Paaduvaen um pugazhai Lyrics Song Chords PPT - பாடுவேன் உம் புகழை பாடுவேன்

பாடுவேன் உம் புகழை பாடுவேன்
நன்மை செய்தவரே நன்றி சொல்லி உம்மை பாடுவேன்

என்னை கண்ட தெய்வமே
நான் உம்மை பாடுவேன்
என்னை காத்த இயேசுவே
நான் என்றும் பாடுவேன்

குழப்பங்கள் என்னை சூழ்ந்தாலும்
நான் கலங்கிடேன்
கலங்காதே என்று சொல்லி
என்னை தேற்றினீர்
இயேசு என்னோடு இருப்பதால்
பயமில்லை பயமில்லை

எதிர்ப்புகள் என்னை சூழ்ந்தாலும்
நான் பயப்படேன்
உந்தன் சிறகுகளால் என்னை
மூடி என்றும் காத்தீரே
இயேசு என்னோடு இருப்பதால்
பயமில்லை பயமில்லை

கண்ணீரின் பள்ளதாக்கில்
நடந்தாலும் நான் பயந்திடேன்
என் கண்ணீரை களிப்பாகவே மாற்றினீர்
இயேசு என்னோடு இருப்பதால்
பயமில்லை பயமில்லை

Paaduvaen um pugazhai lyrics songs,Paaduvaen um pugazhai song lyrics, Paaduvaen um pugazhai Lyrics Song Chords PPT - பாடுவேன் உம் புகழை பாடுவேன் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Paaduvaen um pugazhai Lyrics Song Chords PPT - பாடுவேன் உம் புகழை பாடுவேன் Lyrics in English

Paaduven um pugazhai paaduven
Nanmai seidhavare nandri solli ummai paaduven

Ennai kanda deivame naan ummai paaduven
Ennai kaatha Yesuve naan endrum paaduven

Kuzhappangal ennai soozhndhaalum naan kalangiden
Kalangaathe endru solli ennai thetrineer
Yesu ennodu iruppadhaal bayam illai bayam illai

Edhirppugal ennai soozhndhaalum naan bayappadaen
Undhan siragugalaal ennai moodi endrum kaatheere

Kanneerin pallathakkil nadandhaalum naan bayandhidaen
En kanneerai kalippaagave maatrineer

Paaduvaen um pugazhai Lyrics Song Chords PPT - பாடுவேன் உம் புகழை பாடுவேன் Lyrics in English (Tanglish)

பாடுவேன் உம் புகழை பாடுவேன்
நன்மை செய்தவரே நன்றி சொல்லி உம்மை பாடுவேன்
Paaduven um pugazhai paaduven
Nanmai seidhavare nandri solli ummai paaduven

என்னை கண்ட தெய்வமே நான் உம்மை பாடுவேன்
என்னை காத்த இயேசுவே நான் என்றும் பாடுவேன்
Ennai kanda deivame naan ummai paaduven
Ennai kaatha Yesuve naan endrum paaduven

குழப்பங்கள் என்னை சூழ்ந்தாலும் நான் கலங்கிடேன்
கலங்காதே என்று சொல்லி என்னை தேற்றினீர்
Kuzhappangal ennai soozhndhaalum naan kalangiden
Kalangaathe endru solli ennai thetrineer

இயேசு என்னோடு இருப்பதால் பயமில்லை பயமில்லை
இயேசு என்னோடு இருப்பதால் பயமில்லை பயமில்லை
Yesu ennodu iruppadhaal bayam illai bayam illai
Yesu ennodu iruppadhaal bayam illai bayam illai

எதிர்ப்புகள் என்னை சூழ்ந்தாலும் நான் பயப்படேன்
உந்தன் சிறகுகளால் என்னை மூடி என்றும் காத்தீரே
Edhirppugal ennai soozhndhaalum naan bayappadaen
Undhan siragugalaal ennai moodi endrum kaatheere

இயேசு என்னோடு இருப்பதால் பயமில்லை பயமில்லை
இயேசு என்னோடு இருப்பதால் பயமில்லை பயமில்லை
Yesu ennodu iruppadhaal bayam illai bayam illai
Yesu ennodu iruppadhaal bayam illai bayam illai

கண்ணீரின் பள்ளதாக்கில் நடந்தாலும் நான் பயந்திடேன்
என் கண்ணீரை களிப்பாகவே மாற்றினீர்
Kanneerin pallathakkil nadandhaalum naan bayandhidaen
En kanneerai kalippaagave maatrineer

இயேசு என்னோடு இருப்பதால் பயமில்லை பயமில்லை
இயேசு என்னோடு இருப்பதால் பயமில்லை பயமில்லை
Yesu ennodu iruppadhaal bayam illai bayam illai
Yesu ennodu iruppadhaal bayam illai bayam illai

Paaduvaen um pugazhai Lyrics Song Chords PPT - பாடுவேன் உம் புகழை பாடுவேன் Lyrics in English (Song Meaning)

பாடுவேன் உம் புகழை பாடுவேன்
நன்மை செய்தவரே நன்றி சொல்லி உம்மை பாடுவேன்
I will sing Your praise
O Lord who did good, I thank and sing to You

என்னை கண்ட தெய்வமே நான் உம்மை பாடுவேன்
என்னை காத்த இயேசுவே நான் என்றும் பாடுவேன்
O God who saw me, I will praise You
Jesus who protected me, I will sing forever

குழப்பங்கள் என்னை சூழ்ந்தாலும் நான் கலங்கிடேன்
கலங்காதே என்று சொல்லி என்னை தேற்றினீர்
Even when troubles surround me, I will not be shaken
You comforted me saying “do not be troubled”

இயேசு என்னோடு இருப்பதால் பயமில்லை பயமில்லை
இயேசு என்னோடு இருப்பதால் பயமில்லை பயமில்லை
Because Jesus is with me, there is no fear
Because Jesus is with me, there is no fear

எதிர்ப்புகள் என்னை சூழ்ந்தாலும் நான் பயப்படேன்
உந்தன் சிறகுகளால் என்னை மூடி என்றும் காத்தீரே
Even when oppositions surround me, I will not fear
You covered me with Your wings and protected me

இயேசு என்னோடு இருப்பதால் பயமில்லை பயமில்லை
இயேசு என்னோடு இருப்பதால் பயமில்லை பயமில்லை
Because Jesus is with me, there is no fear
Because Jesus is with me, there is no fear

கண்ணீரின் பள்ளதாக்கில் நடந்தாலும் நான் பயந்திடேன்
என் கண்ணீரை களிப்பாகவே மாற்றினீர்
Even in the valley of tears, I will not fear
You turned my tears into joy

இயேசு என்னோடு இருப்பதால் பயமில்லை பயமில்லை
இயேசு என்னோடு இருப்பதால் பயமில்லை பயமில்லை
Because Jesus is with me, there is no fear
Because Jesus is with me, there is no fear

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create