Ovvoru Naalum Ninaidhu Lyrics Song Chords PPT - ஒவ்வொரு நாளும் நினைத்து

ஒவ்வொரு நாளும் நினைத்து நினைத்து
நன்றி செல்லிடுவேன்
மகிமை செலுத்திடுவேன்
மகிமை செலுத்திடுவேன்

1. புதிய கிருபை புதிய வார்த்தை தினமும் தருபவரே
தினமும் தருபவரே – அல்லேலூயா அல்லேலூயா

2. தாயைப் போல அரவணைக்கும்
பாசக் கன்மலையே – நன்றி ஐயா

3. வாதை துன்பம் அணுகிடாமல்
மதிலாய் காப்பவரே -அல்லேலூயா

4. நடக்கும் வழியை போதித்து நடத்தும்
ஆலோசனை கர்த்தரே -நன்றி ஐயா

5. ஆறுதல் செய்து அன்பால் நிறைத்து
தாகம் தீர்ப்பவரே -அல்லேலூயா

6. ஆவியை ஊற்றி வல்லமை தந்து
அனலாய் மாற்றினீரே நன்றி ஐயா

Ovvoru Naalum Ninaidhu lyrics songs, Ovvoru Naalum Ninaidhu song lyrics, Ovvoru Naalum Ninaidhu Lyrics Song Chords PPT - ஒவ்வொரு நாளும் நினைத்து

Sign in to access this feature Sign Up

Ovvoru Naalum Ninaidhu Lyrics Song Chords PPT - ஒவ்வொரு நாளும் நினைத்து Lyrics in English

Ovvoru Naalum Ninaiththu Ninaiththu
Nandri Solliduven
Magimai Seluththiduven
Magimai Seluththiduven

Pudhiya Kirubai Pudhiya Vaarththai Dhinamum Tharubavare
Dhinamum Tharubavare
Alleluya Alleluya

Thaayai Pola Aravanaikkum
Paasa Kanmalaiye Nandri Aiyya

Vaadhai Thunbam Anugidaamal
Madhilaai Kaappavare Alleluya

Nadakkum Vazhiyai Bodhiththu Nadaththum
Aalosanai Karththare Nandri Aiyya

Aarudhal Seidhu Anbaal Niraiththu
Thaagam Theerppavare Alleluya

Aaviyai Ootri Vallamai Thandhu
Analaai Maatrineere Nandri Aiyya

Ovvoru Naalum Ninaidhu Lyrics Song Chords PPT - ஒவ்வொரு நாளும் நினைத்து Lyrics in English (Tanglish)

ஒவ்வொரு நாளும் நினைத்து நினைத்து
நன்றி செல்லிடுவேன்
Ovvoru Naalum Ninaiththu Ninaiththu
Nandri Selliduvaen

மகிமை செலுத்திடுவேன்
மகிமை செலுத்திடுவேன்
Magimai Seluththiduvaen
Magimai Seluththiduvaen

புதிய கிருபை புதிய வார்த்தை தினமும் தருபவரே
தினமும் தருபவரே – அல்லேலூயா அல்லேலூயா
Pudhiya Kirubai Pudhiya Vaarththai Dhinamum Tharubavarae
Dhinamum Tharubavarae – Alleluyaa Alleluyaa

தாயைப் போல அரவணைக்கும்
பாசக் Kanmalaiyae – Nandri Aiyaa
Thaayaip Pola Aravanaikkum
Paasak Kanmalaiyae – Nandri Aiyaa

வாதை துன்பம் அணுகிடாமல்
மதிலாய் காப்பவரே -அல்லேலூயா
Vaadhai Thunbam Anugidaamal
Madhilaai Kaappavarae – Alleluyaa

நடக்கும் வழியை போதித்து நடத்தும்
ஆலோசனை கர்த்தரே -நன்றி ஐயா
Nadakkum Vazhiyai Bodhiththu Nadaththum
Aalosanai Karththarae – Nandri Aiyaa

ஆறுதல் செய்து அன்பால் நிறைத்து
தாகம் தீர்ப்பவரே -அல்லேலூயா
Aarudhal Seidhu Anbaal Niraiththu
Thaagam Theerppavarae – Alleluyaa

ஆவியை ஊற்றி வல்லமை தந்து
அனலாய் மாற்றினீரே நன்றி ஐயா
Aaviyai Ootri Vallamai Thandhu
Analaai Maattrineerae Nandri Aiyaa

Ovvoru Naalum Ninaidhu Lyrics Song Chords PPT - ஒவ்வொரு நாளும் நினைத்து Lyrics in English (Song Meaning)

ஒவ்வொரு நாளும் நினைத்து நினைத்து
நன்றி செல்லிடுவேன்
Every Day I Will Remember Again And Again
I Will Offer Thanks

மகிமை செலுத்திடுவேன்
மகிமை செலுத்திடுவேன்
I Will Give Glory
I Will Give Glory

புதிய கிருபை புதிய வார்த்தை தினமும் தருபவரே
தினமும் தருபவரே – அல்லேலூயா அல்லேலூயா
You Give New Grace And New Word Every Day
You Give Daily – Hallelujah Hallelujah

தாயைப் போல அரவணைக்கும்
பாசக் கன்மலையே – நன்றி ஐயா
You Embrace Me Like A Mother
O Loving Rock – Thank You Lord

வாதை துன்பம் அணுகிடாமல்
மதிலாய் காப்பவரே -அல்லேலூயா
You Protect Me Like A Wall
So Trouble And Suffering Cannot Approach – Hallelujah

நடக்கும் வழியை போதித்து நடத்தும்
ஆலோசனை கர்த்தரே -நன்றி ஐயா
You Teach And Lead Me In The Way I Should Walk
O Wonderful Counselor – Thank You Lord

ஆறுதல் செய்து அன்பால் நிறைத்து
தாகம் தீர்ப்பவரே -அல்லேலூயா
You Comfort Me And Fill Me With Love
You Satisfy My Thirst – Hallelujah

ஆவியை ஊற்றி வல்லமை தந்து
அனலாய் மாற்றினீரே நன்றி ஐயா
You Poured Out Your Spirit And Gave Me Power
You Made Me Burn Like Fire, Thank You Lord

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create