ஒவ்வொரு மனிதனும் என் நண்பன்
ஒவ்வொரு மனிதனும் சகோதரன்
ஒவ்வொரு மனிதனும் சகோதரன் என் சகோதரன்
1. வறுமையில் வாழ்பவன் என் நண்பன்
வருத்தத்தில் இருப்பவன் சகோதரன் (2)
அல்லல் படுபவன் என் நண்பன்
ஆபத்தில் இருப்பவன் சகோதரன் காரணம் அவனும் மனிதன்
2. பிறர் குலம் சேர்ந்தாலும் என் நண்பன்
பிற இனம் சேர்ந்தாலும் சகோதரன் (2)
பிற மொழி பேசினாலும் என் நண்பன்
பிற மதம் சார்ந்தாலும் சகோதரன் காரணம் அவனும் மனிதன்
3. அழகை இழந்தவன் என் நண்பன்
அறிவை இழந்தவன் சகோதரன் (2)
ஊனமாய் இருப்பவன் என் நண்பன்
ஊமையாய்ப் பிறந்தவன் சகோதரன் காரணம் அவனும் மனிதன்
Ovvoru manithanum lyrics songs, Ovvoru manithanum song lyrics, Ovvoru manithanum Lyrics Song Chords PPT - ஒவ்வொரு மனிதனும் என் நண்பன்
Sign in to access this feature Sign Up
Ovvoru manithanum en nanban
Ovvoru manithanum sagotharan
Ovvoru manithanum sagotharan en sagotharan
Varumaiyil vaazhbavan en nanban
Varuthathil iruppavan sagotharan
Allal padubavan en nanban
Aabathil iruppavan sagotharan
Kaaranam avanum manithan
Pirar kulam serndhaalum en nanban
Pira inam serndhaalum sagotharan
Pira mozhi pesinaalum en nanban
Pira madham saarnthaalum sagotharan
Kaaranam avanum manithan
Azhagai izhanthavan en nanban
Arivai izhanthavan sagotharan
Oonamaai iruppavan en nanban
Oomaiyaai piranthavan sagotharan
Kaaranam avanum manithan
1.ஒவ்வொரு மனிதனும் என் நண்பன்
ஒவ்வொரு மனிதனும் சகோதரன் என் சகோதரன்
Ovvoru manithanum en nanban
Ovvoru manithanum sagotharan en sagotharan
2.வறுமையில் வாழ்பவன் என் நண்பன்
வருத்தத்தில் இருப்பவன் சகோதரன்
Varumaiyil vaazhbavan en nanban
Varuthathil iruppavan sagotharan
3.அல்லல் படுபவன் என் நண்பன்
ஆபத்தில் இருப்பவன் சகோதரன் காரணம் அவனும் மனிதன்
Allal padubavan en nanban
Aabathil iruppavan sagotharan kaaranam avanum manithan
4.பிறர் குலம் சேர்ந்தாலும் என் நண்பன்
பிற இனம் சேர்ந்தாலும் சகோதரன்
Pirar kulam serndhaalum en nanban
Pira inam serndhaalum sagotharan
5.பிற மொழி பேசினாலும் என் நண்பன்
பிற மதம் சார்ந்தாலும் சகோதரன் காரணம் அவனும் மனிதன்
Pira mozhi pesinaalum en nanban
Pira madham saarnthaalum sagotharan kaaranam avanum manithan
6.அழகை இழந்தவன் என் நண்பன்
அறிவை இழந்தவன் சகோதரன்
Azhagai izhanthavan en nanban
Arivai izhanthavan sagotharan
7.ஊனமாய் இருப்பவன் என் நண்பன்
ஊமையாய் பிறந்தவன் சகோதரன் காரணம் அவனும் மனிதன்
Oonamaai iruppavan en nanban
Oomaiyaai piranthavan sagotharan kaaranam avanum manithan
ஒவ்வொரு மனிதனும் என் நண்பன், ஒவ்வொரு மனிதனும் சகோதரன் என் சகோதரன்
Every human is my friend, every human is my brother
வறுமையில் வாழ்பவன் என் நண்பன்
The one living in poverty is my friend
வருத்தத்தில் இருப்பவன் சகோதரன்
The one who is in sorrow is my brother
அல்லல் படுபவன் என் நண்பன்
The one who suffers is my friend
ஆபத்தில் இருப்பவன் சகோதரன், காரணம் அவனும் மனிதன்
The one in danger is my brother, because he is also human
பிறர் குலம் சேர்ந்தாலும் என் நண்பன்
Even if he belongs to another community, he is my friend
பிற இனம் சேர்ந்தாலும் சகோதரன்
Even if he belongs to another race, he is my brother
பிற மொழி பேசினாலும் என் நண்பன்
Even if he speaks another language, he is my friend
பிற மதம் சார்ந்தாலும் சகோதரன், காரணம் அவனும் மனிதன்
Even if he follows another religion, he is my brother, because he is also human
அழகை இழந்தவன் என் நண்பன்
One who has lost beauty is my friend
அறிவை இழந்தவன் சகோதரன்
One who lacks intelligence is my brother
ஊனமாய் இருப்பவன் என் நண்பன்
A physically challenged person is my friend
ஊமையாய் பிறந்தவன் சகோதரன், காரணம் அவனும் மனிதன்
A speech impaired person is my brother, because he is also human
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List