Paadu Pokka Lyrics Song Chords PPT-பாடு போக்க பாரில் வந்த

பாடு போக்க பாரில் வந்த
பாலகன் இயேசுவை துதித்து பாடுவேன்
கூட இருந்து நம்மை நடத்தும்
ஆவியானவரை நாடுவேனே

பாட பாட துயரமெல்லாம்
ஓடும் ஓடும் தூர தூர
வாயமூட மூட மூட
கவலை எல்லாம் வருமே கூட

வெறும் கழுதையின் தாட தாட
ஆயிரம் பெலிஸ்தியரை வைத்தது ஓட
துதியின் ஆடை போட போட
எதிரியை வைக்கும் ஓட ஓட

இயேசு தொட்ட உடனே மறைந்தது
விதவை மகனின் பாட பாட (பாடை)
நீயும் ஆண்டவரை தேட தேட
மனசுல ஓடும் ஜீவ நீரோட

இயேசு காட்டிய பாதைய மறந்து
யோனா நினைத்தான் விலகி யோட
கப்பலில் இருந்து கடலில் போட
கரையை சேர்ந்தான் கிருபை யோட

Paadu Pokka Songs Lyrics Chords PPT, Bro.Joel Bagyaraj, Paadu Pokka Songs Lyrics, பாடு போக்க பாரில் வந்த, Paadu Pokka Paril Vandha Song Lyrics Ppt Bro. Joel Bagyaraj

Sign in to access this feature Sign Up

Paadu Pokka Lyrics Song Chords PPT-பாடு போக்க பாரில் வந்த Lyrics in English

Paadu pokka paaril vandha
Paalagan Yesuvai thuthithu paaduven
Kooda irundhu nammai nadathum
Aaviyaanavarai naaduvene

Paada paada thuyaramellam
Odum odum thooram thooram
Vaaya mooda mooda
Kavalai ellam varume kooda

Verum kazhuthaiyin thaada thaada
Aayiram Pelisthiyarai vaithadhu oda
Thuthiyin aadai poda poda
Edhiriyai vaikkum oda oda

Yesu thotta udane marainthathu
Vidhavai maganin paada paada (paadai)
Neeyum Aandavarai theda theda
Manasula odum jeeva neeroda

Yesu kaatiya paathaiyai marandhu
Yona ninaithaan vilagi oda
Kappalil irundhu kadalil poda
Karaiyai serndhaan kirubaiyoda

Paadu Pokka Lyrics Song Chords PPT-பாடு போக்க பாரில் வந்த Lyrics in English (Tanglish)

பாடு போக்க பாரில் வந்த
பாலகன் இயேசுவை துதித்து பாடுவேன்
Paadu pokka paaril vandha
Paalagan Yesuvai thuthithu paaduven

கூட இருந்து நம்மை நடத்தும்
ஆவியானவரை நாடுவேனே
Kooda irundhu nammai nadathum
Aaviyaanavarai naaduvene

பாட பாட துயரமெல்லாம் ஓடும் ஓடும் தூர தூர
Paada paada thuyaramellam odum odum thooram thooram

வாயமூட மூட கவலை எல்லாம் வருமே கூட
Vaaya mooda mooda kavalai ellam varume kooda

வெறும் கழுதையின் தாட தாட ஆயிரம் பெலிஸ்தியரை வைத்தது ஓட
Verum kazhuthaiyin thaada thaada aayiram Pelisthiyarai vaithadhu oda

துதியின் ஆடை போட போட எதிரியை வைக்கும் ஓட ஓட
Thuthiyin aadai poda poda edhiriyai vaikkum oda oda

இயேசு தொட்ட உடனே மறைந்தது விதவை மகனின் பாட பாட
Yesu thotta udane marainthathu vidhavai maganin paada paada

நீயும் ஆண்டவரை தேட தேட மனசுல ஓடும் ஜீவ நீரோட
Neeyum Aandavarai theda theda manasula odum jeeva neeroda

இயேசு காட்டிய பாதையை மறந்து யோனா நினைத்தான் விலகி ஓட
Yesu kaatiya paathaiyai marandhu Yona ninaithaan vilagi oda

கப்பலில் இருந்து கடலில் போட கரையை சேர்ந்தான் கிருபையோட
Kappalil irundhu kadalil poda karaiyai serndhaan kirubaiyoda

Paadu Pokka Lyrics Song Chords PPT-பாடு போக்க பாரில் வந்த Lyrics in English (Song Meaning)

பாடு போக்க பாரில் வந்த
பாலகன் இயேசுவை துதித்து பாடுவேன்
He came into this world to remove sorrow
I will praise and sing about baby Jesus

கூட இருந்து நம்மை நடத்தும்
ஆவியானவரை நாடுவேனே
He stays with us and leads us
I will seek the Holy Spirit

பாட பாட துயரமெல்லாம் ஓடும் ஓடும் தூர தூர
As we keep praising, all sorrows will run far away

வாயமூட மூட கவலை எல்லாம் வருமே கூட
When we stay silent, worries try to come near

வெறும் கழுதையின் தாட தாட ஆயிரம் பெலிஸ்தியரை வைத்தது ஓட
With just a donkey’s jawbone, He made thousands of Philistines flee

துதியின் ஆடை போட போட எதிரியை வைக்கும் ஓட ஓட
When we wear praise as a garment, the enemy runs away

இயேசு தொட்ட உடனே மறைந்தது விதவை மகனின் பாட பாட
When Jesus touched, the widow’s son’s sorrow disappeared

நீயும் ஆண்டவரை தேட தேட மனசுல ஓடும் ஜீவ நீரோட
If you seek the Lord, living water will flow in your heart

இயேசு காட்டிய பாதையை மறந்து யோனா நினைத்தான் விலகி ஓட
Jonah tried to run away forgetting the path God showed

கப்பலில் இருந்து கடலில் போட கரையை சேர்ந்தான் கிருபையோட
Thrown into the sea from the ship, he reached the shore by grace

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create