பாடச் சொல்லி தந்தவர்
இயேசு அல்லவா
பாடல் வரிகளும் அவர் அல்லவா
பாடுவதே என்றும் சுகமல்லவா
1.மண்ணுக்குள்ளே மறைந்திருந்து மரத்தினைக் காக்கும் வேர் போலவே
நமக்குள்ளே நிறைந்திருந்து காக்கும் தேவனைத் துதித்திடுவோம்
2.ஒன்றும் ஒன்றும் என்றும் இரண்டல்ல ஒன்றோடு ஒன்று சேர்ந்து
ஓன்றானதே வாழ்வது இனி நான் அல்ல இயேசுவே என்னில் வாழ்கிறார்
3.தனிமையிலே ஒன்றும் இனிமை இல்லை கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
கிறிஸ்துவின் வீரர்கள் ஒன்று கூடுவோம் உலகத்தை தலைகீழாய் மாற்றிடுவோம்
Paada Solli Thanthavar lyrics songs, Paada Solli Thanthavar song lyrics, Paada Solli Thanthavar Lyrics Song Chords PPT - பாடச் சொல்லி தந்தவர் , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Paadach solli thandhavar
Yesu allavaa
Paadal varigalum avar allavaa
Paaduvadhe endrum sugamallaavaa
Mannukkulle marainthirundhu maraththinai kaakkum ver polaave
Namakkulle nirainthirundhu kaakkum dhevanai thudiththiduvom
Ondrum ondru endrum irandalla ondrodu ondru serndhu
Ondraanadhe vaazhvadhu ini naan allaa Yesuve ennil vaazhgiraar
Thanimaiyile ondrum inimai illai koodi vaazhnthal kodi nanmai
Christuvin veerargal ondrum kooduvom ulagaththai thalaikeezhaai maatrriduvom
பாடச் சொல்லி தந்தவர்
இயேசு அல்லவா
பாடல் வரிகளும் அவர் அல்லவா
பாடுவதே என்றும் சுகமல்லவா
Paadach solli thandhavar
Yesu allavaa
Paadal varigalum avar allavaa
Paaduvadhe endrum sugamallavaa
மண்ணுக்குள்ளே மறைந்திருந்து மரத்தினைக் காக்கும் வேர் போலவே
நமக்குள்ளே நிறைந்திருந்து காக்கும் தேவனைத் துதித்திடுவோம்
Mannukkulle mazhainthirundhu maraththinai kaakkum ver polaavae
Namakkulle niraindhirundhu kaakkum Devanai thudiththiduvom
ஒன்றும் ஒன்றும் என்றும் இரண்டல்ல ஒன்றோடு ஒன்று சேர்ந்து
ஓன்றானதே வாழ்வது இனி நான் அல்ல இயேசுவே என்னில் வாழ்கிறார்
Ondrum ondrum endrum irandalla ondrodu ondru serndhu
Ondraanadhe vaazhvadhu ini naan alla Yesuvae ennil vaazhgiraar
தனிமையிலே ஒன்றும் இனிமை இல்லை கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
கிறிஸ்துவின் வீரர்கள் ஒன்று கூடுவோம் உலகத்தை தலைகீழாய் மாற்றிடுவோம்
Thanimaiyile ondrum inimai illai koodi vaazhandhaal kodi nanmai
Kristhuvin veerargal ondrum kooduvom ulagathai thalaikeezhaai maattriduvom
பாடச் சொல்லி தந்தவர்
இயேசு அல்லவா
பாடல் வரிகளும் அவர் அல்லவா
பாடுவதே என்றும் சுகமல்லவா
The One who gave us the words to sing
Isn’t it Jesus?
Aren’t the lines of the song from Him?
Isn’t singing them always a joy?
மண்ணுக்குள்ளே மறைந்திருந்து மரத்தினைக் காக்கும் வேர் போலவே
நமக்குள்ளே நிறைந்திருந்து காக்கும் தேவனைத் துதித்திடுவோம்
Like roots hidden in the earth protecting the tree
Let us praise the God who dwells within us and protects us
ஒன்றும் ஒன்றும் என்றும் இரண்டல்ல ஒன்றோடு ஒன்று சேர்ந்து
ஓன்றானதே வாழ்வது இனி நான் அல்ல இயேசுவே என்னில் வாழ்கிறார்
Nothing is truly separate, nothing is alone; all joins as one
Life now is not mine, but Jesus lives in me
தனிமையிலே ஒன்றும் இனிமை இல்லை கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
கிறிஸ்துவின் வீரர்கள் ஒன்று கூடுவோம் உலகத்தை தலைகீழாய் மாற்றிடுவோம்
In solitude there is no delight, but together we have infinite blessings
Let us unite, the warriors of Christ, to turn the world upside down
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List