Paadhai Theriyadha Aataipola Lyrics Song Chords PPT - பாதை தெரியாத ஆட்டைப் போல

பாதை தெரியாத ஆட்டைப் போல அலைந்தேன் உலகிலே
நல்ல நேசராக வந்து என்னை மீட்டீரே

1. கலங்கினேன் நீர் என்னைக் கண்டீர்
பதறினேன் நீர் என்னைப் பார்த்தீர்
கல்வாரியினண்டை வந்தேன்
பாவம் தீர நான் அழுதேன் — பாதை

2. என் காயம் பார்த்திடு என்றீர்
உன் காயம் ஆறிடும் என்றீர்
நம்பிக்கையோடே நீ வந்தால்
துணையாக இருப்பேனே என்றீர் — பாதை

Paadhai Theriyadha Aataipola lyrics songs,Paadhai Theriyadha Aataipola song lyrics , Paadhai Theriyadha Aataipola Lyrics Song Chords PPT -பாதை தெரியாத ஆட்டைப் போல

Sign in to access this feature Sign Up

Paadhai Theriyadha Aataipola Lyrics Song Chords PPT - பாதை தெரியாத ஆட்டைப் போல Lyrics in English

Paadhai Theriyaadha Aattaip Pol Alaindhaen Ulagilae
Nalla Naesaraaga Vandhu Ennai Meetteerae

Kalanginaen Neer Ennai Kandeer
Patharinaen Neer Ennai Paarththeer
Kalvaariyinandai Vandhaen
Paavam Theera Naan Azhudhaen

En Kaayam Paarththidu Endreer
Un Kaayam Aaridum Endreer
Nambikkaiyodae Nee Vandhaal
Thunaiyaaga Iruppaenae Endreer

Paadhai Theriyadha Aataipola Lyrics Song Chords PPT - பாதை தெரியாத ஆட்டைப் போல Lyrics in English (Tanglish)

பாதை தெரியாத ஆட்டைப் போல் அலைந்தேன் உலகிலே
நல்ல நேசராக வந்து என்னை மீட்டீரே
Paadhai Theriyaadha Aattaip Pol Alaindhaen Ulagilae
Nalla Naesaraaga Vandhu Ennai Meetteerae

கலங்கினேன் நீர் என்னைக் கண்டீர்
பதறினேன் நீர் என்னைப் பார்த்தீர்
Kalanginaen Neer Ennai Kandeer
Patharinaen Neer Ennai Paarththeer

கல்வாரியினண்டை வந்தேன்
பாவம் தீர நான் அழுதேன்
Kalvaariyinandai Vandhaen
Paavam Theera Naan Azhudhaen

என் காயம் பார்த்திடு என்றீர்
உன் காயம் ஆறிடும் என்றீர்
En Kaayam Paarththidu Endreer
Un Kaayam Aaridum Endreer

நம்பிக்கையோடே நீ வந்தால்
துணையாக இருப்பேனே என்றீர்
Nambikkaiyodae Nee Vandhaal
Thunaiyaaga Iruppaenae Endreer

Paadhai Theriyadha Aataipola Lyrics Song Chords PPT - பாதை தெரியாத ஆட்டைப் போல Lyrics in English (Song Meaning)

பாதை தெரியாத ஆட்டைப் போல் அலைந்தேன் உலகிலே
நல்ல நேசராக வந்து என்னை மீட்டீரே
Like A Sheep Without A Path I Wandered In This World
You Came As A Good Shepherd And Redeemed Me

கலங்கினேன் நீர் என்னைக் கண்டீர்
பதறினேன் நீர் என்னைப் பார்த்தீர்
When I Was Troubled You Saw Me
When I Was Afraid You Looked Upon Me

கல்வாரியினண்டை வந்தேன்
பாவம் தீர நான் அழுதேன்
I Came To Calvary
I Cried For My Sins To Be Cleansed

என் காயம் பார்த்திடு என்றீர்
உன் காயம் ஆறிடும் என்றீர்
You Said “Look At My Wounds”
And Promised “Yours Will Be Healed”

நம்பிக்கையோடே நீ வந்தால்
துணையாக இருப்பேனே என்றீர்
“If You Come With Faith”
You Said “I Will Be Your Helper”

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create