Osannaa Unnatha Devane Lyrics Song Chords PPT - ஓசன்னா உன்னத தேவனே

ஓசன்னா உன்னத தேவனே
பரலோக ராஜனே பூமியில் வந்தாரே
ஓசன்னா தாவீதின் மைந்தனே
உம்மை உயர்த்துவேன் என்றென்றுமே

அநாதி தேவனே என்றென்றும் மாறாதவரே
ஹாலேலூயா அதிசயம் செய்பவர்
ஹாலேலூயா அற்புதம் நடத்துவீர்
ஹாலேலூயா ஆறுதல் அளிப்பீர்
ஆவலோடு துதி செய்வேன் (2)

2.ஓசன்னா மகிமைக்கு பாத்திரர்
மாட்சிமை நிறைந்தவர் மானிடராய்
வந்தாரே ஓசன்னா மரித்தீர் எனக்காக
மூன்றாம் நாள் எழுந்தீரே ஜெயமாய்

Osannaa Unnatha Devane lyrics songs, Osannaa Unnatha Devane song lyrics, Osannaa Unnatha Devane Lyrics Song Chords PPT - ஓசன்னா உன்னத தேவனே

Sign in to access this feature Sign Up

Osannaa Unnatha Devane Lyrics Song Chords PPT - ஓசன்னா உன்னத தேவனே Lyrics in English

Osanna unnatha dhevane
Paraloga rajane boomiyil vandhaare

Osanna dhaaveedhin maindhane
Ummai uyarthuven endrendrume

Anaadhi dhevane endrendrum maaradhavare
Hallelujah athisayam seibavar
Hallelujah arputham nadathuveer
Hallelujah aarudhal alippeer
Aavalodu thuthi seiven (2)

Osanna magimaikku paaththirar
Maatchimai nirainthavar maanidaraai vandhaare

Osanna maritheer enakkaaga
Moondraam naal ezhundheere jeyamaai

Osannaa Unnatha Devane Lyrics Song Chords PPT - ஓசன்னா உன்னத தேவனே Lyrics in English (Tanglish)

ஓசன்னா உன்னத தேவனே
பரலோக ராஜனே பூமியில் வந்தாரே
Osanna unnatha dhevane
Paraloga rajane boomiyil vandhaare

ஓசன்னா தாவீதின் மைந்தனே
உம்மை உயர்த்துவேன் என்றென்றுமே
Osanna dhaaveedhin maindhane
Ummai uyarthuven endrendrume

அநாதி தேவனே என்றென்றும் மாறாதவரே
ஹாலேலூயா அதிசயம் செய்பவர்
Anaadhi dhevane endrendrum maaradhavare
Hallelujah athisayam seibavar

ஹாலேலூயா அற்புதம் நடத்துவீர்
ஹாலேலூயா ஆறுதல் அளிப்பீர்
Hallelujah arputham nadathuveer
Hallelujah aarudhal alippeeer

ஆவலோடு துதி செய்வேன் (2)
ஆவலோடு துதி செய்வேன் (2)
Aavalodu thuthi seiven (2)
Aavalodu thuthi seiven (2)

ஓசன்னா மகிமைக்கு பாத்திரர்
மாட்சிமை நிறைந்தவர் மானிடராய் வந்தாரே
Osanna magimaikku paaththirar
Maatchimai nirainthavar maanidaraai vandhaare

ஓசன்னா மரித்தீர் எனக்காக
மூன்றாம் நாள் எழுந்தீரே ஜெயமாய்
Osanna maritheer enakkaaga
Moondraam naal ezhundheere jeyamaai

Osannaa Unnatha Devane Lyrics Song Chords PPT - ஓசன்னா உன்னத தேவனே Lyrics in English (Song Meaning)

ஓசன்னா உன்னத தேவனே
பரலோக ராஜனே பூமியில் வந்தாரே
Hosanna, O Most High God
Heavenly King, You came to the earth

ஓசன்னா தாவீதின் மைந்தனே
உம்மை உயர்த்துவேன் என்றென்றுமே
Hosanna, Son of David
I will exalt You forever

அநாதி தேவனே என்றென்றும் மாறாதவரே
ஹாலேலூயா அதிசயம் செய்பவர்
Eternal God, You never change
Hallelujah, You are the One who does wonders

ஹாலேலூயா அற்புதம் நடத்துவீர்
ஹாலேலூயா ஆறுதல் அளிப்பீர்
Hallelujah, You perform miracles
Hallelujah, You give comfort

ஆவலோடு துதி செய்வேன் (2)
ஆவலோடு துதி செய்வேன் (2)
With longing, I will praise You (2)
With eagerness, I will worship You (2)

ஓசன்னா மகிமைக்கு பாத்திரர்
மாட்சிமை நிறைந்தவர் மானிடராய் வந்தாரே
Hosanna, worthy of glory
Full of majesty, You came as man

ஓசன்னா மரித்தீர் எனக்காக
மூன்றாம் நாள் எழுந்தீரே ஜெயமாய்
Hosanna, You died for me
On the third day, You rose in victory

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create