Oshana paadi paadi Song Lyrics Chords PPT- ஓசன்னா பாடி பாடி நேசரை தேடி

ஓசன்னா பாடி பாடி நேசரை தேடி
ஆத்துமா ஆடிப் பாட வாஞ்சிக்குதே
நிலையில்லா இந்த வாழ்வில்
அளவில்லா அன்பு செய்தீர்
சாட்சியாக நானிருந்து உந்தன்
அன்பை எடுத்துச் சொல்வேன்-2

ஆவியானவர் அன்பின் ஆண்டவர்
அடிமையெனக்காய் மனிதனானீர்
களிமண்ணாலே வனைந்த என்னை
கழுவியெடுக்க குருதி ஈந்நீர்
சிந்திய இரத்தம் எனக்காயல்லோ
பொன்னும் வெள்ளியின் விலைதான் தகுமோ
உம்மைப் போல் ஆண்டவர் யாருமில்லை
உமதன்புக்கு ஈடாய் எதுவுமில்லை
உம்மையல்லால் ஒரு வாழ்வு எனக்கில்லை

வானதூதர்கள் வாழ்த்துப் பாடிட
வாகை சூடி வானில் வருவீர்
மேகக்கூட்டங்கள் மேளம் முழங்க
மகிமையோடு இறங்கி வருவீர்
காத்திருந்தவை கண்டு மகிழ
கர்த்தரோடு வானில் எழும்ப
இன்பமோ துன்பமோ இனி வரும் நாளில்
என் இருதயத்தால் என்றும்
ஸ்தோத்திரிபேன் நீர் வரும் வரை
உம் வழி நிலைத்திருப்பேன்

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, ஓசன்னா பாடி பாடி நேசரை தேடி, tamil christian devotional songs,Messia lyrics, messia songs lyrics, Ps.selvakummar songs, oshana paadi paadi songs, oshana paadi paadi songs lyrics

Sign in to access this feature Sign Up

Oshana paadi paadi Song Lyrics Chords PPT- ஓசன்னா பாடி பாடி நேசரை தேடி Lyrics in English

Osanna Paadi Paadi Nesarai Thedi
Aathuma Aadi Paada Vaanjikkudhe
Nilaiyillaa Indha Vaazhvil
Alavillaa Anbu Seidheer
Saatchiyaaga Naanirundhu Undhan
Anbai Eduththu Solven – 2

Aaviyaanavar Anbin Aandavar
Adimaiyenakkaai Manithanaaneer
Kalimannaale Vanaintha Ennai
Kazhuviyedukka Kurudhi Eendheer
Sindhiya Iratham Enakkaayallo
Ponnum Velliyin Vilaithaan Thagumo
Ummaip Pol Aandavar Yaarumillai
Umadhanbukku Eedaai Edhuvumillai
Ummaiyallaal Oru Vaazhvu Enakkillai

Vaana Dhoodhargal Vaazhththu Paadida
Vaagai Soodi Vaanil Varuveer
Megakkoottangal Melam Muzhanga
Magimaiyodu Irangi Varuveer
Kaaththirundhavai Kandu Magizha
Karththarodu Vaanil Ezhumba
Inbamo Thunbamo Ini Varum Naalil
En Irudhayaththaal Endrum
Sthoththirippen Neer Varum Varai
Um Vazhi Nilaiththiruppen.

Oshana paadi paadi Song Lyrics Chords PPT- ஓசன்னா பாடி பாடி நேசரை தேடி Lyrics in English (Tanglish)

ஓசன்னா பாடி பாடி நேசரை தேடி
ஆத்துமா ஆடிப் பாட வாஞ்சிக்குதே
Osanna Paadi Paadi Nesarai Thedi
Aathuma Aadi Paada Vaanjikkudhe

நிலையில்லா இந்த வாழ்வில்
அளவில்லா அன்பு செய்தீர்
Nilaiyillaa Indha Vaazhvil
Alavillaa Anbu Seidheer

சாட்சியாக நானிருந்து உந்தன்
அன்பை எடுத்துச் சொல்வேன்
Saatchiyaaga Naanirundhu Undhan
Anbai Eduththu Solven

ஆவியானவர் அன்பின் ஆண்டவர்
அடிமையெனக்காய் மனிதனானீர்
Aaviyaanavar Anbin Aandavar
Adimaiyenakkaai Manithanaaneer

களிமண்ணாலே வனைந்த என்னை
கழுவியெடுக்க குருதி ஈந்நீர்
Kalimannaale Vanaintha Ennai
Kazhuviyedukka Kurudhi Eendheer

சிந்திய இரத்தம் எனக்காயல்லோ
பொன்னும் வெள்ளியின் விலைதான் தகுமோ
Sindhiya Iratham Enakkaayallo
Ponnum Velliyin Vilaithaan Thagumo

உம்மைப் போல் ஆண்டவர் யாருமில்லை
உமதன்புக்கு ஈடாய் எதுவுமில்லை
Ummaip Pol Aandavar Yaarumillai
Umadhanbukku Eedaai Edhuvumillai

உம்மையல்லால் ஒரு வாழ்வு எனக்கில்லை
வானதூதர்கள் வாழ்த்துப் பாடிட
Ummaiyallaal Oru Vaazhvu Enakkillai
Vaana Dhoodhargal Vaazhththu Paadida

வாகை சூடி வானில் வருவீர்
மேகக்கூட்டங்கள் மேளம் முழங்க
Vaagai Soodi Vaanil Varuveer
Megakkoottangal Melam Muzhanga

மகிமையோடு இறங்கி வருவீர்
காத்திருந்தவை கண்டு மகிழ
Magimaiyodu Irangi Varuveer
Kaaththirundhavai Kandu Magizha

கர்த்தரோடு வானில் எழும்ப
இன்பமோ துன்பமோ இனி வரும் நாளில்
Karththarodu Vaanil Ezhumba
Inbamo Thunbamo Ini Varum Naalil

என் இருதயத்தால் என்றும்
ஸ்தோத்திரிப்பேன் நீர் வரும் வரை
En Irudhayaththaal Endrum
Sthoththirippen Neer Varum Varai

உம் வழி நிலைத்திருப்பேன்
Um Vazhi Nilaiththiruppen.

Oshana paadi paadi Song Lyrics Chords PPT- ஓசன்னா பாடி பாடி நேசரை தேடி Lyrics in English (Song Meaning)

ஓசன்னா பாடி பாடி நேசரை தேடி
ஆத்துமா ஆடிப் பாட வாஞ்சிக்குதே
Singing Hosanna, seeking my Beloved Lord,
My soul longs to dance and sing with joy.

நிலையில்லா இந்த வாழ்வில்
அளவில்லா அன்பு செய்தீர்
In this temporary life,
You have shown boundless love.

சாட்சியாக நானிருந்து உந்தன்
அன்பை எடுத்துச் சொல்வேன்
I will stand as Your witness,
And proclaim Your love to all.

ஆவியானவர் அன்பின் ஆண்டவர்
அடிமையெனக்காய் மனிதனானீர்
Spirit of God, Lord of Love,
You became a man for me, Your servant.

களிமண்ணாலே வனைந்த என்னை
கழுவியெடுக்க குருதி ஈந்நீர்
Though formed from clay, I was cleansed,
By the blood You willingly shed.

சிந்திய இரத்தம் எனக்காயல்லோ
பொன்னும் வெள்ளியின் விலைதான் தகுமோ
Was not that precious blood shed for me?
Can gold or silver equal its worth?

உம்மைப் போல் ஆண்டவர் யாருமில்லை
உமதன்புக்கு ஈடாய் எதுவுமில்லை
There is no Lord like You,
Nothing can compare to Your love.

உம்மையல்லால் ஒரு வாழ்வு எனக்கில்லை
உம்மையல்லால் ஒரு வாழ்வு எனக்கில்லை
Without You, I have no life,
Without You, my life has no meaning.

வானதூதர்கள் வாழ்த்துப் பாடிட
வாகை சூடி வானில் வருவீர்
As angels sing songs of praise,
You will come crowned in glory.

மேகக்கூட்டங்கள் மேளம் முழங்க
மகிமையோடு இறங்கி வருவீர்
With clouds resounding like trumpets,
You will descend in majesty.

காத்திருந்தவை கண்டு மகிழ
கர்த்தரோடு வானில் எழும்ப
Seeing all we have waited for fulfilled,
We shall rise into the heavens with the Lord.

இன்பமோ துன்பமோ இனி வரும் நாளில்
என் இருதயத்தால் என்றும்
Whether joy or sorrow comes in days ahead,
With all my heart forever,

ஸ்தோத்திரிப்பேன் நீர் வரும் வரை
உம் வழி நிலைத்திருப்பேன்
I will praise You until You return,
And remain steadfast in Your way.

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create