Ovvoru Naalum um Paathaiyil Lyrics Song Chords PPT - ஒவ்வொரு நாளும் உம் பாதையில்

ஒவ்வொரு நாளும் உம் பாதையில்
நடத்திடும் இயேசுவே
உம் பாத சுவட்டில் பாதங்கள்வைத்தே
உம்மை பின் பற்றுவேன்

1. அதிகாலை வேளையில்
உம்பாதம் அமர்ந்தேனே
என்னை விட்டு எடுபடாத நல்ல பங்கே
உம்மையே நான் தெரிந்து கொண்டேன்

2. வேதனை உண்டாக்கிடும்
சங் வழி என்னில் உண்டோ என்று
என்னை நீர் சோதித்து அறிந்திடும்
என்னையே நான் அர்ப்பணிக்கிறேன்

3. மான்கள் நீரோடை வாஞ்சித்து கதறுமாபோல்
நேகமாய் உம்மேலே என் ஆத்துமா
தாகமாய் என்றும் இருக்குதே

Ovvoru Naalum um Paathaiyil lyrics songs,Ovvoru Naalum um Paathaiyil song lyrics , Ovvoru Naalum um Paathaiyil Lyrics Song Chords PPT - ஒவ்வொரு நாளும் உம் பாதையில்

Sign in to access this feature Sign Up

Ovvoru Naalum um Paathaiyil Lyrics Song Chords PPT - ஒவ்வொரு நாளும் உம் பாதையில் Lyrics in English

Ovvoru naalum um paathaiyil
Nadathidum Yesuve
Um paadha suvattile paadhangal vaithae
Ummai pin patruvaen

1. Adhikaalai velaiyil
Um paadham amarnthaenae
Ennai vittu edupadaadha nalla pangae
Ummaiyae naan therinthu kondaen

2. Vedhanai undaakkidum
Sang vazhi ennil undo endru
Ennai neer sodhithu arindhidum
Ennaiyae naan arpanikkiraen

3. Maangal neerodai vaanjithu kadharuma pol
Neghamaai ummaelae en aathuma
Thaagamaai endrum irukkudhae

Ovvoru Naalum um Paathaiyil Lyrics Song Chords PPT - ஒவ்வொரு நாளும் உம் பாதையில் Lyrics in English (Tanglish)

ஒவ்வொரு நாளும் உம் பாதையில்
நடத்திடும் இயேசுவே
Ovvoru naalum um paathaiyil
Nadathidum Yesuve

உம் பாத சுவட்டில் பாதங்கள்வைத்தே
உம்மை பின் பற்றுவேன்
Um paadha suvattile paadhangal vaithae
Ummai pin patruvaen

1. அதிகாலை வேளையில்
உம் பாதம் அமர்ந்தேனே
Adhikaalai velaiyil
Um paadham amarnthaenae

என்னை விட்டு எடுபடாத நல்ல பங்கே
உம்மையே நான் தெரிந்து கொண்டேன்
Ennai vittu edupadaadha nalla pangae
Ummaiyae naan therinthu kondaen

2. வேதனை உண்டாக்கிடும்
சங் வழி என்னில் உண்டோ என்று
Vedhanai undaakkidum
Sang vazhi ennil undo endru

என்னை நீர் சோதித்து அறிந்திடும்
என்னையே நான் அர்ப்பணிக்கிறேன்
Ennai neer sodhithu arindhidum
Ennaiyae naan arpanikkiraen

3. மான்கள் நீரோடை வாஞ்சித்து கதறுமாபோல்
நேகமாய் உம்மேலே என் ஆத்துமா
Maangal neerodai vaanjithu kadharuma pol
Neghamaai ummaelae en aathuma

தாகமாய் என்றும் இருக்குதே
Thaagamaai endrum irukkudhae

Ovvoru Naalum um Paathaiyil Lyrics Song Chords PPT - ஒவ்வொரு நாளும் உம் பாதையில் Lyrics in English (Song Meaning)

ஒவ்வொரு நாளும் உம் பாதையில்
நடத்திடும் இயேசுவே
Every day in Your path,
Jesus, You lead me forward

உம் பாத சுவட்டில் பாதங்கள்வைத்தே
உம்மை பின் பற்றுவேன்
Placing my feet in Your footsteps,
I will follow after You

1. அதிகாலை வேளையில்
உம் பாதம் அமர்ந்தேனே
In the early morning time,
I sit at Your feet

என்னை விட்டு எடுபடாத நல்ல பங்கே
உம்மையே நான் தெரிந்து கொண்டேன்
The good portion that won’t leave me,
You alone I have chosen

2. வேதனை உண்டாக்கிடும்
சங் வழி என்னில் உண்டோ என்று
Is there any painful or sinful way in me,
Search and see within me

என்னை நீர் சோதித்து அறிந்திடும்
என்னையே நான் அர்ப்பணிக்கிறேன்
Test me and know my heart,
I surrender myself to You

3. மான்கள் நீரோடை வாஞ்சித்து கதறுமாபோல்
நேகமாய் உம்மேலே என் ஆத்துமா
Like the deer longs for the streams of water,
My soul longs for You deeply

தாகமாய் என்றும் இருக்குதே
My soul is always thirsty,
For You alone forever

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create