Paaduvaen Um Pugazhai Song Lyrics Chords PPT-பாடுவேன் உம் புகழை பாடுவேன்

பாடுவேன் உம் புகழை பாடுவேன்
நன்மை செய்தவரே நன்றி சொல்லி உம்மை பாடுவேன்

என்னை கண்ட தெய்வமே
நான் உம்மை பாடுவேன்
என்னை காத்த இயேசுவே
நான் என்றும் பாடுவேன்

குழப்பங்கள் என்னை சூழ்ந்தாலும்
நான் கலங்கிடேன்
கலங்காதே என்று சொல்லி
என்னை தேற்றினீர்
இயேசு என்னோடு இருப்பதால்
பயமில்லை பயமில்லை

எதிர்ப்புகள் என்னை சூழ்ந்தாலும்
நான் பயப்படேன்
உந்தன் சிறகுகளால் என்னை
மூடி என்றும் காத்தீரே
இயேசு என்னோடு இருப்பதால்
பயமில்லை பயமில்லை

கண்ணீரின் பள்ளதாக்கில்
நடந்தாலும் நான் பயந்திடேன்
என் கண்ணீரை களிப்பாகவே மாற்றினீர்
இயேசு என்னோடு இருப்பதால்
பயமில்லை பயமில்லை

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, பாடுவேன் உம் புகழை பாடுவேன், tamil christian songs ppt, tamil christian devotional songs tamil christian song mp3,jeswin samuel songs, jeswin samuel songs lyrics, yesuvukkaga vol 3 songs, yesuvukaaga vol 3 songs lyrics, paaduvaen um pugazhai songs, paaduvaen um pugazhai songs lyrics

Sign in to access this feature Sign Up

Paaduvaen Um Pugazhai Song Lyrics Chords PPT-பாடுவேன் உம் புகழை பாடுவேன் Lyrics in English

Paaduvaen Um Pugazhai Paaduvaen
Nanmai seidhavarai Nandri solli ummai paaduvaen

Ennai Kanda Dheivamae
Nan Ummai Paaduvaen
Ennai kaatha yesuvae
Nan endrum paaduvaen

Kuzhapangal Ennai soozhindhalum Nan kalangidaen
Kalangadhae endru solli ennai thaetrineer
Yesu ennodu irupadhal
Bayamillai Bayamillai Bayamillai

Yedhirpugal ennai soozhindhalum
Naan Bayapadaen
Undhan Siragugalal Ennai Moodi Ennai Katheerae
Yesu ennodu irupadhal
Bayamillai Bayamillai Bayamillai

Kanneerin pallathakil nadandhalum
Naan Bayapadaen
En kanneerai neer kalipagavae Maatrineer
Yesu ennodu irupadhal
Bayamillai Bayamillai Bayamillai

Paaduvaen Um Pugazhai Song Lyrics Chords PPT-பாடுவேன் உம் புகழை பாடுவேன் Lyrics in English (Tanglish)

பாடுவேன் உம் புகழை பாடுவேன்
நன்மை செய்தவரே நன்றி சொல்லி உம்மை பாடுவேன்
Paaduven Um Pugazhai Paaduven
Nanmai Seidhavare Nandri Solli Ummai Paaduven

என்னை கண்ட தெய்வமே
நான் உம்மை பாடுவேன்
Ennai Kanda Dheivame
Naan Ummai Paaduven

என்னை காத்த இயேசுவே
நான் என்றும் பாடுவேன்
Ennai Kaatha Yesuve
Naan Endrum Paaduven

குழப்பங்கள் என்னை சூழ்ந்தாலும் நான் கலங்கிடேன்
கலங்காதே என்று சொல்லி என்னை தேற்றினீர்
இயேசு என்னோடு இருப்பதால் பயமில்லை பயமில்லை
Kuzhappangal Ennai Soozhndhaalum Naan Kalangiden
Kalangaadhe Endru Solli Ennai Thetrineer
Yesu Ennodu Irupadhala Bayamillai Bayamillai

எதிர்ப்புகள் என்னை சூழ்ந்தாலும் நான் பயப்படேன்
உந்தன் சிறகுகளால் என்னை மூடி என்றும் காத்தீரே
இயேசு என்னோடு இருப்பதால் பயமில்லை பயமில்லை
Edhirppugal Ennai Soozhndhaalum Naan Bayappaden
Undhan Siragugalaal Ennai Moodi Endrum Kaaththeere
Yesu Ennodu Irupadhala Bayamillai Bayamillai

கண்ணீரின் பள்ளதாக்கில்
நடந்தாலும் நான் பயந்திடேன்
Kanneerin Pallathaakkil
Nadandhaalum Naan Bayandhiden

என் கண்ணீரை களிப்பாகவே மாற்றினீர்
இயேசு என்னோடு இருப்பதால் பயமில்லை பயமில்லை
En Kanneerai Kalippaagave Maatrineer
Yesu Ennodu Irupadhala Bayamillai Bayamillai

Paaduvaen Um Pugazhai Song Lyrics Chords PPT-பாடுவேன் உம் புகழை பாடுவேன் Lyrics in English (Song Meaning)

பாடுவேன் உம் புகழை பாடுவேன்
நன்மை செய்தவரே நன்றி சொல்லி உம்மை பாடுவேன்
I will sing, I will sing Your praise
O One who did good to me, I will thank and sing to You

என்னை கண்ட தெய்வமே
நான் உம்மை பாடுவேன்
O God who saw me
I will sing of You

என்னை காத்த இயேசுவே
நான் என்றும் பாடுவேன்
O Jesus who protected me
I will sing forever

குழப்பங்கள் என்னை சூழ்ந்தாலும் நான் கலங்கிடேன்
கலங்காதே என்று சொல்லி என்னை தேற்றினீர்
இயேசு என்னோடு இருப்பதால் பயமில்லை பயமில்லை
Even if confusions surround me I will not be shaken
You comforted me saying do not be troubled
Because Jesus is with me there is no fear no fear

எதிர்ப்புகள் என்னை சூழ்ந்தாலும் நான் பயப்படேன்
உந்தன் சிறகுகளால் என்னை மூடி என்றும் காத்தீரே
இயேசு என்னோடு இருப்பதால் பயமில்லை பயமில்லை
Even if opposition surrounds me I will not fear
You covered me with Your wings and protected me always
Because Jesus is with me there is no fear no fear

கண்ணீரின் பள்ளதாக்கில்
நடந்தாலும் நான் பயந்திடேன்
Even in the valley of tears
Though I walk I will not fear

என் கண்ணீரை களிப்பாகவே மாற்றினீர்
இயேசு என்னோடு இருப்பதால் பயமில்லை பயமில்லை
You turned my tears into joy
Because Jesus is with me there is no fear no fear

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create