Paadi Thudhithu makilvom Lyrics Song Chords PPT - பாடித் துதி மனமே பரனைக்

பாடித் துதி மனமே பரனைக்
கொண்டாடித் துதி தினமே
நீடித்த காலமதாகப் பரன் எமை
நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்து

1.தீர்க்கதரிசிகளைக் கொண்டு முன்னுறச்
செப்பின தேவபரன் இந்தக் காலத்தில்
மார்க்கமதாகக் குமாரனைக் கொண்டு
விளக்கின அன்பை விழைந்து தியானித்து

2. சொந்த ஜனமான யூதரைத் தள்ளி
தொலையில் கிடந்த புற மாந்தராம் எமை
மந்தையில் சேர்த்துப் பராபரன் தம்முடை
மைந்தர்களாக்கின சந்தோஷத்துக்காக

3. எத்தனை தீர்க்கர் அநேக அப்போஸ்தலர்
எத்தனை போதகர்கள் இரத்தச் சாட்சிகள்
எத்தனை வேண்டுமோ அத்தனையும் தந்திங்கு
இத்தனையாய் கிருபை வைத்த நம் கர்த்தனை

Paadi Thudhithu makilvom lyrics songs, Paadi Thudhithu makilvom song lyrics , Paadi Thudhithu makilvom Lyrics Song Chords PPT - பாடித் துதி மனமே பரனைக்

Sign in to access this feature Sign Up

Paadi Thudhithu makilvom Lyrics Song Chords PPT - பாடித் துதி மனமே பரனைக் Lyrics in English

Paadith thudhi maname paranai
Kondaadith thudhi dhiname
Needitha kaalamadhaagap paran emai
Nesiththa patchaththai vaasiththu vaasiththu

Theerkadharishigalai kondu munnurach seppina Devaparan
Indha kaalaththil maarkkamaaga kumaaranai kondu
Vilakkina anbai vizhaindhu dhiyaniththu

Sondha janamaana Yootharai thalli
Tholaiyil kidandha pura maandharaam emai
Mandhaiyil serththu paraaparan thammudai
Maindhargalaakkina sandhoshaththukkaaga

Eththanai theerkkar anega apposthalar
Eththanai pothagargal iraththa saatchigal
Eththanai vendumo aththanaiyum thandhingu
Iththanaiyaai kirubai vaiththa nam Karththanai

Paadi Thudhithu makilvom Lyrics Song Chords PPT - பாடித் துதி மனமே பரனைக் Lyrics in English (Tanglish)

பாடித் துதி மனமே பரனைக்
கொண்டாடித் துதி தினமே
Paadith thudhi maname paranai
Kondaadith thudhi dhiname

நீடித்த காலமதாகப் பரன் எமை
நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்து
Needitha kaalamadhaagap paran emai
Nesiththa patchaththai vaasiththu vaasiththu

தீர்க்கதரிசிகளைக் கொண்டு முன்னுறச் செப்பின தேவபரன்
இந்தக் காலத்தில் மார்க்கமதாகக் குமாரனைக் கொண்டு
Theerkadharishigalai kondu munnurach seppina Devaparan
Indha kaalaththil maarkkamaaga kumaaranai kondu

விளக்கின அன்பை விழைந்து தியானித்து
Vilakkina anbai vizhaindhu dhiyaniththu

சொந்த ஜனமான யூதரைத் தள்ளி
தொலையில் கிடந்த புற மாந்தராம் எமை
Sondha janamaana Yootharai thalli
Tholaiyil kidandha pura maandharaam emai

மந்தையில் சேர்த்துப் பராபரன் தம்முடை
மைந்தர்களாக்கின சந்தோஷத்துக்காக
Mandhaiyil serththu paraaparan thammudai
Maindhargalaakkina sandhoshaththukkaaga

எத்தனை தீர்க்கர் அநேக அப்போஸ்தலர்
எத்தனை போதகர்கள் இரத்தச் சாட்சிகள்
Eththanai theerkkar anega apposthalar
Eththanai pothagargal iraththa saatchigal

எத்தனை வேண்டுமோ அத்தனையும் தந்திங்கு
இத்தனையாய் கிருபை வைத்த நம் கர்த்தனை
Eththanai vendumo aththanaiyum thandhingu
Iththanaiyaai kirubai vaiththa nam Karththanai

Paadi Thudhithu makilvom Lyrics Song Chords PPT - பாடித் துதி மனமே பரனைக் Lyrics in English (Song Meaning)

பாடித் துதி மனமே பரனைக்
கொண்டாடித் துதி தினமே
Sing, O my soul, praise the Lord
Celebrate and praise Him daily

நீடித்த காலமதாகப் பரன் எமை
நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்து
For a long time the Lord has loved us
Meditate again and again on His love

தீர்க்கதரிசிகளைக் கொண்டு முன்னுறச் செப்பின தேவபரன்
இந்தக் காலத்தில் மார்க்கமதாகக் குமாரனைக் கொண்டு
God who spoke through prophets beforehand
Now revealed the way through His Son

விளக்கின அன்பை விழைந்து தியானித்து
Meditate on that revealed love

சொந்த ஜனமான யூதரைத் தள்ளி
தொலையில் கிடந்த புற மாந்தராம் எமை
Rejecting His own people
He chose us who were afar

மந்தையில் சேர்த்துப் பராபரன் தம்முடை
மைந்தர்களாக்கின சந்தோஷத்துக்காக
He brought us into His fold
And made us His children with joy

எத்தனை தீர்க்கர் அநேக அப்போஸ்தலர்
எத்தனை போதகர்கள் இரத்தச் சாட்சிகள்
So many prophets, many apostles
Many teachers and martyrs

எத்தனை வேண்டுமோ அத்தனையும் தந்திங்கு
இத்தனையாய் கிருபை வைத்த நம் கர்த்தனை
He gave everything that was needed
Such abundant grace from our Lord

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create