ஒவ்வொரு வருடமும் கிருபையாக கூட்டித் தருகின்றீர்
ஒவ்வொரு நாளும் மகிமையாக நடத்தி வருகின்றீர்
சர்வ வல்லவரே சர்வ சிருஷ்டிகரே
சர்வ வியாபகரே ஸ்தோத்திரம்
1. வேண்டிக் கொள்ளுமுன்னே என் தேவைகளை
அறிந்து கொடுத்து உதவினேரே (2)
கலங்கிடாமலே கைவிடாமலே
காத்து நடத்தின தேவன் நீரே. (2)
2. உம் வல்லகரம் என்னை தாங்கினதே
சுமந்து ஏந்தி தப்புவித்ததே (2)
பயப்படாமலே திகைத்திடாமலே
சகாயம் செய்த தேவன் நீரே (2)
3. சுகப்படுத்தினீரே பெலப்படுத்தினீரே
திடப்படுத்தி என்னை நடத்தினீரே (2)
உம் தழும்புகளாலே, காயங்களாலே
விடுதலை தந்த தேவன் நீரே (2)
Ovvoru Varudamum Kirubaiyaga lyrics songs, Ovvoru Varudamum Kirubaiyaga song lyrics, Ovvoru Varudamum Kirubaiyaga Lyrics Song Chords PPT -ஒவ்வொரு வருடமும் கிருபையாக கூட்டித் தருகின்றீர்
Sign in to access this feature Sign Up
Ovvoru varudamum kirubaiyaaga kootti tharugindreer
Ovvoru naalum magimaiyaaga nadathi varugindreer
Sarva vallavare sarva sirushtigare
Sarva viyaabagare sthothiram
1.Vendik kollumunne en thevaigalai
Arindhu koduthu uthavineere
Kalangidaamale kaividaamale
Kaathu nadathina Devan neere
2.Um vallakaram ennai thaanginathe
Sumandhu enthi thappuvithathe
Bayappadaamale thigaithidaamale
Sagayam seitha Devan neere
3.Sugappaduthineere belappaduthineere
Thidappaduthi ennai nadathineere
Um thazhumbugalaale kaayangalaale
Viduthalai thantha Devan neere
ஒவ்வொரு வருடமும் கிருபையாக கூட்டித் தருகின்றீர்
ஒவ்வொரு நாளும் மகிமையாக நடத்தி வருகின்றீர்
Ovvoru varudamum kirubaiyaaga kootti tharugindreer
Ovvoru naalum magimaiyaaga nadathi varugindreer
சர்வ வல்லவரே சர்வ சிருஷ்டிகரே
சர்வ வியாபகரே ஸ்தோத்திரம்
Sarva vallavare sarva sirushtigare
Sarva viyaabagare sthothiram
வேண்டிக் கொள்ளுமுன்னே என் தேவைகளை
அறிந்து கொடுத்து உதவினீரே
Vendik kollumunne en thevaigalai
Arindhu koduthu uthavineere
கலங்கிடாமலே கைவிடாமலே
காத்து நடத்தின தேவன் நீரே
Kalangidaamale kaividaamale
Kaathu nadathina Devan neere
உம் வல்லகரம் என்னை தாங்கினதே
சுமந்து ஏந்தி தப்புவித்ததே
Um vallakaram ennai thaanginathe
Sumandhu enthi thappuvithathe
பயப்படாமலே திகைத்திடாமலே
சகாயம் செய்த தேவன் நீரே
Bayappadaamale thigaithidaamale
Sagayam seitha Devan neere
சுகப்படுத்தினீரே பெலப்படுத்தினீரே
திடப்படுத்தி என்னை நடத்தினீரே
Sugappaduthineere belappaduthineere
Thidappaduthi ennai nadathineere
உம் தழும்புகளாலே, காயங்களாலே
விடுதலை தந்த தேவன் நீரே
Um thazhumbugalaale, kaayangalaale
Viduthalai thantha Devan neere
ஒவ்வொரு வருடமும் கிருபையாக கூட்டித் தருகின்றீர்
ஒவ்வொரு நாளும் மகிமையாக நடத்தி வருகின்றீர்
Every year, You gather and lead us by Your grace.
Every day, You guide us gloriously in Your love.
சர்வ வல்லவரே சர்வ சிருஷ்டிகரே
சர்வ வியாபகரே ஸ்தோத்திரம்
Almighty One, Creator of all things,
Omnipresent God, we offer You praise.
1.வேண்டிக் கொள்ளுமுன்னே என் தேவைகளை
அறிந்து கொடுத்து உதவினீரே
Before I even asked, You knew my every need,
And graciously provided help for me.
கலங்கிடாமலே கைவிடாமலே
காத்து நடத்தின தேவன் நீரே
Without letting me be troubled or forsaken,
You protected and faithfully led me, O God.
2.உம் வல்லகரம் என்னை தாங்கினதே
சுமந்து ஏந்தி தப்புவித்ததே
Your mighty hand has upheld me,
Carried me and delivered me safely.
பயப்படாமலே திகைத்திடாமலே
சகாயம் செய்த தேவன் நீரே
Without fear and without confusion,
You are the God who came to my aid.
3.சுகப்படுத்தினீரே பெலப்படுத்தினீரே
திடப்படுத்தி என்னை நடத்தினீரே
You healed me and strengthened me,
You established me firmly and led me on.
உம் தழும்புகளாலே, காயங்களாலே
விடுதலை தந்த தேவன் நீரே
By Your stripes and by Your wounds,
You are the God who gave me freedom and salvation.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List