Ovvoru Naalum Um Kirubai Lyrics Song Chords PPT - ஒவ்வொரு நாளும் உம் கிருபை

ஒவ்வொரு நாளும் உம்
கிருபை என்னை சூழ்ந்திடுதே
ஒவ்வொரு நாளும் உம்
சமுகம் என்னை நடத்திடுதே-2
கிருபையே (2) உமக்கே ஆராதனை-2

பெலவீனமான நேரங்களில்
பெலப்படுத்தும் உம் கிருபை
வியாதி நேரத்தில் மருத்துவராய்
உதவி செய்யும் உம் கிருபை -2

2. ஒன்றுமில்லாத எங்களை
உயர்த்தி வைத்த உம் கிருபை
ஊழியப் பாதையில் அனுதினமும்
பாதுகாக்கும் உம் கிருபை

3. சிறியவனை புழுதியிலிருந்து
தூக்கியெடுத்ததும் கிருபை
எளியவனை குப்பையிலிருந்து
உயர்த்தி வைத்த உம் கிருபை

Ovvoru Naalum Um Kirubai lyrics songs, Ovvoru Naalum Um Kirubai song lyrics , Ovvoru Naalum Um Kirubai Lyrics Song Chords PPT - ஒவ்வொரு நாளும் உம் கிருபை

Sign in to access this feature Sign Up

Ovvoru Naalum Um Kirubai Lyrics Song Chords PPT - ஒவ்வொரு நாளும் உம் கிருபை Lyrics in English

1.Ovvoru naalum um
kirubai ennai soozhnthiduthe
Ovvoru naalum um
samugam ennai nadathiduthe

Kirubaiye umakke aaradhanai

Pelaveenamaana nerangalil
pelapaduthum um kirubai
Viyadhi nerathil maruththuvaarai
uthavi seyyum um kirubai

2.Ondrumillaadha engalai
uyarthi vaitha um kirubai
Oozhiya paadhayil anudhinamum
paadhukaakkum um kirubai

3.Siriyavanai puzhudiyilirundhu
thookkieduththadum kirubai
Eliavanai kuppaiyilirundhu
uyarthi vaitha um kirubai

Ovvoru Naalum Um Kirubai Lyrics Song Chords PPT - ஒவ்வொரு நாளும் உம் கிருபை Lyrics in English (Tanglish)

1.ஒவ்வொரு நாளும் உம்
கிருபை என்னை சூழ்ந்திடுதே
Ovvoru naalum um
Kirubai ennai soozhnthiduthe

ஒவ்வொரு நாளும் உம்
சமுகம் என்னை நடத்திடுதே
Ovvoru naalum um
Samugam ennai nadathiduthe

கிருபையே (2) உமக்கே ஆராதனை-2
Kirubaiye (2) umakke aaradhanai-2

பெலவீனமான நேரங்களில்
பெலப்படுத்தும் உம் கிருபை
Pelaveenamaana nerangalil
Pelapaduthum um kirubai

வியாதி நேரத்தில் மருத்துவராய்
உதவி செய்யும் உம் கிருபை -2
Viyadhi nerathil maruththuvaarai
Uthavi seyyum um kirubai -2

2.ஒன்றுமில்லாத எங்களை
உயர்த்தி வைத்த உம் கிருபை
Ondrumillaadha engalai
Uyarthi vaitha um kirubai

ஊழியப் பாதையில் அனுதினமும்
பாதுகாக்கும் உம் கிருபை
Oozhiya paadhayil anudhinamum
Paadhukaakkum um kirubai

3.சிறியவனை புழுதியிலிருந்து
தூக்கியெடுத்ததும் கிருபை
Siriyavanai puzhudiyilirundhu
Thookkieduththadum kirubai

எளியவனை குப்பையிலிருந்து
உயர்த்தி வைத்த உம் கிருபை
Eliavanai kuppaiyilirundhu
Uyarthi vaitha um kirubai

Ovvoru Naalum Um Kirubai Lyrics Song Chords PPT - ஒவ்வொரு நாளும் உம் கிருபை Lyrics in English (Song Meaning)

1.ஒவ்வொரு நாளும் உம்
கிருபை என்னை சூழ்ந்திடுதே
Every day Your grace surrounds me
Guiding me in all my ways

ஒவ்வொரு நாளும் உம்
சமுகம் என்னை நடத்திடுதே
Every day Your presence leads me
Helping me through every phase

கிருபையே உமக்கே ஆராதனை
Grace alone, we worship You
பெலவீனமான நேரங்களில்
In times of weakness, Your mercy shines

பெலப்படுத்தும் உம் கிருபை
Your grace lifts me when I’m weak
வியாதி நேரத்தில் மருத்துவராய்
In sickness, You come as my healer

2.ஒன்றுமில்லாத எங்களை
உயர்த்தி வைத்த உம் கிருபை
You raise the humble who have nothing
Your grace lifts us above all suffering

ஊழியப் பாதையில் அனுதினமும்
பாதுகாக்கும் உம் கிருபை
On paths of toil, each day You guard me
Your grace protects me continually

சிறியவனை புழுதியிலிருந்து
தூக்கியெடுத்ததும் கிருபை
You lift the little one from the dust
Your grace raises the humble with love

எளியவனை குப்பையிலிருந்து
உயர்த்தி வைத்த உம் கிருபை
You rescue the simple from the mire
Your grace lifts them higher evermore

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create