
Holy Holy Holy are You

நீரே நீர் மாத்திரமே தெய்வமே
நீரே நீர் மாத்திரமே
You alone are God
You alone are God

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create