Ottathai Odi Mudikkanum Lyrics Song Chords PPT - ஓட்டத்தை ஓடி முடிக்கணும்

ஓட்டத்தை ஓடி முடிக்கணும் ( தம்பி, தங்கச்சி )
ஊழியம் நிறைவேற்றணுமே நீ
கர்த்தரையே முன் வைத்து
கலங்காமல் மகிழ்வுடனே

1. ஒன்றையும் குறித்து கலங்காமல்
பிராணனை அருமையாய் எண்ணாமல்
மகிழ்வுடன் தொடர்ந்து ஓடி முடிக்கணும்
பெற்ற ஊழியம் நிறைவேற்றணும் – 2

2. எதிரிகள் சூழ்ச்சி செய்தாலும்
இன்னல் துன்பங்கள் எது வந்தாலும் – 2
கண்ணீரோடும் தாழ்மையோடும்
கர்த்தர் பணி செய்து மடியனுமே

3. கிராமம் கிராமமாய் செல்லணுமே
வீடு வீடாய் நுழையணுமே – 2
கிருபையின் நற்செய்தி சொல்லணுமே
ஜனங்கள் மனம் திரும்ப அழைக்கணுமே

Ottathai Odi Mudikkanum ,Ottathai Odi Mudikkanum lyrics songs, Ottathai Odi Mudikkanum song lyrics, Ottathai Odi Mudikkanum Lyrics Song Chords PPT - ஓட்டத்தை ஓடி முடிக்கணும் , Jebathotta Jeyageethangal Vol 37, S. J. Berchmans

Sign in to access this feature Sign Up

Ottathai Odi Mudikkanum Lyrics Song Chords PPT - ஓட்டத்தை ஓடி முடிக்கணும் Lyrics in English

Oottaththai Oodi Mudikkanum (Thambi, Thangachchi)
Oozhiyam Niraivettranume Nee
Kartharaiye Mun Vaiththu
Kalangaamal Magilvudane

Ondraiyum Kuriththu Kalangaamal
Piraanannai Arumaiyaai Ennaamal
Magilvudan Thodarnthu Oodi Mudikkanum
Petra Oozhiyam Niraivettranum

Edhirigal Soozhchi Seidhaalum
Innal Thunbangal Edhu Vandhaalum
Kanneerodum Thaazhmaiyodum
Karthar Pani Seidhu Madiyanume

Graamam Graamamaai Sellanumee
Veedu Veedaai Nuzhaiyanume
Kirubaiyin Narchcheithi Sollanumee
Janangal Manam Thirumba Azhaikkanume

Ottathai Odi Mudikkanum Lyrics Song Chords PPT - ஓட்டத்தை ஓடி முடிக்கணும் Lyrics in English (Tanglish)

ஓட்டத்தை ஓடி முடிக்கணும் ( தம்பி, தங்கச்சி )
ஊழியம் நிறைவேற்றணுமே நீ
Oottaththai Oodi Mudikkanum (Thambi, Thangachchi)
Oozhiyam Niraivettranume Nee

கர்த்தரையே முன் வைத்து
கலங்காமல் மகிழ்வுடனே
Kartharaiye Mun Vaiththu
Kalangaamal Magilvudane

ஒன்றையும் குறித்து கலங்காமல்
பிராணனை அருமையாய் எண்ணாமல்
Ondraiyum Kuriththu Kalangaamal
Piraanannai Arumaiyaai Ennaamal

மகிழ்வுடன் தொடர்ந்து ஓடி முடிக்கணும்
பெற்ற ஊழியம் நிறைவேற்றணும்
Magilvudan Thodarnthu Oodi Mudikkanum
Petra Oozhiyam Niraivettranum

எதிரிகள் சூழ்ச்சி செய்தாலும்
இன்னல் துன்பங்கள் எது வந்தாலும்
Edhirigal Soozhchi Seidhaalum
Innal Thunbangal Edhu Vandhaalum

கண்ணீரோடும் தாழ்மையோடும்
கர்த்தர் பணி செய்து மடியனுமே
Kanneerodum Thaazhmaiyodum
Karthar Pani Seidhu Madiyanume

கிராமம் கிராமமாய் செல்லணுமே
வீடு வீடாய் நுழையணுமே
Graamam Graamamaai Sellanumee
Veedu Veedaai Nuzhaiyanume

கிருபையின் நற்செய்தி சொல்லணுமே
ஜனங்கள் மனம் திரும்ப அழைக்கணுமே
Kirubaiyin Narchcheithi Sollanumee
Janangal Manam Thirumba Azhaikkanume

Ottathai Odi Mudikkanum Lyrics Song Chords PPT - ஓட்டத்தை ஓடி முடிக்கணும் Lyrics in English (Song Meaning)

ஓட்டத்தை ஓடி முடிக்கணும் ( தம்பி, தங்கச்சி )
ஊழியம் நிறைவேற்றணுமே நீ
You must run and finish the race (brother, sister)
You must fulfill your ministry

கர்த்தரையே முன் வைத்து
கலங்காமல் மகிழ்வுடனே
Keeping the Lord before you
Without fear, with joy

ஒன்றையும் குறித்து கலங்காமல்
பிராணனை அருமையாய் எண்ணாமல்
Without worrying about anything
Not counting your life as precious

மகிழ்வுடன் தொடர்ந்து ஓடி முடிக்கணும்
பெற்ற ஊழியம் நிறைவேற்றணும்
With joy you must keep running and finish
You must complete the ministry given

எதிரிகள் சூழ்ச்சி செய்தாலும்
இன்னல் துன்பங்கள் எது வந்தாலும்
Even if enemies plot
Whatever troubles or sufferings come

கண்ணீரோடும் தாழ்மையோடும்
கர்த்தர் பணி செய்து மடியனுமே
With tears and humility
Serve the Lord until the end

கிராமம் கிராமமாய் செல்லணுமே
வீடு வீடாய் நுழையணுமே
You must go village to village
You must enter house to house

கிருபையின் நற்செய்தி சொல்லணுமே
ஜனங்கள் மனம் திரும்ப அழைக்கணுமே
You must preach the gospel of grace
Call people to repentance

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create